Monday, November 9, 2026
No menu items!

கொழும்பு

உணவுப் பொருட்களுக்கு பாரிய பிரச்சினைகள்-சம்பிக்க ரணவக்க தெரிவிப்பு..!

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உட்பட பல்வேறு பொருட்களின் விற்பனை விலையில் பாரிய பிரச்சினைகள் காணப்படுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (02) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அரிசி, பருப்பு, வெள்ளைப்பூடு, உருளைக்கிழங்கு, உப்பு, தேங்காயெண்ணெய் உள்ளிட்ட 63 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதியின்...

தாயின் இழிவான செயல்-துண்டு துணியில் சுற்றப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சிசு உடல்..!

தெமட்டகொட மேம்பாலத்தின் கீழ் புதிதாகப் பிறந்த குழந்தையொன்று கைவிடப்பட்ட நிலையில் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பெண் சிசு ஒரு துண்டு துணியில் சுற்றப்பட்ட நிலையில் காணப்பட்டதையடுத்து, வழிப்போக்கர் ஒருவர் தெமட்டகொட பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து, கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் உடனடியாக குழந்தையை கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே குழந்தைகளுக்கான மருத்துவமனைக்கு மாற்றியுள்ளனர். எவ்வாறாயினும், பரிசோதனையில் குழந்தை...

கொரிய குடியரசின் தூதுவர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோருக்கிடையிலான கலந்துறையாடல்..!

கொரியாவில் இந்நாட்டு இளைஞர்களுக்கு வழங்கப்படும் வேலை ஒதுக்கீட்டை அதிகரிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் திரு.சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார். கொரிய குடியரசின் தூதுவர் திருமதி மியோன் லீ மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் திரு.சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையில் கொழும்பில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இது இடம்பெற்றுள்ளது. இலங்கைக்கும் கொரியாவுக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை பேணுவதற்கு நன்றி தெரிவித்த திரு.சஜித்...

அதிக டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்-சுகாதார அமைச்சு..!

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 47,599 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். மேல் மாகாணத்திலேயே அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, மேல் மாகாணத்தில் 20,519 பேர் பதிவாகியுள்ளனர். அத்துடன், இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 12,030 டெங்கு நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்தநிலையில், இந்தவருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 23 பேர்...

மைத்திரிபால சிறிசேனவுக்கு பொதுமன்னிப்பு வழங்கிய ஜனாதிபதி…!

கொழும்பில் உள்ள ரோயல் பார்க் அடுக்குமாடி குடியிருப்பில் கொலைக் குற்றம் சாட்டப்பட்ட ஜூட் ஷ்ரமந்த ஜயமஹாவைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் நடைபெற்று வருவதாக இலங்கை உச்ச நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பாக அட்டர்னி ஜெனரல் நேற்று (டிசம்பர் 19) உச்ச நீதிமன்றத்திற்கு அறிவித்தார். ஜூட் ஷ்ரமந்த ஜயமஹாவுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்த...

மகளிர் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்..!

மகளிர் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான தற்காலிக பராமரிப்பு இல்லங்களை நிர்வகிப்பதற்கு 2025 ஆம் ஆண்டிற்கு 25 மில்லியன்.  கம்பஹா, இரத்தினபுரி, மொனராகலை, கொழும்பு, மாத்தறை, மட்டக்களப்பு, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு தற்காலிக பராமரிப்பு இல்லமும் அனுராதபுரம் மாவட்டத்தில் 02...

விமானத்தில் குழறுபடி செய்த இலங்கை பயணி- 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை..!

கொழும்பிருந்து மெல்பேர்ன் நோக்கிப் பயணித்த விமானம் ஒன்றில் குழப்பகரமாகச் செயற்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள இலங்கையர் ஒருவர் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையை எதிர்நோக்கியுள்ளார். 41 வயதான குறித்த இலங்கையர், நேற்றைய தினம் (18) விமானத்தில் பெண் ஒருவரிடம் முறைகேடாக நடந்து கொள்ள முற்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டு கைதானார். அவர் இன்று (19) ப்ரோட்மீடொவ்ஸ் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட...

மனநோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக சென்ற காரின் சாரதி கைது..!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வெலிபென்ன சேவை நிலையத்திற்கு அருகில் கொழும்பு நோக்கி செல்லும் பாதையில் காலி நோக்கி காரை செலுத்திய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மனநோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக கொழும்பு நோக்கி பயணித்த போது, காரின் சாரதி கழிவறைக்குச் சென்ற போது குறித்த நபர், காரை எடுத்துக்கொண்டு இவ்வாறு தவறான பாதையில் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த...

கோல்ட் மார்வெல்ஸ் அணியின் உரிமையாளர் தொடர்ந்தும் விளக்கமறியலில்..!!

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கோல்ட் மார்வெல்ஸ் அணியின் உரிமையாளர் பிரேம் தக்கரை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கண்டி, பல்லேகலவில் நடைபெற்று வரும் லங்காT10 கிரிக்கட் போட்டியில் ஆட்ட நிர்ணய சதியில் தனது அணியின் வீரர் ஒருவருக்கு ஆலோசனை வழங்கிய குற்றச்சாட்டின்...

பல கோடி பெறுமதியான போதைப்பொருட்கள் – வயோதிப தம்பதி மடக்கி பிடிப்பு!

நான்கு கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் வயோதிப தம்பதியினர் உட்பட 6 பேரை கஹதுடுவ பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபர்களுடன், 1 கிலோ 50 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 835 கிராம் ஹெரோயினுடன் முச்சக்கர வண்டி ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. மூன்று பேர் பயணித்த சந்தேகத்திற்குரிய முச்சக்கரவண்டியில் ஒருவர் வைத்திருந்த 5,140 மில்லிகிராம் ஐஸ்...
- Advertisement -spot_img

Latest News

பார்வையாளர்களுக்கு நன்றி தெரிவித்து வீதியை கடந்த யானைகள்

கும்புக்கன் ஓயா அருகே வெல்லவாய - மொனராகலை பிரதான வீதியை கடக்கும் முன் பார்வையாளர்களை பார்த்து வணக்கம் அல்லது நன்றி செலுத்துவது போல் காட்சியளித்த காட்டு...
- Advertisement -spot_img