Saturday, April 25, 2026
No menu items!

சந்தேக நபர்

வழக்கொன்றுக்கு வந்து விட்டு திரும்பிய ஒருவரை வாள் கொண்டு துரத்திச் சென்ற சந்தேக நபரொருவர் கைது !

யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கொன்றுக்கு வந்து விட்டு திரும்பிய ஒருவரை வாள் கொண்டு துரத்திச் சென்ற சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் வீடொன்றில் பதுங்கியிருந்த போது யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் புலனாய்வாளர்களுக்கு கிடைத்த தகவலுக்கமைய கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. 24 வயதுடைய சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மே மாதம் 30ம் திகதி யாழ்ப்பாணம் நீதவான்...

கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது! 

நீர்கொழும்பு பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக இன்று  (10.07.2024) நள்ளிரவு 1.30 மணியளவில் கொழும்பு நோக்கி சென்ற கூழர் ரக வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட 28 கிலோ 750 கிராம் கேரளா கஞ்சா வவுனியா பொலிஸாரினால்  கைப்பற்றப்பட்டது. வவுனியா நகரப் பகுதியில் பொலிஸாரினால் வீதி சோதனை மேற்கொள்ளப்பட்டபோது  28 கிலோ 750...

போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி தப்பிச் செல்ல முயன்ற இலங்கையர் கைது!

போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி ஒஸ்ரியாவின் வியன்னா நகரத்துக்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்றைய தினம் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின்  பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம், தெல்லிப்பழை பகுதியைச் சேர்ந்த 39 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் நேற்று (09) இரவு இந்தியாவிற்குச்...
- Advertisement -spot_img

Latest News

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் கொள்ளை; அவதானம் செலுத்தும் ஐ.எம்.எப்

இலங்கையின் நிதி அமைச்சின் கணினி அமைப்பின் ஊடாக 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தற்போது சர்வதேச நாணய நிதியம் (IMF)...
- Advertisement -spot_img