Saturday, September 26, 2026
No menu items!

சபாநாயகர்

பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு எதிராக அவநம்பிக்கை பிரேரணை இன்று சபாநாயகரிடம்!

ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான எதிர்க்கட்சிகள் கொண்டு வரும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகருக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணை, இன்று சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் கையளிக்கப்பட உள்ளது. பாதுகாப்பு பிரதி அமைச்சர் பதவி, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு இடையூறாக இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒழுக்கக்...

COPA குழு தலைவர் பதவி வெற்றிடம்: செப்டம்பர் 12ல் புதிய தலைவர் தேர்வு!

அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் (COPA) தலைவர் பதவி தற்போது வெற்றிடமாகியுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் நேற்று தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்தார். பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், குறித்த பதவி எதிர்க்கட்சிக்கு வழங்கப்படுவதற்கான ஒப்புதலின்படி தான் இந்த முடிவை எடுத்ததாகத் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகளுக்கமைய, செப்டம்பர் 12 ஆம் திகதி புதிய...

புதிய காவல்துறை மா அதிபர் நியமனத்திற்காக இன்று கூடவுள்ள அரசியலமைப்பு பேரவை!

நாட்டின் 37ஆவது காவல்துறை மா அதிபரைத் தெரிவு செய்வதற்காக அரசியலமைப்பு பேரவை இன்று கூடவுள்ளது. இதன்படி, அரசியலமைப்பு பேரவை இன்று பிற்பகல் 1.30 இற்கு நாடாளுமன்ற வளாகத்தில் கூடவுள்ளது. காவல்துறை மா அதிபர் பதவியிலிருந்து தேஷபந்து தென்னகோனை நீக்குவதற்காக, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பாகச் சபாநாயகர் அனுப்பியுள்ள கடிதத்திற்கு ஜனாதிபதி அனுமதி வழங்கியுள்ளார். அதன்படி, புதிய காவல்துறை மா...

தேசபந்து தென்னகோன் பதவி நீக்கம் தொடர்பான தீர்மானம் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டது!

இலங்கையின் பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து தேசபந்து தென்னகோனை நீக்குவதற்கான பாராளுமன்ற தீர்மானம், ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன அறிவித்துள்ளார். இது தொடர்பான வாக்கெடுப்பு நேற்று (2025 ஆகஸ்ட் 6) பாராளுமன்றத்தில் நடைபெற்றபோது, 177 பேர் ஆதரவாக வாக்களித்தனர். எதிராக எவரும் வாக்களிக்கவில்லை, ஒரே ஒரு உறுப்பினர் மட்டும் வாக்களிக்காமலிருந்தார்....

இன்று கூடவுள்ள நாடாளுமன்றம்!

நாடாளுமன்றம் இன்று சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் கூடவுள்ளது. அதன்படி, ஊழியர்களுக்கான பாதீட்டு நிவாரண கொடுப்பனவு திருத்த சட்டமூலம் மற்றும் ஊழியர்களுக்கான தேசிய குறைந்தபட்ச ஊதிய திருத்த சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் முற்பகல் 11.30 முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும். எதிர்க்கட்சியால் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தின் பேரில், ஒத்திவைப்பு விவாதம் மாலை 5.00...

மின்சார திருத்தச் சட்டமூலத்தில் சட்டபூர்வ சிக்கல்கள் !

மின்சார திருத்த சட்டமூலம் மீதான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை பிரதி சபாநாயகர் பாராளுமன்றத்தில் அறிவித்தார். பல பிரிவுகள் அரசியலமைப்பை மீறுவதாகவும், பாராளுமன்றின் விசேட பெரும்பான்மை மற்றும் பொது வாக்கெடுப்பின் ஒப்புதலைப் பெற வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இருப்பினும், நீதிமன்றத்தின் தீர்ப்பில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளவாறு சில பிரிவுகள் திருத்தப்பட்டால் இந்த மீறல்கள் பொருந்தாது எனவும் பிரதி சபாநாயகர்...

பொதுமக்களின் பாதுகாப்பிற்காக முப்படைகளை அழைக்க ஜனாதிபதி உத்தரவு!

நாடு முழுவதும் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக முப்படைகளை அழைக்க ஜனாதிபதி சிறப்பு உத்தரவை பிறப்பித்துள்ளார். பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 40வது அத்தியாயத்தின் பிரிவு 12ன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களின்படி அவர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார் என்று சபாநாயகர் டொக்டர் ஜகத் விக்ரமரத்ன இன்று (03) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

தயாசிறி ஜயசேகர நடத்தை தொடர்பில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவின் நடத்தை தொடர்பாக விசாரணை செய்ய மூவரடங்கிய விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது என்று சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று அறிவித்தார். கடந்த , மே 20ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் தயாசிறி ஜயசேகரவின் நடத்தைக்கு எதிராக கிடைக்கப்பெற்ற முறைப்பாடு தொடர்பில்  சபாநாயகர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். விசாரணைக் குழுவின் தலைவராக குழுக்களின்...

எமது பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள் – தயாசிறி ஜயசேகர வலியுறுத்தல்..!

“அரசாங்கத்தை கடுமையாக விமர்சிப்பதால் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூடு தற்போது சாதாரணமாகிவிட்டது. ஆகவே எமது பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட எம்.பி. தயாசிறி ஜயசேகர சபாநாயகரிடம் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் நேற்று (20) ஒழுங்கு விதிப் பிரச்சினையை முன்வைத்தே இதனைக் குறிப்பிட்டார். அங்கு அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், “பாதாளக்...

குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை எனும் சட்டமூலம் தொடர்பில் சபாநாயகர் அறிவிப்பு!

அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்ட “குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தம்)” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தை சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன இன்று (20) பாராளுமன்றத்திற்கு அறிவித்தார். அதற்கமைய, முன்வைக்கப்பட்ட விடயங்களைப் பரிசீலித்த பின்னர், சட்டமூலத்தின் எந்தவொரு ஏற்பாடும் அரசியலமைப்பிற்கு முரணானது எனத் தீர்மானிப்பதற்கு எந்த அடிப்படையும் இல்லை என...
- Advertisement -spot_img

Latest News

சாதாரண தரப் பரீட்சை மீளாய்வு முடிவுகள் வெளியானது

2025 (2026) க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் மீளாய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மீளாய்வுக்கு விண்ணப்பித்த பரீட்சார்த்திகள் தங்களது புதுப்பிக்கப்பட்ட முடிவுகளை பரீட்சைகள், திணைக்களத்தின்...
- Advertisement -spot_img