Tuesday, November 17, 2026
No menu items!

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்

தேவாலயங்களில் அதிரடியாக குவிக்கப்படும் பாதுகாப்புப் படை..!

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. அதன்படி, பாதுகாப்பு தொடர்பில் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அனைத்து சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு பதில் பொலிஸ்மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க  தெரிவித்துள்ளார். பாதுகாப்பு மற்றும்...

சட்டங்களை மீறி மேற்கொள்ளப்பட்ட கைது நடவடிக்கை..!

மறைந்த ஜெக்சன் அன்டனியின் மகளின் கணவர் கசுன் மஹேந்திர ஹீனடிகல பொலிஸாரால் கைது செய்தமை தற்போதுள்ள சட்டங்களை மீறி மேற்கொள்ளப்பட்டதா என்பது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார். கசுன் மஹேந்திர ஹீனடிகல, தனது அடையாளத்தை உறுதிப்படுத்த முடியாத காரணத்தினால் அண்மையில் அதுருகிரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார். இது தொடர்பான சம்பவம்...

வீட்டுக்குள் பலவந்தமாக நுழைந்து சோதனை – கலால் அதிகாரிகள் கைது..!

கொத்தடுவ பிரதேசத்தில் போதைப்பொருள் சோதனைக்கு சென்று வீட்டு உரிமையாளர்களை தாக்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் 05 கலால் அதிகாரிகள் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவிக்கையில், கடந்த மாதம் 11 ஆம் திகதி இரவு 10 மணியளவில் கலால் திணைக்கள அதிகாரிகள்...

முசலி கஜிவத்தை பகுதியில் அனுமதியின்றி மரக் களஞ்சியம் ஒன்றை நடத்தி வந்த அதிகாரி கைது…

முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட  சிலாவத்துறை பொலிஸ் பிரிவில் உள்ள கஜிவத்தை காட்டுப்பகுதியில் அனுமதியின்றி மரக் களஞ்சியம் ஒன்றை நடாத்தி குறித்த  களஞ்சியத்தில் மரக்குற்றிகளை சேமித்து வைத்திருந்த    கஜிவத்தை    பிரதேசத்திற்கு பொறுப்பான அதிகாரி  ஒருவர்   பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதோடு குறித்த களஞ்சியசாலையில் இருந்து பெருந்தொகையான  மரத் துண்டுகளும் மீட்கப்பட்டுள்ளன. மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ்...

கோப்பாயில் நீண்ட காலமாக கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது…

கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஊரெழு மேற்கு பகுதியில் நீண்ட காலமாக கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர் இன்றையதினம் ஐயாயிரம் மில்லிலீட்டர் கசிப்புடன் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லூசன் சூரிய பண்டார அவர்களின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்து இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கைது...

மஹியங்கனையில் 1050 கஞ்சா செடிகளுடன் ஒருவர் கைது…!

மஹியங்கனை 50ஆம் கட்டை உக்வகாவ பகுதியில் பயிரிடப்பட்டிருந்த 1050 கஞ்சா செடிகளும் ஒரு கிலோ 500 கிராம் காய்ந்த கஞ்சாவுடனும் ஒருவர் நேற்று சனிக்கிழமை (26.10.2024) மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். மஹியங்கனை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய, பணம் கொடுத்து கஞ்சா கொள்வனவு செய்வதற்காக மாறுவேடத்தில் சென்ற...

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் பதவிக்கு பெண் அதிகாரி நியமனம்…!

இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதல் தடவையாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் பதவிக்கு பெண் அதிகாரி ஒருவரை நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளது. தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளராக பணியாற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இமேஷா முத்துமால இந்தப் பதவிக்கு முன்மொழியப்பட்டுள்ளார். இலங்கைப் பொலிஸ் வரலாற்றில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளராக நியமிக்கப்பட்ட முதலாவது பெண்...

எரிக்கப்பட்ட மூன்று கஞ்சாச்செடி தோட்டங்கள்..!

தனமல்வில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அளுத்வெவ கந்த பிரதேசத்தில் அதிகளவில் பயிரிடப்பட்டு வந்த 03 கஞ்சா தோட்டங்களுக்கு உரிமையானவர்கள் விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். விசேட அதிரடிப்படை தளபதியின் உத்தரவு மற்றும் பணிப்புரைக்கு அமைய அம்பாந்தோட்டை பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஷாந்த டி சில்வாவின் பணிப்புரையின் கீழ் விசேட அதிரடிப்படை உடவளவ முகாம் அதிகாரிகளுக்கு...
- Advertisement -spot_img

Latest News

கஹவத்தை ஆதார வைத்தியசாலையில் தீ விபத்து

கஹவத்தை ஆதார வைத்தியசாலையில் பயன்படுத்தப்படாத பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டு மூடப்பட்டிருந்த கட்டிடம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று (17) அதிகாலை சுமார் 3.45 மணியளவில் இந்த...
- Advertisement -spot_img