Friday, November 6, 2026
No menu items!

சீரற்ற காலநிலை

சீரற்ற காலநிலையினால் பறிபோன 32 உயிர்கள்..!

சீரற்ற காலநிலை அனர்த்தங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளதாகவும் ஒருவரைக் காணவில்லை என்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் 56 வீடுகள் முழுமையாகவும், 5,531 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. 1,973 பாதுகாப்பான மையங்களில் 7,639 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும் சீரற்ற காலநிலை காரணமாக 63,413 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாடசாலை விடுமுறை தொர்பில் வெளியான புதிய அறிவிப்பு..!

தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக எதிர்வரும் நாட்களில் பாடசாலைகளை நடத்துவது தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்ளுமாறு வலயக் கல்விப் பணிப்பாளர்ளுக்கு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கடும் மழையுடனான சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நேற்றையதினம்(03) விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், மேலும் சில மாவட்டங்களில் இன்றைய தினமும்(04) நாளைய தினமும்(05) பாடசாலைகளை விடுமுறை...

நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் அறிவுறுத்தல்….

சீரற்ற காலநிலை காரணமாக கலடுவாவ வலைய சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து செல்லும் பிரதான நீர் விநியோக குழாயின் ஒரு பகுதியில் உடைப்பு ஏற்பட்டுள்ளது என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. இதன்படி, காலை 6 மணி முதல் 9 மணி வரையிலும் மாலை 5 மணி முதல் இரவு 9...

சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரிப்பு!!!

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். இவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து இரத்தினபுரியில் 5 பேர், மாத்தறையில் 4 பேர் மற்றும் அவிசாவளையில் 03 பேர் உயிரிழந்துள்ளனர். இன்றைய...

அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறையா…!

சீரற்ற காலநிலை காரணமாக நாடு முழுவதிலும் உள்ள அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் இன்றும், நாளையும் (3,4) மூட தீர்மானித்துள்ளதாக சமூக ஊடகங்களிள்  பரவிவரும் செய்திகள் உண்மையில்லை என தெரிவிக்கப்படுகின்றது. நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளை இன்று (3) மாத்திரம் மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இருப்பினும், அரச அல்லது தனியார் துறை நிறுவனங்கள் தொடர்பில் அவ்வாறான தீர்மானம்...

வெள்ளத்தால் பறிபோன 10 உயிர்கள்….

இலங்கையில் சீரற்ற காலநிலை அனர்த்தங்களில் சிக்கி கடந்த 48 மணித்தியாலங்களில் 10 பேர் பலியாகியுள்ளதாகவும் அத்துடன் 6 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அதேநேரம் 20 பேர் வரை காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்குரஸ்ஸ பகுதியில் 2 மாணவர்கள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் அவர்களில் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார். இதன்படி, 17...

மரங்கள் முறிந்து வீழ்ந்ததால் போக்குவரத்து தடை !!!

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாகக் கொழும்பு  மாவட்டத்தில் 59 மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதாக  மாநகர சபையின் காணி மற்றும் சுற்றாடல் அபிவிருத்தி பணிப்பாளர் பொறியியலாளர் மனோஜ் ரணசிங்க தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் அவற்றில் 19 மரம் முறிந்து வீழ்ந்த சம்பவங்கள் கொழும்பு விகாரமாதேவி பூங்காவில் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மரங்கள் முறிந்து வீழ்ந்ததன் காரணமாகப் பல...
- Advertisement -spot_img

Latest News

நிதி அமைச்சு-சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனம் இடையே விசேட கலந்துரையாடல்

தொழில் அமைச்சரும் நிதி திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த மற்றும் சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனத்தின் (IFC) பிராந்திய துணைத் தலைவர் சர்வேஷ் சூரி...
- Advertisement -spot_img