Wednesday, July 22, 2026
No menu items!

சூர்யா

பல்வேறு சாதனைகளை படைத்துள்ள சூர்யாவின் ‘கருப்பு’

சூர்யாவின் கருப்பு திரைப்படம் மே 15,அன்று உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. இந்த படம் 3வது வாரத்தில் உலகளவில் ₹300 கோடிக்கு மேல் வசூலித்தது. இது தற்போது சூர்யாவின் அதிக வசூல் செய்த படமாகியுள்ளது. அதேபோல 8 நாட்களில் ₹200 கோடிக்கு மேல் வசூலித்து. 2026 இல் ₹200 கோடியைத் தாண்டிய முதல் தமிழ்ப் படமாகியுள்ளது. 9வது நாளில்...

பீனிக்ஸ் பட விழாவில் மகனுக்காக மன்னிப்பு கேட்ட விஜய் சேதுபதி!

தமிழ் சினிமா திரையுலகில் முண்ணனி நடிகராக திகழ்ந்து வருகிறார் விஜய் சேதுபதி, கடந்த ஆண்டில் இவர் நடித்து வெளியான இரண்டு திரைப்படங்களான மகாராஜா மற்றும் விடுதலை 2 மிகப்பெரிய வெற்றியடைந்தன. தற்போது, பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான தலைவன் தலைவி திரைப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் இணைந்து நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் பாடல் வெளியாகி,...

‘வாடிவாசல்’ படத்துக்கான இசைப் பணிகள் ஆரம்பம்…!

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் திரைப்படம் வாடிவாசல். ஜல்லிக்கட்டை கருவாகக் கொண்டு இப் படம் உருவாகவுள்ளது. இந்நிலையில் மாடுபிடி வீரர்களுடன் சூர்யா பயிற்சியெடுக்கும் வீடியோக்களும் அண்மையில் வெளியானது. இப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். அதன்படி, வாடிவாசல் படத்துக்கான இசை பணிகள் தொடங்கியமையை புகைப்படத்தின் மூலம் பகிர்ந்துள்ளார் ஜி.வி.பிரகாஷ்.

காமிக்ஸ் வடிவில் ‘ரெட்ரோ’ படத்தின் 3 ஆவது வார படப்பிடிப்பு..!

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனங்கள் இணைந்த தயாரிப்பில் சூர்யா நடிக்கும் அவரது 44 ஆவது திரைப்படம் ரெட்ரோ. இத் திரைப்படம் மே மாதம் 1ஆம் திகதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் ஏற்கனவே இப் படத்தின் படப்பிடிப்பு காட்சி காமிக்ஸ் வடிவில் வெளியாகியிருந்தது. அதன்படி தற்போது 3 ஆவது வார படப்பிடிப்பு...

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் சொத்து மதிப்பு.. பிறந்தநாள் ஸ்பெஷல்..!

ஏ.ஆர்.ரகுமான் மணிரத்னம் அவர்கள் இயக்கிய ரோஜா படம் மூலம் இசையமைப்பாளராக தனது பயணத்தை தொடங்கியவர் ஏ.ஆர்.ரகுமான். புதுமையான இசையை கொடுத்து முதல் படத்திலேயே ஒட்டுமொத்த தமிழ் மக்களின் மனதை கொள்ளை கொண்டுவிட்டார். முதல் படத்திலேயே தேசிய விருது பெற்றவர் வளர்ச்சி ஹாலிவுட் வரை வளர்ந்து இருக்கிறது. ஹாலிவுட்டின் உயரிய விருதான ஆஸ்கர் விருதை கடந்த 2008ம் ஆண்டு ஸ்லம்டாக்...

விஜய் vs அஜித்….! திரிஷா யாருக்கு அதிக மார்க் கொடுத்திருக்காங்க தெரியுமா…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை திரிஷா. விஜய், அஜித், சூர்யா, விக்ரம், விஷால், சிம்பு உள்ளிட்ட பல நடிகர்களுடன் ஜோடியாக நடித்த திரிஷா இடையில் பல சிக்கல்களை சந்தித்து மார்க்கெட் இழந்தார். அதன்பின் பொன்னியின் செல்வன் படம் மிகப்பெரிய இடத்தினை கொடுத்தப்பின் லியோ, விடாமுயற்சி, தக் லைஃப், விஷ்வரம்பா உள்ளிட்ட அதிக மார்க்கெட்...

எதிர்பார்ப்பை எகிற விட்ட ‘சூர்யா 44’ போஸ்டர்….

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யாவின் 2டி மற்றும் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து சூர்யாவின் 44ஆவது திரைப்படத்தை தயாரிக்கின்றன. பீரியாடிக் கேங்க்ஸ்டர் மற்றும் காதலை பின்னணியாக் கொண்டு இத் திரைப்படம் உருவாகவுள்ளது. இத் திரைப்படத்தில் சூர்யா இரண்டு வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. இதில் சூர்யாகவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இந்நிலையில் திரைத்துறையில் 27 வருடங்களை நிறைவு செய்துள்ளார்...

432 கோடி ரூபாவுக்கு பிரைவேட் ஜெட் வாங்கிய சூர்யா….!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா, சொந்தமாக பிரைவேட் ஜெட் ஒன்றை வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கங்குவா, சூர்யா 44 என்ற திரைப்படங்களில் கதாநாயகனாகவும், மெய்யழகன் மற்றும் இன்னுமொரு திரைப்படத்தின் தயாரிப்பாளராகவும் பிசியான நடிகராக வலம் வரும் சூர்யா, தற்போது சொந்தமாக பிரைவேட் ஜெட் ஒன்றை வாங்கி இருக்கிறார். Dassault...

சூர்யாவுடன் மோதும் ரஜினிகாந்த்….!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘வேட்டையன்’ திரைப்படம் ஒக்டோபர் 10ஆம் திகதி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. டி ஜெ ஞானவேல் இயக்கத்டதில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள வேட்டையன் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ளார். மேலும், இப்படத்தில் அமிதாப்பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா...

ரெடியாகும் நஷ்டத்தை ஏற்படுத்திய சூர்யா படத்தின் 2 ஆம் பாகம்.. கங்குவா மறுத்ததால் கவினுக்கு அடித்த ஜாக்பாட

சூர்யா கடந்த ஒரு வருடங்களாக கங்குவா படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். எதற்கும் துணிந்தவன் படத்திற்கு பிறகு சூர்யா எந்த படத்திலும் ஹீரோவாக நடிக்கவில்லை. அதுவும் 2021 ஆம் ஆண்டு வெளிவந்த படம். ஜெய் பீம் படத்துக்கு பிறகு சொல்லிக் கொள்ளும் படி அவருக்கு ஹிட் படங்கள் அமையவில்லை. விக்ரம் மற்றும் நம்பி எஃபெக்ட் படங்களில்...
- Advertisement -spot_img

Latest News

விவாதத்திற்கு வரும் நீதியமைச்சர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை

நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (24) விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இன்று (22)...
- Advertisement -spot_img