Monday, November 9, 2026
No menu items!

ஜனாதிபதி

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவால் வட்டுவாகல் பாலப்பணிகள் தொடக்கம்!

வட்டுவாகல் பாலத்தின் புணரமைப்பு பணிகள் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவால் இன்று (02) நண்பகல் ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஜனாதிபதியாக பதவியேற்று ஒருவருட காலம் பூர்த்தியாவதனை முன்னிட்டு முன்னெடுக்கப்படும் செயற்திட்டங்களின் ஆரம்ப நிகழ்வுகளை ஆரம்பித்து வைக்க ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வடக்குக்கு விஜயம் செய்துள்ளார். நாட்டின் ஜனாதிபதியின் வடக்குக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள நிலையில் இன்று (02) முல்லைத்தீவுக்கு...

விதை தென்னை தோட்டத்தை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி!

கிளிநொச்சி மாவட்டத்தின் பளை பிரதேச செயலர் பிரிவில் விதை தென்னை தோட்டத்தை, மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (02.09.2025) சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். இந்த நிகழ்வில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களும் கலந்துகொண்டார். வடக்கு தென்னை முக்கோண வலயத்தின் மேம்பாட்டுக்காக தென்னை ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் சிலாபம் பெருந்தோட்ட நிறுவனம்...

வடமாகாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் –அடிக்கல் நாட்டிய ஜனாதிபதி!

யாழ்ப்பாணம் மண்டைதீவில் அமைக்கப்படவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா இன்று யாழ்ப்பாணம்மண்டைதீவில் இடம்பெற்றது. இவ்விழாவில் இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இலங்கை கிரிக்கெட் சபைத் தலைவர் ஷாமி சில்வா, விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே, கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பாராளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், ஜெ.ரஜீவன், ச.ஶ்ரீபவானந்தராஜா வடக்கு மாகாண...

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று யாழ்ப்பாணம் விஜயம்!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, இன்று (29) யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டு, பல முக்கிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களை ஆரம்பித்து வைக்கவுள்ளார். இது, அவர் ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு ஆண்டை நிறைவு செய்வதையொட்டி முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளின் முதற்கட்டமாகும். ஜனாதிபதி முதலில் மயிலிட்டி துறைமுகத்துக்குச் செல்லவுள்ளார். பின்னர், 70 மில்லியன் ரூபாய் செலவில் யாழ்ப்பாணம் மாவட்ட செயலக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள புதிய...

6 ஆம் திகதி விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார் – ரணில்!!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 6 ஆம் திகதி விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார். கட்சியின் மாநாடு எதிர்வரும் 6 ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன், அன்றைய தினம் முன்னாள் ஜனாதிபதி இந்த விசேட உரையினை நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பொது சொத்துக்கள் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கடந்த 26 ஆம்...

கல்வி சீர்திருத்தம் அவசியம் – ஜனாதிபதி !!

தரமான கல்வியை உறுதி செய்ய கல்வி சீர்திருத்தம் அவசியம் என ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் 2026 ஆம் ஆண்டுக்காக பாதீட்டுக்கு முந்தைய விவாதம் நேற்றைய தினம்(29) நடைபெற்றது. இந்த விவாதத்தில் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க கலந்துகொண்டார். ஒவ்வொரு குழந்தைக்கும் தரமான கல்வியை உறுதி செய்வதற்காக நாட்டின் பாடசாலை...

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீவிர சிகிச்சைப் பிரிவில்!

பொது நிதியை முறைக்கேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவர் வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றப்படும் திகதி குறித்து வைத்தியர்கள் இதுவரை இறுதி முடிவு எடுக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. விக்ரமசிங்கவின் சட்டக் குழு, அவருக்கான...

போரின் போது உயிரிழந்த சிவில் பாதுகாப்புப் படையினரின் குடும்பங்களுக்கு இழப்பீடு;– ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, போரின் போது உயிரிழந்த சிவில் பாதுகாப்புப் படையினரின் குடும்பங்களுக்கும், ஏனைய பாதுகாப்புப் படையினரின் குடும்பங்களுக்கும் இழப்பீடு வழங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். இந்த அறிவுறுத்தல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சின் 2026 ஆம் ஆண்டுக்கான பாதீட்டுத்திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடலின் போது வழங்கப்பட்டது. மேலும், ஜனாதிபதி இலங்கை பாதுகாப்புப்படையானது...

விரைவில் ராஜபக்ஷக்களுக்கும் விசாரணை : பிமல் ரத்நாயக்க!

ரணிலின் வெளிநாட்டுப் பயணத்தின்போது அரச நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டமை நிரூபணமாகியுள்ளதன் பிரகாரமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என, அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்கவிற்கு மாத்திரமல்ல, விரைவில் ராஜபக்ஷக்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அரச உத்தியோகத்தர்களுக்கு உரித்தான சட்டமே ஜனாதிபதிகளுக்கும் உரித்தாகும்,...

ரணிலுக்கு மூன்று வேளையும் வீட்டுஉணவு.!!

சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது வீட்டில் இருந்து மூன்று வேளை உணவு மற்றும் பானங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. ரணில் விக்ரமசிங்கவின் குடும்ப உறுப்பினர்கள் விடுத்த வேண்டுகோளையடுத்து, அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை...
- Advertisement -spot_img

Latest News

எம்.பியின் 39 ட்ரோன்கள் சுங்கத்தில் தடுத்து வைப்பு 

சிங்கப்பூரிலிருந்து திரும்பிய ஐக்கிய மக்கள் சக்தி (SJB) பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஜயமஹ கொண்டு வந்த 39 ட்ரோன்களை தேவையான அனுமதிகள் சமர்ப்பிக்கப்படும் வரை...
- Advertisement -spot_img