Tuesday, November 17, 2026
No menu items!

ஜனாதிபதி

இரண்டாம் கட்ட வாக்காளர் அட்டை விநியோகம் எதிர்வரும் 14 ஆம் திகதி ஆரம்பம்!

ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகப் பணிகள் 51 சதவீதம் நிறைவடைந்துள்ளதுடன் இரண்டாம் கட்ட வாக்காளர் அட்டை விநியோகம் எதிர்வரும் 14 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக தபால் திணைக்களம் அறிவித்துள்ளது. உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிப்பதற்கான விசேட தினமாக மீண்டும் 14 ஆம் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இதுவரையில் வாக்காளர் அட்டைகளை பெறாதவர்கள் அன்றைய...

தபால் மூல வாக்குகள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிவித்தல்!

ஜனாதிபதித் தேர்தலில் தபால்மூல வாக்குகளை அடையாளப்படுத்த முடியாத அரச உத்தியோகத்தர்களுக்கு இன்றும் (11) நாளையும் (12) தாங்கள் பணியாற்றும் மாவட்டத்தில் உள்ள மாவட்ட தேர்தல் காரியாலயத்தில் தபால் மூல வாக்குகளை அடையாளப்படுத்தும் சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்காக அரச அதிகாரிகளுக்கு கடந்த 4, 5...

சஜித்துக்கு சவால் விடுத்த அனுர!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் தமது கட்சி உறுப்பினர்கள் எந்தவிதமான ஒப்பந்தங்களையும் கொண்டிருக்கவில்லை என்பதை நிரூபிக்குமாறு SJB தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க பகிரங்க சவால் விடுத்துள்ளார். பிரேமதாச குற்றச்சாட்டை நிராகரித்தால் பார் அனுமதி பெற்றதாக கூறப்படும் எம்.பி.க்களின் பெயர்களை வெளியிட தயாராக இருப்பதாக திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தனக்கும் ஜனாதிபதி விக்கிரமசிங்கவிற்கும்...

உலக சனத்தொகைக்கு ஏற்ப உணவை வழங்குவதே தமது நோக்கம் ; ஜனாதிபதி!

நாளாந்தம் அதிகரித்துவரும் உலக சனத்தொகைக்கு ஏற்ப உணவை வழங்குவதே தமது நோக்கமாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ருவன்வெல்ல பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கடந்த காலங்களில் மக்கள் உணவு உண்பதற்கே கஷ்டப்பட்டுள்ளனர். ஆனால் தற்போது அந்த நிலைமை மாறியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளை தாம் நிறைவேற்றி வருகின்றேன். தொடர்ந்தும் அதனை...

சிங்களமொழியை பாதுகாப்பது போல தமிழ் மொழியை பாதுகாப்பேன் ;நாமல் !

பௌத்த கலாச்சாரத்தால் உருவாக்கப்பட்ட இந்த நாடு ஏனைய இன மக்களின் கலாச்சாரத்துக்கு முக்கியத்துவம் வழங்கும் என நம்புகின்றேன். இருந்தபோதும்   தாய்மொழியை மறக்கும் காலம் வந்துவிட்து எனவே நான் எனது சிங்கள மொழியை பாதுகாப்பது போல தமிழ் மொழியை பாதுகாப்பேன் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனை கட்சி ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஸ...

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பதவிக் காலத்தில் 532 விடுமுறை நாட்களை எடுத்துள்ளார்!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது 4 வருட பதவிக் காலத்தில் 532 விடுமுறை நாட்களை எடுத்துள்ளார் என்று நியூயோர்க் போஸ்ட் தெரிவித்துள்ளது. இது ஒரு சராசரி அமெரிக்க அலுவலக ஊழியர் 48 ஆண்டுகளில் எடுக்கும் சராசரி விடுமுறை நாட்களைப் போன்றது என்று குடியரசுக் கட்சியின் தேசியக் குழு ஆய்வு தெரிவிக்கிறது. ஓர் அமெரிக்க அலுவலக...

மதுபானங்களை விட அதிகாரத்தை தான் அதிகம் விரும்புவதாக கூறிய ரணில்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஜெனரல்-இசட் போட்காஸ்டருக்கும் இடையிலான நகைச்சுவையான கேள்வி பதில் அமர்வில், பீர், விஸ்கி, ஒயின் அல்லது கள்ளு போன்ற மதுபானங்களை விட அதிகாரத்தை தான் அதிகம் விரும்புவதாக ஜனாதிபதி வெளிப்படுத்தினார். விருந்தினர்கள் மது அருந்தும் போட்காஸ்ட் நிகழ்ச்சியில் ஜனாதிபதி பங்கேற்பாரா, தடை செய்யப்பட்ட தலைப்புகள் பற்றி அரட்டை அடிப்பாரா, நடப்பு விவகாரங்கள் மற்றும்...

இலங்கைக்கு திரும்ப முயற்சிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சிரமம்; விஜித ஹேரத்!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க இலங்கைக்கு திரும்ப முயற்சிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்து தேசிய மக்கள் சக்தியின் (NPP) நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் கவலை வெளியிட்டுள்ளார். பல இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீண்டும் தேர்தலுக்கு வர ஆர்வமாக உள்ளதாகவும், ஆனால் காலாவதியான கடவுச்சீட்டுகளை வைத்திருப்பவர்கள் அவற்றை புதுப்பிப்பதில் சிக்கல்களை எதிர்கொள்வதாகவும் செய்தியாளர்...

2ம் விருப்பு வாக்கு தொடர்பில் ரணில் அனுர ஒப்பந்தம் ; சஜித்!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் 2ம் விருப்பு வாக்கு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும், தேசிய பொதுஜன பெரமுனவின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவும் ஒப்பந்தம் செய்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். முதல் சுற்றில் கட்சி வெற்றி பெறும் என்பதால், 2வது விருப்புரிமை குறித்து எஸ்.ஜே.பி கவலைப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார். தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதிக்கு...

ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகம் தர்மபுரத்தில் திறந்து வைப்பு!

ஜக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர்களது  கிளிநொச்சி மாவட்டத்தின் காரியாலயங்கள் திறக்கப்பட்டு வரும் நிலையில்  தர்மபுரம்  பகுதியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சுந்தரகுமார் அவர்களினால் (09.09.2024) மாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21 ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள ஜக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி...
- Advertisement -spot_img

Latest News

அஸ்வெசும புதிய கணக்குகளை திறக்கும் நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பம்

அஸ்வெசும நலன்புரி நன்மைகளை செலுத்துவதற்காக வங்கி கணக்குகளை திறப்பது மற்றும் தகவல்களை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் இன்று (17) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. இதற்கான...
- Advertisement -spot_img