Monday, November 9, 2026
No menu items!

தடை உத்தரவு

அமெரிக்கா – சீனா இடையே TikTok ஒப்பந்த பேச்சுவார்த்தை: டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஜூலை 4ஆம் திகதி வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, பிரபலமான குறுந்தொடர் வீடியோ பயன்பாடு TikTok தொடர்பான ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தைகளை ஜூலை 7 அல்லது 8ஆம் திகதி சீனாவுடன் ஆரம்பிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். "நாங்கள் இதற்கான ஒப்பந்தத்தை பெரும்பாலும் உறுதிசெய்துள்ளோம். சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கை நேரடியாகவோ அல்லது அவரது பிரதிநிதிகளின் மூலமாகவோ...

கொழும்பில் போராட்டம் நடத்த தடை உத்தரவு..!

கொழும்பில் இன்று நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருந்தாக கூறப்படும் போராட்டம் தொடர்பில் கோட்டை காவல் நிலைய பொறுப்பதிகாரி அவை தொடர்பான சமர்ப்பணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து தடை உத்தரவைப் பெற்றுள்ளார். முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரச்சாரச் செயலாளர் துமிந்த நாகமுவ, அந்த கட்சியின் கல்வி செயலாளர் புபுது ஜயகொட,அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் மதுஷான் சந்திரஜித் உள்ளிட்ட அறுவருக்கு...

முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக முன்வைக்கப்பட்ட மனு..!

நீதிமன்றத்தை அவமதித்ததாக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை பரிசீலிப்பதற்காக எதிர்வரும் 27ஆம் திகதி கூடுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த மனு இன்று (02.09) மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சசி மகேந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, பிரதிவாதி மைத்ரிபால சிறிசேன சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன, கொழும்பு...

அலி சாஹிர் மௌலானாவை நீக்குவதைத் தடுக்கும் தடை உத்தரவு !

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிலிருந்து (SLMC) அமைச்சரவை அல்லாத அமைச்சர் அலி சாஹிர் மௌலானாவை நீக்குவதைத் தடுக்கும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தினால் நேற்று இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானாவை கட்சியில் இருந்து நீக்குவதை தடுக்கும் வகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர், செயலாளர் மற்றும் உயர் கட்டளைக்கு...
- Advertisement -spot_img

Latest News

சீரற்ற காலநிலை; ஹட்டன் பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு 

மத்திய மலைநாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று பிற்பகல் முதல் பெய்துவரும் கடும் மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஹட்டன் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில்...
- Advertisement -spot_img