Wednesday, November 18, 2026
No menu items!

துப்பாக்கிச் சூடு

கட்டுநாயக்கவில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் படுகாயம்..!

கட்டுநாயக்க 18 ஆம் தூண் பிரதேசத்தில் சற்றுமுன்னர் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் 43 வயதுடைய ஆண் ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்த நபர் உடனடியாக நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். பொலிஸார் இது தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில், இந்த துப்பாக்கிச் சூட்டு சம்வத்திற்கான காரணம்...

பாகிஸ்தானில் துப்பாக்கிச் சூடு – 8 பேர் பலி..!

பாகிஸ்தானில் இராணுவ வீரர்களுக்கும் தீவிரவாதிகளுக்குமிடையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 8 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். பாகிஸ்தானின் கைபர் பக்துங்வா மாகாணத்தில் தீவிரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக இராணுவ வீரர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலினடிப்படையில் அங்கு விரைந்து சென்ற இராணுவ வீரர்கள் தேடுதலில் வேட்டையில் ஈடுபட்டனர். இதேவேளை வடக்கு வசிரிஸ்தான் பகுதியில் பதுங்கி இருந்த தீவிரவாதிகள் இராணுவ வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்....

தேசபந்து தென்னகோனுக்கு மீண்டும்  விளக்கமறியல்!

வெலிகம துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக இடைநீக்கம் செய்யப்பட்ட காவல்துறை மா அதிபர் (ஐ.ஜி.பி) தேசபந்து தென்னகோன், 2025 ஏப்ரல் 10 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் தென்னக்கோன் மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார். 2023 ஆம் ஆண்டு வெலிகமாவில் உள்ள ஒரு முக்கிய ஹோட்டலுக்கு முன்னால்...

அம்பலாந்தோட்டை பகுதியில் துப்பாக்கிச் சூடு!

அம்பலாந்தோட்டை – கொக்கல்ல பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக  காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த பகுதியில் வீடொன்றிலிருந்த நபரொருவர் மீது, உந்துருளியொன்றில் பிரவேசித்த இருவர் இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது. சம்பவத்தில் காயமடைந்த நபர் சிகிச்சைகளுக்காக ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொக்கல்ல பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய ஒருவரே இவ்வாறு காயமடைந்துள்ளார். குறித்த நபருக்கும் மற்றுமொரு தரப்பினருக்கு இடையில் நிலவிவந்த தனிப்பட்ட முரண்பாடு காரணமாக இந்த துப்பாக்கிச்...

முன்னாள் அமைச்சர் டிரான் அலஸ்க்கு CID அழைப்பு..!

2023 ஆம் ஆண்டு மாத்தறை வெலிகமவில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவை சேர்ந்த பொலிஸ் சார்ஜென்ட் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்வதற்காக முன்னாள் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வாக்குமூலம்...

கேளிக்கை விடுதியில் துப்பாக்கிச் சூடு – 6 பேர் படுகாயம்..!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின்  ஹூஸ்டன் நகரில் உள்ள இரவு நேர கேளிக்கை விடுதியில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின்போது இருதரப்பினருக்கிடையே  ஏற்பட்ட வாக்குவாதத்தில்  ஒரு தரப்பினர் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. தகவலறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றவேளை  பொலிஸாரின் வருகையை அறிந்த...

இரண்டு குழுக்களுக்கிடையே பரஸ்பரத் துப்பாக்கிச் சூடு – மூவர் பலி..!

அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ மாநிலத்தில் லொஸ் க்ரூஸ் நகரில் அனுமதியற்ற மகிழுந்து கண்காட்சியொன்றில் இரண்டு போட்டி குழுக்களுக்கு இடையேயான இடம்பெற்ற பரஸ்பரத் துப்பாக்கிச் சூட்டில் மூவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், குறித்த சம்பவத்தில் 15 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படாத நிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். துப்பாக்கிச்...

வெலிகம துப்பாக்கிச் சூடு – சரணடைந்த ஏனைய சந்தேகநபர்கள்!

2023 ஆம் ஆண்டு வெலிகம பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேகநபர்கள் 06 பேர் இன்று வெள்ளிக்கிழமை (3/21/2025) நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். வெலிகம - ஹோட்டல் ஒன்றின்  அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உட்பட...

தேசபந்து தென்னகோனுக்கு விளக்கமறியல் நீடிப்பு..!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தேசபந்து தென்னகோன் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். தேசபந்து தென்னகோன் மூலம் முன்வைக்கப்பட்ட பிணை மனுவை மேலும் பரிசீலிப்பதற்காக அவர் இவ்வாறு இன்று (20.03.2025) மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை ஏப்ரல் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 2023 ஆம் ஆண்டு வெலிகம W15...

பல்வேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் மடக்கி பிடிப்பு..!

பல்வேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய 31 வயதுடைய சந்தேக நபர் ஒருவர்  மேல் மாகாண (தெற்கு) பிரிவு குற்றப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சந்தேக நபர் ஹோமாகம, கலாவிலவத்தையில் 5 கிராம் ஹெராயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் கோணபால பகுதியைச் சேர்ந்தவர் எனவும்,  ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்தவர் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அத்துடன்,...
- Advertisement -spot_img

Latest News

அஸ்வெசும புதிய கணக்குகளை திறக்கும் நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பம்

அஸ்வெசும நலன்புரி நன்மைகளை செலுத்துவதற்காக வங்கி கணக்குகளை திறப்பது மற்றும் தகவல்களை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் இன்று (17) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. இதற்கான...
- Advertisement -spot_img