Wednesday, November 11, 2026
No menu items!

தேங்காய்

மீள் ஏற்றுமதி நோக்கங்களுக்காக தேங்காய்கள் இறக்குமதி!

மீள் ஏற்றுமதி நோக்கங்களுக்காக மாத்திரம் 200 மில்லியன் தேங்காய்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்படும் என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அந்த அமைச்சு விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, தேங்காய்ப் பால், மா மற்றும் உறைந்த தேங்காய் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் தேங்காய் இறக்குமதி செய்யப்படும் எனத்...

அடுத்து நாமலை குறி வைக்கும் அரசு – மனோஜ் கமகே தெரிவிப்பு..!

எதிர்வரும் இரு வாரங்களுக்குள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை கைது செய்ய தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார். 2029ஆம் ஆண்டில் நாமல் ராஜபக்ச இந்நாட்டு ஜனாதிபதியாக ஆட்சியமைப்பார் என்ற பாரிய அச்சம் தற்போதைய அரசாங்கத்திற்கு உள்ளதாகவும் அதன் காரணமாக அவரை சிறையில் அடைக்க முயற்சித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கத்தின்...

தேங்காயின் விலை உச்சத்தை தொடும் அபாயம்..!

தேங்காய் சார்ந்த பொருட்கள் உற்பத்திக்கு குறைந்தபட்சம் 100 மில்லியன் தேங்காய்களை உடனடியாக இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், சந்தையில் ஒரு தேங்காயின் விலை 250 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக இலங்கை தென்னை கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவர் ஜயந்த சமரகோன் தெரிவித்துள்ளார். தேங்காய் சார்ந்த தொழில்துறை துறைக்கு தேங்காய் பால்,...

மில்லியன் தேங்காய்கள் இறக்குமதி!

உள்நாட்டு வழங்கல் மற்றும் ஏற்றுமதி வருவாயை அச்சுறுத்தும் கடுமையான பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் எதிர்வரும் மாதங்களில் 200 மில்லியன் தேங்காய்களை இறக்குமதி செய்வதற்கு இலங்கை தேங்காய் கைத்தொழில் சம்மேளனம் (CCCI) அரசாங்கத்தின் அனுமதியை கோரியுள்ளது. CCCI இன் தலைவர் ஜயந்த சமரகோன், உரங்களின் விலைகள் விண்ணைத் தொட்டதால் நெருக்கடிக்குக் காரணம் என்று கூறினார். ரூ....

அதிகூடிய விலையைப் பதிவு செய்துள்ள தேங்காய்..!

இலங்கையின் தேங்காய் விலை 18.32 வீதம் அதிகரித்து, வாராந்த ஏலத்தில் தேங்காய் ஒன்றின் அதிகூடிய விலையைப் பதிவு செய்துள்ளதாகத் தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் தரவுகள் தெரிவிக்கின்றன. தேங்காய்களின் பற்றாக்குறை காரணமாகக் கடந்த ஒரு மாதமாக வாராந்த ஏலம் நடைபெறவில்லை. கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த ஏலத்தில் 109,615 ரூபாவாக இருந்த 1000 தேங்காய்களுக்கான விலை கடந்த...

தேங்காய் ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு..!

தேங்காய் மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருட்களின் ஏற்றுமதி வருமானம் கடந்த நவம்பர் மாதத்தில் 13.8 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது. இதன்படி, 70 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது. அத்துடன், இந்த வருடத்தின் முதல் 11 மாத காலப்பகுதியில் தேங்காய் மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருட்களை ஏற்றுமதி செய்ததன் மூலம் 782 மில்லியன்...

200,000 தேங்காய்களை விற்பனை செய்யவுள்ள லங்கா சதொச நிறுவனம்!

இன்று முதல் லங்கா சதொச அதன் விற்பனை நிலையங்கள் மூலம் தினமும் 200,000 தேங்காய்களை விற்பனை செய்யவுள்ளது. கொழும்பு உள்ளிட்ட நகர்ப்புறங்களில் உள்ள நுகர்வோர் லங்கா சதொச கிளைகளில் தேங்காய்களை மானிய விலையில் கொள்வனவு செய்ய முடியும் என வர்த்தக, வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க அறிவித்துள்ளார். தற்போது, ​​லங்கா சதொச நாளாந்தம்...

சதொச ஊடாக அரிசி மற்றும் தேங்காய் விற்பனை ஆரம்பம்..!

வெளி மாகாணங்களில் உள்ள லங்கா சதொச விற்பனை நிலைங்களில் இன்று வெள்ளிக்கிழமை (06.12.2024) முதல் நுகர்வோருக்கு நாட்டு அரிசி மற்றும் தேங்காய்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக லங்கா சதொசவின் தலைவர் டொக்டர் சமித்த பெரேரா தெரிவித்தார். அதன்படி, நுகர்வோர் ஒருவர், ஒரு கிலோ 220 ரூபா வீதம் ஐந்து கிலோ அரிசியையும், ஒரு தேங்காய் 130 ரூபா வீதம்...

தேங்காய் வியாபாரிகளுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த அரசாங்கம் தலையிடாதது ஏன்?

தேங்காய் விலையை 220 முதல் 230 ரூபா வரையில் வர்த்தகர்கள் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர். கொழும்பு, கண்டி, இரத்தினபுரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் உள்ள வர்த்தகர்கள் தேங்காய்களை தங்களுடைய விலைக்கே விற்பனை செய்வதாகவும் நுகர்வோர் கூறுகின்றனர். தேங்காய் விலை உயர்வால், புத்தாண்டுக்கு பால்சோறு சமைப்பது கூட பிரச்னையாகி விட்டதாகவும் பொது மக்கள் குறிப்பிட்டுள்ளனர். சில பகுதிகளில் தேங்காய்...

130 ரூபாவுக்கு தேங்காய் விற்பனை செய்ய நடவடிக்கை..!

நாளாந்தம் 200,000 கிலோகிராம் அரிசியை சதொச ஊடாக சந்தைக்கு இன்று முதல் கட்டுப்பாட்டு விலையில் வழங்க அரிசி ஆலை உரிமையாளர்கள் இணக்கம் வௌியிட்டதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். மேலும், அடுத்த இரண்டு வாரங்களுக்குள் புறநகர் பகுதிகளில் உள்ள சதொச விற்பனை நிலையங்களின் ஊடாக 130...
- Advertisement -spot_img

Latest News

யாழில் அடுத்த வருடம் முதல் மெட்ரோ பேருந்து சேவைகள் அறிமுகம்

யாழ்ப்பாணத்தில் அடுத்த வருடம் மெட்ரோ பேருந்து சேவையை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார். கொழும்புக்கு அப்பால் பொது போக்குவரத்து சேவையை...
- Advertisement -spot_img