Sunday, November 15, 2026
No menu items!

தேசிய மக்கள் சக்தி

சட்ட மா அதிபருக்கு எதிராக குற்றவியல் பிரேரணை!

சட்ட மா அதிபர் பாரிந்த ரணசிங்கவுக்கு எதிராக குற்றவியல் பிரேரணையொன்றைக் கொண்டுவர ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நம்பதகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். ஆளும் அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களை சட்ட மா அதிபர் அமுல்படுத்துவதில்லை என்ற பாரிந்த ரணசிங்கவுக்கு எதிராக குற்றவியல் பிரேரணையொன்றை கொண்டுவருமாறு கோரி லசந்த விக்ரமதுங்கவின் மகளான...

நெல் அறுவடை திருவிழாவில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்..!

சுழிபுரம் மேற்கு திருவடி நிலை சவுக்கடி பகுதியில் குகன்சங்கமும், கலைமகளும் சுழிபுரம் மேற்கு புலம் பெயர் தேசமும் தாயக உறவுகளும் இணைந்த பசுமை புரட்சி திட்ட செயல் குழுவினரின் நெல் அறுவடை திருவிழா 02.02.2025 அன்று எளிமையான முறையில் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்வில் பிரதம அதிபதியாக தேசிய மக்கள் சக்தியின் இலங்கை பாராளுமன்ற உறுப்பினரும் கடற்றொழில்...

தேசிய மக்கள் சக்தியின் தொடர்பாடல் அலுவலகம் திறந்து வைப்பு..!

தேசிய மக்கள் சக்தியின் மேலும் ஒரு பொது மக்கள் தொடர்பாடல் அலுவலகம் நேற்று (02/02/2025) யாழ்ப்பாணம் கோப்பாய் வீதியில் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில், தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கருணைநாதன் இளங்குமரன், எஸ்.ஸ்ரீ. பவானந்தராஜா, ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன், கட்சி உறுப்பினர்கள், செயற்பாட்டாளர்கள், ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர். மக்களின் நலன் கருதி அவர்களின் தேவைகளை...

காலாவதியான ஊழல் அரசியல் கலாசாரத்துடன் செல்லமாட்டோம்-எரங்க குணசேகர..!

காலாவதியான ஊழல் அரசியல் கலாசாரத்துடன் பாடசாலைகளுக்குச் செல்லமாட்டோம் எனவும், பாடசாலைகளில் நிலவும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தேவையான சாதகமான தலையீடுகளை மேற்கொள்வதாகவும் பிரதி அமைச்சர் எரங்க குணசேகர தெரிவித்தார். மக்கள் பிரதிநிதி என்ற ரீதியில் தனது குடிமைப் பொறுப்பை நிறைவேற்றுவதற்காக தான் பாடசாலைகளுக்குச் செல்வதாக பிரதி அமைச்சர் குறிப்பிட்டார். அரசியல்வாதிகள் நிகழ்வுகளுக்காக மாத்திரம் பாடசாலைகளுக்குள் சென்று அந்த நிகழ்வுகளுக்கு...

தேசிய மக்கள் சக்தியை ஒருபோதும் தோற்கடிக்க முடியாது; ருவன் செனரத்!

“நாட்டில் கடந்த காலங்களில் இடம்பெற்ற தேர்தல்களின்போது தேசிய மக்கள் சக்தியை தோற்கடிப்பதற்காக கட்சிகள் தனித்தனியாக செயற்பட்டன. ஆனால், அந்த முயற்சிகளில் அவர்களுக்கு வெற்றி கிடைக்கவில்லை. தற்போது ஒன்றிணைந்து எங்களை வீழ்த்த முயற்சிக்கிறார்கள். அப்போதும் அவர்களின் இலக்கை அடைய முடியவில்லை என்றால் இந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தலிலும் எங்களை அவர்களால் எதற்காகவும் தோற்கடிக்க முடியாது” என்று மாகாண...

அரசாங்கத்தின் திட்டங்கள் மக்களை நேரடியாக சென்றடைய வேண்டும் – கந்தசாமி பிரபு..!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்த நாட்டை பொறுப்பேற்று இரண்டு மாத காலம் முதல் கடந்திருக்கின்றன. எமது அரசாங்கம் இந்த நாட்டை பொறுப்பேற்கும் போது நாடு ஒரு வங்குரோத்து அடைந்த நாடாகத்தான் அமைந்திருந்தது. இன்று நாடு ஓரளவேனும் முன்னேக்கி நகர்ந்திருக்கிறது. அதனை எங்களால் காணக்கூடியதாக இருக்கின்றது. அரசாங்கத்தின் திட்டங்கள் மக்களை நேரடியாக சென்றடைய வேண்டும்...

அனைத்து சபைகளையும் NPP கைப்பற்றும் அபாயம் – யோதிலிங்கம்…!

தமிழ் மக்கள் ஒற்றுமைப்படவில்லை என்றால் அனைத்து சபைகளையும் தேசிய மக்கள் சக்தி கைப்பற்றும் அபாயம் இருப்பதாக அரசியல் ஆய்வாளரும்,  சட்டத்தரணியும்,  சமூக விஞ்ஞான ஆய்வு மைய இயக்குனருமான சி.அ. யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் உரும்பிராயிலுள்ள தனது அலுவலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதேவேளை கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  மற்றும் இலங்கை தமிழரசு கட்சியின்...

சுமந்திரனுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகையால் எழுந்துள்ள சர்ச்சை..!

இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரனுக்கு இரண்டு மெய் பாதுகாவலர்கள் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமை  சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, தலைமையிலான தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைத்த பின்னர் செலவினங்களை குறைக்க வேண்டும் என்ற அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதிகள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகர் உட்பட...

ஆளும் கட்சிஅனு ராதபுரத்தில் படுதோல்வி..!

அனுராதபுரம் மாவட்ட கூட்டுறவு சபைக்கு அதிகாரிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் தேசிய மக்கள் சக்தி அணியும் தோற்கடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. அந்தத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி குழுவால் எந்த இடத்தையும் வெல்ல முடியவில்லை. சமகி ஜன பலவேகய தலைமையிலான எதிர்க்கட்சி குழு 13 இடங்களையும் வென்றுள்ளதாகவும், அதன்படி அவர்களுக்கு தலைவர், செயலாளர் உள்ளிட்ட அனைத்து பதவிகளும் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த...

தேசிய மக்கள் சக்தியின் மூன்றாவது பொதுக்கூட்டம்- கலந்துகொள்ளும் ஜனாதிபதி..!

தேசிய மக்கள் சக்தியினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள “சுஹத ஹமு” தொடரின் மூன்றாவது பொதுக்கூட்டம் இன்று (ஜனவரி 25) ஹோமாகமவில் நடைபெற உள்ளது. இதன்படி இன்று பிற்பகல் 04.30 மணிக்கு பிட்டிபன மஹிந்த ராஜபக்ஷ பாடசாலைக்கு முன்பாக உள்ள விளையாட்டு மைதானத்தில் ஜனாதிபதி திரு அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் இந்த சிநேகபூர்வ சந்திப்பு நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த சுஹதா...
- Advertisement -spot_img

Latest News

சாதாரண தர,உயர் தர மாணவர்களுக்கு பாடசாலை வருகை கட்டாயம்: பிரதமர்

கல்வி பொதுத்தராதர சாதாரண தர (O/L) மற்றும் உயர் தர (A/L) பரீட்சைகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பாடசாலை வருகை கட்டாயம் என பிரதமரும் கல்வி அமைச்சருமான...
- Advertisement -spot_img