Friday, November 20, 2026
No menu items!

தேர்தல் ஆணைக்குழு

பொது தேர்தலுக்கான வாக்களிப்புக்கள் ஆரம்பம்!

2024 பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்காக நாடளாவிய ரீதியில் 13,421 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு  ஆரம்பமாகியுள்ளது இன்று காலை 7.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்களென தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

2024 பொதுத் தேர்தல் வாக்களிப்பு ஆரம்பம்…!

2024 பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்காக நாடளாவிய ரீதியில் 13,421 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு  ஆரம்பமாகியுள்ளது இன்று காலை 7.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்களென தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேசிய அடையாள அட்டை இல்லாதவர்கள் செல்லுபடியாகும் கடவுச்சீட்டு, செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம், ஓய்வூதியத் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட ஓய்வூதியம் பெறுவோர் அடையாள...

பொதுமக்களுக்கு முக்கிய அறிவித்தல் விடுத்த தேர்தல் ஆணைக்குழு…!

நாளை வியாழக்கிழமை (14.11.2024) நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவினால் பொதுமக்களுக்கு முக்கிய அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவித்தலில் குறிப்பிடப்படுவதாவது, பொதுத் தேர்தல் தினத்தன்று வாக்கெடுப்பு நிலையங்களில் வாக்களிக்கும் சந்தர்ப்பங்களையும், வாக்குச் சீட்டுகளையும் புகைப்படம் எடுத்தல், காணொளி எடுத்தல் அல்லது சமூக ஊடக வலைத்தளங்களில் பதிவிடுதல் என்பன தேர்தல் சட்டங்களை மீறும் செயல்களாகும். எனவே, இத்தகைய...

தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிவித்தல்!

வாக்கெடுப்பு நிலையங்களுக்கு கையடக்க தொலைபேசி, ஆயுதங்கள் உள்ளிட்ட பொருட்களை எடுத்துச்செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதற்கமையை வாக்கெடுப்பு நிலையத்தில் புகைப்படம் எடுத்தல், காணொளி பதிவு செய்தல் போன்ற செயற்பாடுகளுக்கு இடமளிக்கப்பட மாட்டது என்றும் சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ. ரத்நாயக்க தெரிவித்தார். அரசாங்க...

பல்கலைக்கழக, க.பொ.த உயர் தர மாணவ, மாணவிகளின் தேர்தல் விடுமுறை தொடர்பில் முக்கிய அறிவிப்பு..!

எதிர்வரும் 14 ஆம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் வாக்களிக்கவுள்ள பல்கலைக்கழக மற்றும் க.பொ.த உயர் தர மாணவ, மாணவிகளின் தேர்தல் விடுமுறை தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் குறிப்பிடப்படுவதாவது, பொதுத் தேர்தல் அன்று அரச பல்கலைக்கழகங்களில் பணிபுரிபவர்களுக்கும் அவற்றில் கல்வி கற்கும் மாணவ, மாணவிகளுக்கும் பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்கு இயலுமான விதத்தில் விடுமுறை...

அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு விடுமுறை-தேர்தல் ஆணைக்குழு.

நவம்பர் 14-ஆம் திகதி பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அனைத்து அரசு மற்றும் தனியார் துறை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் ஊதியம் பாதிக்கப்படாமல் வாக்களிக்க ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு மீண்டும் வலியுறுத்தியுள்ளது. பாராளுமன்ற தேர்தல் சட்டத்தின் 122ஆவது பிரிவின் அடிப்படையில் இந்த உத்தரவு, சில நிறுவனங்கள் இந்த விதியை...

பொதுத் தேர்தல் தொடர்பில் அதிகரித்துள்ள முறைப்பாடுகள்!

எதிர்வரும் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் தொடர்பில் இதுவரை (செப்டெம்பர் மாதம் 26 ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 05 ஆம் திகதி வரை) 1,794 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 428 முறைப்பாடுகளும்,...

பொதுத் தேர்தல் தொடர்பில் அதிகரித்துள்ள முறைப்பாடுகள்!

எதிர்வரும் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் தொடர்பில் இதுவரை (செப்டெம்பர் மாதம் 26 ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 04 ஆம் திகதி வரை) 1,642 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 386 முறைப்பாடுகளும்,...

அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு விடுமுறை தொடர்பான அறிவிப்பு..!

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பளம் அல்லது தனிப்பட்ட விடுப்பு இழப்பு இன்றி வாக்களிக்கக்கூடிய வகையில் விடுமுறை வழங்குவது தொடர்பான விதிமுறைகளை தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, அரச துறை அதிகாரிகளின் விசேட விடுமுறை குறித்த நிறுவனங்களின் குறியீடு அத்தியாயம் 12, பத்தி 12/3 இல் கூறப்பட்டுள்ளபடி, பாராளுமன்றத் தேர்தலுக்கு...

அதிகரித்துள்ள பொதுத் தேர்தல் தொடர்பிலான முறைப்பாடுகள்…

பொதுத் தேர்தல் தொடர்பில் இதுவரை (செப்டெம்பர் மாதம் 26 ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 01 ஆம் திகதி வரை) 1,342 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 352 முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு...
- Advertisement -spot_img

Latest News

இலங்கைக்கு கடத்தவிருந்த 71 கிலோ ஹெராயின் இந்தியாவில் பறிமுதல் 

இலங்கைக்கு கடல் வழியாக கடத்தப்பட இருந்த 71.24 கிலோகிராம் ஹெராயினை இந்தியாவின் வருவாய் புலனாய்வு இயக்குனரகம் (DRI) பறிமுதல் செய்துள்ளதோடு, இது தொடர்பில் சென்னையில் இரண்டு...
- Advertisement -spot_img