Tuesday, November 17, 2026
No menu items!

தேர்தல் விஞ்ஞாபனம்

தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்ட ரணில் விக்கிரமசிங்க!

கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டுள்ளார். ‘ரணிலுடன் இணைந்து நாட்டை வென்ற ஐந்தாண்டுகள்’ என்ற தலைப்பிலான ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபனம் ஐந்து முக்கிய விடயங்களை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில், எரிவாயு உருளைச் சின்னத்தில் சுயேச்சை வேட்பாளராக ஜனாதிபதி போட்டியிடுவார். பிரதமர்...

முக்கிய போட்டியாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியீடு..!

இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று (29.08) வெளியிடப்படவுள்ளது. இந்த  விஞ்ஞாபனம் இன்று காலை கொழும்பில் நடைபெறும் விசேட வைபவத்தில் வெளியிடப்படவுள்ளது. அதற்கமைய ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்கும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு...

தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடவுள்ள ஜனாதிபதி!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை நாளை (ஆகஸ்ட் 29) வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளார். தனது தேர்தல் விஞ்ஞாபனம் புதிய இலங்கையை கட்டியெழுப்புவதற்கான தனது திட்டத்தையும் தொலைநோக்கையும் கோடிட்டுக் காட்டுவதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார். கட்சி அரசியல் பற்றி சிந்திப்பதற்கு முன்னர் நாட்டைப் பற்றி சிந்திக்க வேண்டியது அவசியமானது என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். “நாட்டை முதலில் நினைத்தவர்கள் மட்டுமே...

தமிழ்த் தேசிய பொது கட்டமைப்பின் செயற்பாடு தொடர்பாக இடம்பெற்ற கலந்துரையாடல்..!

நேற்று முற்பகல் 11.30 மணி தொடக்கம் பிற்பகல் 3 மணிவரை யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் ஜனாதிபதி தேர்தலில் தமிழ்த் தேசிய பொது கட்டமைப்பின் அடுத்த கட்ட நகர்வுகள் தொடர்பில் கலந்துரையாடியிருந்தனர். தமிழ்த் தேசிய பொது கட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலில் தமிழ்த்...
- Advertisement -spot_img

Latest News

கஹவத்தை ஆதார வைத்தியசாலையில் தீ விபத்து

கஹவத்தை ஆதார வைத்தியசாலையில் பயன்படுத்தப்படாத பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டு மூடப்பட்டிருந்த கட்டிடம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று (17) அதிகாலை சுமார் 3.45 மணியளவில் இந்த...
- Advertisement -spot_img