Sunday, October 4, 2026
No menu items!

நாமல் ராஜபக்ஷ

பாதாள உலக அமைப்புகள் குறித்து நடுநிலையான விசாரணை அவசியம் – நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தல்!

பாதாள உலக அமைப்புகளுக்குப் பின்னால் உள்ளவர்களை அடையாளம் காண பாரபட்சமற்ற, நடுநிலையான விசாரணை ஒன்றை மேற்கொள்ள வேண்டுமென இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று (15) ஊடகங்களிடம் பேசிய அவர், “முன்னாள் கடற்படைத் தளபதி மற்றும் இரண்டு உயர் காவல்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,...

கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவர்களின் ரகசிய சந்திப்பு – ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் முக்கிய முடிவுகள்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் பங்கேற்பில் நேற்று (02) இரவு கொழும்பில் உள்ள தனியார் விருந்தகத்தில் சிறப்பு சந்திப்பும் விருந்துபசாரமும் இடம்பெற்றது. இந்த நிகழ்வு, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன அவர்களின் அழைப்பின் பேரில் நடைபெற்றது. இதில், 25க்கும் மேற்பட்ட...

மஹிந்த ராஜபக்ஷ உட்பட அவரது குடும்பத்தினர் மீது சிஜடியில் முறைப்பாடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, மற்றும் மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக, முறையற்ற சொத்து சேகரிப்பு மற்றும் அரச நிதியை முறைகேடாக பயன்படுத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இம்முறைப்பாடு, இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான மக்கள் அமைப்பின் தலைவர்...

தமது வாழ்க்கைப் பயணத்தை ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் செல்கிறார் – தந்தை குறித்து நாமல் ராஜபக்‌ஷ வெளியிட்டுள்ள கருத்து!

தமது வாழ்க்கைப் பயணத்தை ஆரம்பித்த தங்காலையில் மீண்டும் தனது அடுத்தடுத்த வாழ்க்கைப் பயணத்தைக் கொண்டு செல்ல முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ திரும்பியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். விஜேராம இல்லத்தில் இருந்து இன்று மஹிந்த ராஜபக்‌ஷ வெளியேறியதை அடுத்து, தனது சமூக ஊடகங்களில் பதிவிட்ட நாமல் ராஜபக்‌ஷ, “தாய் நாட்டின் மக்கள் மீது அவர்...

போதைப்பொருள் கொள்கலன் விவகாரம்: அரசாங்கம் மீது நாமல் ராஜபக்ஷ குற்றச்சாட்டு!

போதைப்பொருள் கொள்கலன்கள் தொடர்பான உண்மைகளை மூடிமறைப்பதற்காக, பொதுஜன பெரமுன மீது அரசாங்கம் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். “நாம் திட்டமிட்ட குற்றச்செயற்பாடுகளை ஒழிக்க வேண்டும் என கூறுகிறோம். ஆனால் அரசாங்கம் இந்த விடயத்தில் அரசியல் இலாபம் பெற முயல்கிறது. கொள்கலன்கள் குறித்து பேசப்படுகிறது. அவை துறைமுகத்தில்...

நாமல் ராஜபக்ஷ உள்ளிட்டோர் மீது பணமோசடி வழக்கு: மீண்டும் விசாரணை ஜனவரி 29 இல்!

15 மில்லியன் ரூபாவை நிறுவனம் ஒன்றில் முதலீடு செய்தமையின் ஊடாக பணமோசடி தடுப்புச்சட்டத்தின் கீழ் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட தரப்பினருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணைகளை ஜனவரி மாதம் 29ஆம் திகதி மீள விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த முறைப்பாடு இன்று (7) கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி...

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நாமல் ராஜபக்ஷ நாடு திரும்பினார்!

ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றினால் நேற்று பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நாடு திரும்பியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மாலைதீவிலிருந்து வந்ததாகவும், கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேறுவதைக் காண முடிந்ததாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வழக்கொன்றுக்காக, நீதிமன்றில் முன்னிலையாக தவறியமையினால் நேற்று அவரை கைதுசெய்யுமாறு ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை...

நாமல் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு!

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக இன்று (28) அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாக தவறியதன் காரணமாக பிடியாணை​ உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நாளை (29) சீராக்கல் மனு ஊடாக நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நாமலுக்கு எதிரான கிரிஷ் வழக்கை அழைப்பதற்கான திகதி அறிவிப்பு..!

கிரிஷ் நிறுவனத்திடமிருந்து 70 மில்லியன் ரூபாய் நிதியை பெற்றுக்கொண்டு நம்பிக்கை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை, முன்விசாரணை ஆலோசனை கூட்டத்திற்காக எதிர்வரும் ஜூன் மாதம் 27 ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் திகதியிட்டுள்ளது. இந்த வழக்கு இன்று (21/05/2025) கொழும்பு மேல்...

போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான செயற்பாடுகளைத் தவறாகக் காட்ட நினைக்கும் முயற்சிகள்- சாடும் நாமல்..!

போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான செயற்பாடுகளைத் தவறாகக் காட்ட நினைக்கும் முயற்சிகள், இலங்கை மக்களின் ஒற்றுமையையும் வலிமையையும் பாதிக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சமூக ஊடக பதிவொன்றில் இதனைக் குறிப்பிட்டுள்ள அவர், நீண்ட ஆண்டுகளாகத் தொடர்ந்த போரை முடிவுக்குக் கொண்டு வந்து, நாட்டில் அமைதியை நிலைநாட்டிய அனைத்து படையினரின் தியாகத்தையும், அவர்களின் துணிவையும்...
- Advertisement -spot_img

Latest News

நாட்டில் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் சில பகுதிகளுக்கு நிலச்சரிவு தொடர்பான முன்கூட்டிய எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. நேற்று இரவு 10.00 மணி...
- Advertisement -spot_img