Tuesday, October 6, 2026
No menu items!

நெற்செய்கை

நெற்செய்கை அழிவு தொடர்பில் அரசாங்க அதிபரின் அறிவிப்பு..!

கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன் தற்பொழுது ஏற்பட்டுள்ள விவசாயிகளின் பயிரழிவு தொடர்பாக ஊடக சந்திப்பு ஒன்றை மேற்கொண்டு இருந்தார். கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த பெரும்போகத்தில் அண்ணளவாக எழுபது ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டது. கடந்த வருட இறுதி மற்றும் இவ்வருட ஆரம்பத்தில் நிலவிய சீரற்ற காலநிலையினால் நெற்செய்கை அழிவு நிலைக்கு...

கிளிநொச்சியில் அறுவடை விழா..!

நெற்செய்கையில் விவசாய நவீனமயமாக்கல் கிராமங்களை உருவாக்கும் முன்மாதிரி செயற்திட்ட அறுவடை விழா இன்று (1/24/2025) கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வு இன்று காலை 8 மணியளவில் கிளிநொச்சி மகிழங்காடு பகுதியில் இடம்பெற்றது. கொமர்சல் வங்கியின் ஏற்பாட்டில் குறித்த நெற்செய்கையில் விவசாய நவீனமயமாக்கல் கிராமங்களை உருவாக்கும் முன்மாதிரி செயற்திட்டமானது யாழ் பல்கலைக்கழக விவசாய பீடம் மற்றும் விவசாய திணைக்களத்தின்...

பரவும் மர்ம நோய் – பல ஏக்கர் நெற்செய்கை பாதிப்பு..!

இனம் காண முடியாத நோய் தாக்கத்தின் காரணமாக ஐந்து ஏக்கர் சம்பா நெற்செய்கைமுற்று முழுதாக அழிவடைந்து உள்ளது. புளியம் பொக்கனை கமநலசேவை  பிரிவுக்கு உட்பட்ட புளியம்பொக்கனை சின்னவரணி என்னும் பகுதியில் பெரும்போக சம்பா நெற்செய்கையில் ஈடுபட்டிருந்த விவசாயி ஒருவரது நெற் செய்கையில் 70 நாட்கள் கடந்த நிலையில் இனங்கான முடியாத நோய் தாக்கம் காரணமாக ஐந்து...

பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்ளும் விவசாயிகள்..!

கல்மடு குளத்தின் கீழ் பெரும்போக நெற்செய்கையில் ஈடுபட்டுவரும் விவசாயிகள் 70 நாட்கள் கடந்த நிலையில் உள்ள நெற்பயிர்களை இரவு வேளைகளில் தொடர்ச்சியாக 5, 6 காட்டு யானைகள், மாடுகள் போல  நெற்களை மேய்ந்து வருவதாகவும் ஒவ்வொரு வருடமும் இந்தக் காலப்பகுதியில் நெற்செய்கையில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர். மேலி, தற்பொழுது நெற்செய்கை...

விவசாய பயிர்ச்செய்கைக்காக அமைச்சரவை அங்கீகாரம்!

எதிர்வரும் பெரும்போகத்திற்காக நெற்செய்கை உள்ளிட்ட ஏனைய விவசாய பயிர்ச்செய்கை நடவடிக்கைகளுக்காக ஒரு ஹெக்டேயருக்கு 15,000 ரூபாய் மானியம் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இன்றைய செய்தியாளர் சந்திப்பின் போது அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார். இரண்டு ஹெக்டயார் விவசாய நிலத்திற்காக கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக இந்த மானியத்தை...
- Advertisement -spot_img

Latest News

சிரந்தியின் முன்பினை மனு; விளக்கமளிக்குமாறு அதிகாரிக்கு உத்தரவு

"சிரிலிய சவிய" கணக்கு தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைக்கு அமைவாக தன்னை கைது செய்வதை தடுக்கும் உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதியின் மனைவி ஷிரந்தி...
- Advertisement -spot_img