Sunday, May 3, 2026
No menu items!

பயங்கரவாதத் தடைச் சட்டம்

மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்த அரசின் திட்டம் – நளிந்த ஜயதிஸ்ஸ!

மாகாண சபைத் தேர்தலை இயலுமானவரை விரைவில் நடத்துவதே அரசின் எதிர்பார்ப்பாக உள்ளது என்று  அமைச்சர்  நளிந்த ஜயதிஸ்ஸ  தெரிவித்துள்ளார். மாகாண சபைத் தேர்தலை இலங்கை அரசு நடத்த வேண்டும் என்று ஜெனிவாக் கூட்டத் தொடரில் இந்தியா முன்வைத்துள்ள கோரிக்கை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில், குறிப்பிட்ட...

பயங்கரவாதத் தடைச் சட்டம் அவசியம் – நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார!

நாட்டில் பயங்கரவாத சவால்களை சமாளிக்க, பயங்கரவாதத் தடைச் சட்டம் அவசியம் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். புதிய பயங்கரவாத தடுப்பு சட்டமொன்றை உருவாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அமைப்புகளும் தனிநபர்களும் சேர்ந்த 240 பேர் கொண்ட குழு தயார் செய்த யோசனைத் தொகுப்பு, நேற்று அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது. முன்னைய அரசாங்கங்கள் பல ஆணைக்குழுக்களை நியமித்திருந்தும்,...

பயங்கரவாதத் தடைச் சட்டம் அரசாங்கத்தின் கொள்கை அல்ல ; பிமல் ரத்நாயக்க!

பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) அரசாங்கத்தின் கொள்கை அல்லது அபிலாஷைகளின் ஒரு பகுதி அல்ல, ஆனால் புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படும் வரை அது எச்சரிக்கையுடன் பயன்படுத்தப்படும் என அவைத் தலைவர் பிமல் ரத்நாயக்க இன்று (21) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். “பி.டி.ஏ பற்றிச் சொல்ல வேண்டியது என்னவென்றால், அது எங்களின் அபிலாஷையோ கொள்கையோ அல்ல. எனினும், புதிய...
- Advertisement -spot_img

Latest News

சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியருக்கு கடுங்காவல் தண்டனை!

15 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட தம்ம பள்ளி ஆசிரியர் ஒருவருக்கு, மொனராகலை உயர் நீதிமன்ற நீதிபதி டொக்டர் தமித் நலிந்த...
- Advertisement -spot_img