Sunday, August 2, 2026
No menu items!

பிரதிப் பணிப்பாளர் நாயகம்

இலவச சுகாதார சேவையை டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை !

நாட்டில் நடைமுறையிலுள்ள இலவச சுகாதார சேவையை டிஜிட்டல் மயமாக்குவதற்காக செயற்பாட்டுக் குழுவொன்றை அமைப்பது தொடர்பில், சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவின் தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில், அடுத்த 10 ஆண்டுகளுக்கான தேசிய சுகாதாரக் கொள்கைக்கு ஏற்ப, சுகாதார சேவைகளை டிஜிட்டல் மயமாக்கும் சாத்தியக்கூறுகள் மற்றும் அதற்கான குறுகிய...

இன்று முதல் விசேட போக்குவரத்து திட்டம்!

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு வெளி மாவட்டங்களுக்குப் பயணித்த பொது மக்கள் மீண்டும் தலைநகருக்குத் திரும்பும் வகையில் இன்று முதல் விசேட போக்குவரத்து திட்டத்தினை முன்னெடுப்பதற்குத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. எதிர்வரும் 21ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ள இந்த விசேட போக்குவரத்து திட்டத்தின்படி, மேலதிகமாக 800 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, பொது மக்களின்...

இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் இலங்கையர்கள் இருவர் காயம்…!

தெற்கு லெபனானில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படையைச் சேர்ந்த இலங்கையர்கள் இருவர் காயமடைந்தமை தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொள்வதாக இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சு உறுதியளித்துள்ளது. டெல் அவிவில் உள்ள இலங்கை தூதரகத்தின் அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அதிகாரிகள் இருவர் காயமடைந்தமை குறித்து இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சின் ஆசிய பசுபிக் பிரிவின்...

மயக்க மருந்துகள் பற்றாக்குறை!

அத்தியாவசிய மருந்தான நியோஸ்டிக்மைனை இறக்குமதி செய்வதன் மூலம் மயக்க மருந்துகளின் பற்றாக்குறையின் தாக்கத்தை குறைக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. புதிதாக கையகப்படுத்தப்பட்ட கையிருப்பு தற்போது மருத்துவமனை அமைப்பு முழுவதும் விநியோகிக்கப்படுவதாக மருத்துவ விநியோகப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஜி.வீரசூரிய உறுதிப்படுத்தினார். சரியான நேரத்தில் இறக்குமதி செய்வது உடனடி கவலைகளைத் தணிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய...
- Advertisement -spot_img

Latest News

இரண்டு நாட்களில் 2600 கோடி வசூல் செய்த ‘ஸ்பைடர்மேன் பிரேண்ட் நியூ டே’

‘ஸ்பைடர்மேன்: பிரேண்ட் நியூ டே' திரைப்படம் இரண்டு நாட்களில் உலகளவில் இந்திய மதிப்பில் சுமார் ரூ. 2,600 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொலம்பியா பிக்சர்ஸ் தயாரிப்பில்,...
- Advertisement -spot_img