Friday, November 13, 2026
No menu items!

பொதுத் தேர்தல்

பொதுத் தேர்தலுக்காக 241 பேர் வேட்பு மனுத் தாக்கல்…!

எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்காக இதுவரை 241 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, அரசியல் கட்சிகளின் சார்பில் 147 பேரும் சுயேட்சை குழுவாக  94  பேரும் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

பொதுத் தேர்தலில் போட்டியிடவில்லை; கனக ஹேரத்!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என முன்னாள் தொழிநுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் அறிவித்துள்ளதோடு, மக்கள் மாற்றத்தை விரும்புவது தெளிவாகத் தெரிந்ததால், இந்தத் தருணத்தில் பின்வாங்கத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். அறிக்கையொன்றின் ஊடாக தனது முடிவை அறிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கனக ஹேரத், இலங்கையின் பொருளாதார மீள் எழுச்சியின் ஒரு பகுதியாக இருந்ததையிட்டு...

SJB வேட்பாளர் பட்டியலில் இருந்து பிரபல நடிகை தமிதா நீக்கப்பட்டார்!

2024 பொதுத் தேர்தலுக்கான சமகி ஜன பலவேகய (SJB) வேட்பாளர் பட்டியலில் இரத்தினபுரி மாவட்டத்தில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட பிரபல நடிகை தமிதா அபேரத்ன இல்லை. இந்த வாரம் தமிதா அபேரத்னவின் வேட்புமனு உறுதிசெய்யப்பட்ட நிலையில், அந்தப் பட்டியலில் இருந்து தமிதா அபேரத்னவின் பெயர் ஏன் விலக்களிக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகத் தெரியவில்லை. எவ்வாறாயினும், SJB மாவட்ட...

பொதுத் தேர்தலில் போட்டியிடவில்லை; ராஜபக்ச குடும்பத்தினர்!

எதிர்வரும் 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என ராஜபக்ச குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த மற்றும் கோட்டாபய ராஜபக்ச மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பசில் மற்றும் சமல் ராஜபக்ஷ ஆகியோர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டார்கள். எவ்வாறாயினும், முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேர்தல் பிரச்சாரத்திற்கு...

வேட்பு மனுக்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கை இன்று நண்பகலுடன் நிறைவு!

2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கை நிறைவடைந்துள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஆட்சேபணைகளைச் சமர்ப்பிக்க பிற்பகல் 1.30 வரை காலவகாசம் வழங்கப்பட்டிருந்தது. தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறை சட்டத்தின் பிரகாரம், வேட்பாளர்களுக்கான செலவீன வரம்பு தொடர்பான விபரங்கள் உரிய நேரத்தில் வழங்கப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை,...

தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிவித்தல்!

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் எதிர்வரும் ஒக்டோபர் 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நண்பகலுடன் நிறைவடையவுள்ள நிலையில், தேசியப் பட்டியல் வேட்பாளர்களை சமர்ப்பிக்கும் கட்சிகளுக்கான வழிகாட்டுதல்களை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. அரசியலமைப்பின் 99A உறுப்புரையின் கீழ், தேர்தலில் போட்டியிடும் அனைத்து அரசியல் கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் வேட்புமனு தாக்கல் செய்யும் காலத்தில் தகுதியான தேசிய...

தபால் மூல வாக்களிப்பு திகதிகள் அறிவிப்பு!

2024ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு ஒக்டோபர் 30ஆம் திகதி மற்றும் நவம்பர் 01ஆம் மற்றும் 04ஆம் திகதிகளில் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மாவட்டச் செயலகங்களிலும் தேர்தல் அலுவலகங்களிலும் நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு உறுதிப்படுத்தியுள்ளது. இந்த தேதிகளில் தபால் மூலம் வாக்களிக்க முடியாத வாக்காளர்களுக்கு நவம்பர் 7 மற்றும் 8...

பொதுத் தேர்தலில் போட்டியிடவில்லை ; தேசியச் சுதந்திர முன்னணி!

இம்முறைப் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் தலைமையிலான தேசியச் சுதந்திர முன்னணி அறிவித்துள்ளது. அத்துடன் ஆளும் தேசிய மக்கள் சக்திக்குப் பெரும்பான்மை கிடைக்கத் தமது ஆதரவை வெளியிட்டுள்ளது. இதன்படி 24 ஆண்டுகளுக்குப் பின்னர் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல்வீரவன்ச, நாடாளுமன்றத்திற்குப் பிரவேசிப்பதைத் தவிர்க்கிறார்.

யானை சின்னத்தில் போட்டியிடவுள்ள ஜீவன் தொண்டமான்!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில் முன்னாள் அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் (CWC) பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான் உத்தியோகபூர்வமாக கையொப்பமிட்டுள்ளார். இ.தொ.கா முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி (UNP) தலைமையிலான கூட்டணியின் கீழ் கட்சியின் பாரம்பரிய யானை சின்னத்தில் போட்டியிடவுள்ளது.  

பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ள  கமல் அதரராச்சி!

இலங்கையின் மூத்த நடிகர் கமல் அதரராச்சி எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளார். முன்னாள் மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) தலைவர் ரோஹன விஜேவீரவின் மகன் உவிந்து விஜேவீர தலைமையிலான 'தேவன பரபுர' கட்சியை அவர் பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளார். திருகோணமலை மாவட்டத்தில் தான் போட்டியிடப் போவதாக ஊடகம் ஒன்றுக்கு உறுதிப்படுத்தினார். இவர் இதற்கு முன்னர் கடந்த ஜனாதிபதித் தேர்தலின்...
- Advertisement -spot_img

Latest News

அரச ஊழியர்களுக்கு ஊதியம், கொடுப்பனவு அதிகரிப்பு

2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு ஊதியம், கொடுப்பனவு அதிகரிப்பு மற்றும் மேலதிக ஓய்வூதிய சலுகைகள் உள்ளிட்ட பல நிவாரணங்களை அரசாங்கம்...
- Advertisement -spot_img