Tuesday, August 11, 2026
No menu items!

பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்

தேர்தல் காலங்களில் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு!

பாதுகாப்பான மற்றும் ஒழுங்கான ஜனாதிபதித் தேர்தலை உறுதி செய்வதற்காக இலங்கை காவல்துறை 63,000 அதிகாரிகளை ஈடுபடுத்தவுள்ளது. இந்த அதிகாரிகள் நாடு முழுவதும் உள்ள வாக்கு எண்ணும் மையங்கள் மற்றும் வாக்குச் சாவடிகளில் நிறுத்தப்படுவார்கள். பொலிஸாருக்கு மேலதிகமாக, எந்தவொரு இடையூறுகளையும் தடுக்க முக்கிய பொருளாதார மையங்களுக்கு இராணுவம் நிறுத்தப்படும். சிவில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 10,000 அதிகாரிகள் காவல்துறைக்கு அவர்களின்...

பாஸ்போர்ட் இல்லாததால் மாத்திரம் வரிசை ஏற்படவில்லை: பொது பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு..!

வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்வதற்காக அண்மைய நாட்களாக காணப்பட்ட நீண்ட வரிசையின் பின்னால் மாஃபியாவொன்று செயற்பட்டு வருவதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். புதிய வெற்று வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் தட்டுப்பாடு காரணமாக கடந்த சில நாட்களாக...

பொலிஸ் மா அதிபர் இல்லாத காரணத்தினால் யுக்திய நடவடிக்கைக்கு தடை; பொது பாதுகாப்பு அமைச்சர் கருத்து…!

பொலிஸ் மா அதிபர் ஒருவர் இல்லாத காரணத்தினால் யுக்திய நடவடிக்கைக்கு தடை ஏற்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் பதவியில் இருந்த சந்தர்ப்பத்தில் ‘யுக்திய’ வெற்றியடைவதற்காக தினசரி வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி அதிகாரிகளை சரியான முறையில் வழிநடத்தியதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். போதைப்பொருள் கடத்தலை ஒழிக்க கடந்த ஆண்டு டிசம்பர்...
- Advertisement -spot_img

Latest News

கைதிக்கு போதைப்பொருள் கடத்த முயன்ற சிறைக்காவலர் கைது

மெகசின் சிறைச்சாலைக்கு  போதைப்பொருள் கடத்த முயன்ற குற்றச்சாட்டில் 53 வயது சிறைச்சாலை காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீதான சோதனையில் 100 கிராம் ஐஸ் மற்றும்...
- Advertisement -spot_img