Sunday, November 8, 2026
No menu items!

போராட்டம்

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக மக்கள் போராட்டம் !

யாழ் தையிட்டியில் பொது மக்களின் காணிகளில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் பௌர்ணமி  தினமான இன்று(10)   மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று காலை ஆரம்பிக்கப்பட்டுள்ள போராட்டம்  மாலை ஆறு மணி வரை இடம்பெறும் என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் தெரிவித்துள்ளனர். இந்தப் போராட்டம்  விகாரை அகற்றப்பட்டு, காணிகள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தும்...

நாட்டின் எதிர்காலம் வேண்டி சாலையில் குதித்த மக்கள் – ஆட்சிக்கு எதிரான போராட்டம் இரத்தத்தில் முடிந்தது!

கென்யா ஜனாதிபதி வில்லியம் ரூட்டோவின் அரசாங்கத்திற்கு எதிராக நேற்று கென்யாவில் 'மக்கள் போராட்டம்' ஒன்று முன்னெடுக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட இப்போராட்டத்தில் குறைந்தது 8 பேர் கொல்லப்பட்டனர் எனவும், 400 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன. 2024 ஆம் ஆண்டு நாட்டைத் தாக்கிய கொடிய அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் அலையிலிருந்து சரியாக ஒரு வருடம்...

தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு முன்பாக முன்னெடுக்கப்பபட்ட போராட்டம் !

தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு முன்பாக இன்று (12) காலை போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பபட்டது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மற்றும் பொது மக்கள் அரசியல் தலைப்புகளின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் இடம்பெற்றது. புற்றுநோய் பிரிவின் மீது முன்வைக்கப்படும் அழுத்தம் மற்றும் வைத்திய நிர்வாகியை மாற்றல் உள்ளிட்ட காரணங்களை முன்வைத்து கோசங்கள் எழுப்பபட்டன. எங்கள் வைத்தியசாலையை மீட்டு எடுப்போம், புற்று நோய்...

ஆனையிறவு உப்பள ஊழியர்களின் பிரச்சினை குறித்து முக்கிய சந்திப்பு…

ஆனையிறவு உப்பள ஊழியர்களுக்கும் தேசிய உப்புக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று செவ்வாய்க்கிழமை (27.05.2025) இடம்பெற்றுள்ளது. பல்கோரிக்கைகளை முன்வைத்து உப்பள ஊழியர்களின் ஒரு  தரப்பினரால் போராட்டம் ஒன்று கடந்த 15 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறித்த உப்பளத்தில் கடந்த ஒன்பது வருடங்களுக்கு மேலாக பணியாற்றும் தற்காலிக பருவகால ஊழியர்கள் தங்களுடைய பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். மேலும், இங்கு...

ஆனையிறவு உப்பளத்தில் தொடரும் போராட்டம் – கிடைக்குமா நீதி..?

ஆனையிறவு உப்பளத்தில் கடந்த 14ஆம் திகதியிலிருந்து தமது அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமக்கு கிடைக்க வேண்டிய வரப்பிரசாதங்கள் அனைத்தும் கிடைக்கப் பெறவில்லை எனவும் தம்மை ஒரு அடிமைகள் போன்று நடாத்துவதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் உப்பளத்தின் முகாமையாளருக்கு சார்பாக இருப்பவர்களுக்கு மாத்திரம் மாதம் முழுவதும் வேலை வழங்கப்படுவதாகவும் இதனால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் போராட்டக்காரர்கள்...

யாழில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் அதிரடி போராட்டம்..!

யாழ்ப்பாணத்தில் 769 வழித்தட சேவையில் ஈடுபட்டுள்ள தனியார் பேருந்து உரிமையாளர்கள், சாரதிகள், நடத்துனர்கள் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். யாழ்ப்பாண நகர் பகுதியில் இருந்து புறப்படும் 764 வழித்தட பேருந்துகள் கடந்த காலங்களில், வசாவிளான் சந்தியில் இருந்து, பருத்தித்துறை - பொன்னாலை வீதி வரையிலான பலாலி வீதி உயர்பாதுகாப்பு வலயத்தினுள் காணப்பட்டமையால், வசாவிளான் சந்தியுடன் தமது...

ஆனையிறவு உப்பளத் தொழிலாளர்கள் போராட்டம்..!

கிளிநொச்சி ஆனையிறவு உப்பளத்தில்  பணியாற்றுகின்ற தொழிலாளர்கள்  இன்று பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து  போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இன்று காலை இடம்பெற்ற இப் போராட்டத்தின் போது உப்பளத்தின் முகாமைக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. எமக்கான ஒரு தொழிற்சங்கத்தை இயங்க விடுவதில்லை. ஊழியர்களின் நலனுக்காக யாராவது குரல் கொடுத்தால் அவரை பிடித்து அடித்து வெளியே துரத்துங்கள் என கூறுவார்கள்....

உலகெங்கிலும் உள்ள நாடுகளில் சர்வதேச தொழிலாளர் தினம் இன்று!

ஒவ்வொரு ஆண்டும் மே 1 ஆம் திகதி, உலகெங்கிலும் உள்ள நாடுகள் சர்வதேச தொழிலாளர் தினத்தைக் கொண்டாடுகின்றன. ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக இருப்பது தொழிலாளர்கள் என்றால் அது மிகையாகாது. தொழிலாளர்களின் முயற்சிகளைக் கொண்டாடுவதைக் காட்டிலும், இந்த நாள் தொழிலாளர்களின் உரிமைகளின் முக்கியத்துவத்தையும், நியாயமான வேலை வாய்ப்பு நடைமுறைகளின் அவசியத்தையும் நினைவூட்டுகிறது. சர்வதேச தொழிலாளர் தினம் என்பது போராட்டம்...

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சிவராமின் நினைவேந்தல்..!

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தராகி சிவராம் மற்றும் ரஜீவர்மன் ஆகியோரின் நினைவேந்தல் நிகழ்வும், அவர்களின் படுகொலைக்கு நீதி கோரி போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள படுகொலையான ஊடகவியலாளர்கள் நினைவு தூபி முன்பாக நடைபெற்ற இந் நிகழ்வில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஊடகவியலாளர்கள் , தென்னிலங்கை ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டு சுடரேற்றி, மலர் மாலை அணிவித்து...

தமிழர்களால் புறக்கணிக்கப்பட்டவர்களை இந்தியப் பிரதமர் சந்திக்க கூடாது என போராட்டம்!

தமிழ் மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்களை இந்தியப்பிரதமர் சந்திக்க கூடாது என வலியுறுத்தி தமிழரசுக் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் சண்முகராசா ஜீவராசா இன்றைய தினம் கிளிநொச்சி பேருந்து நிலையம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தார். வீதியால் சென்ற மக்களுக்கும் துண்டுப்பிரசுரங்களை வழங்கியிருந்தார்.
- Advertisement -spot_img

Latest News

கனமழை குறித்து தொடர்ந்தும் எச்சரிக்கை

மேல், சபரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் குருணாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் கனமழையுடன் இடியுடன் கூடிய மழை...
- Advertisement -spot_img