Friday, November 13, 2026
No menu items!

மருந்துகள்

எதிர்க்கட்சியின் குரலை அடக்கும் அரசாங்கம்; அரசாங்கத்தை விமர்சித்த சஜித் பிரேமதாச !

பாராளுமன்றத்தில் மக்களின் பிரச்சினைகளை முன்வைக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் குறைக்கப்பட்டு, எதிர்க்கட்சியினர் பேசும் போது ஒலிவாங்கிகள் துண்டிக்கப்படும் நிலைக்கு அரசாங்கம் சென்றுவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம்சாட்டினார். மக்களின் பிரச்சினைகளை எடுத்துரைப்பதே எதிர்க்கட்சியின் கடமை என்றும், அதைத் தடுக்க முயல்வது கீழ்த்தரமான செயல் என்றும் அவர் விமர்சித்தார். அனுராதபுரம் மாவட்டத்தின் மதவாச்சி மற்றும் கெபித்திகொல்லாவைப் பிரதேசங்களை...

இலங்கைக்கு அத்தியாவசிய மருந்துகளை வழங்க அமெரிக்கா ஒப்புதல் – அமெரிக்க தூதுவர் ஜூலி சங்

அமெரிக்க நன்கொடையாளர்களிடமிருந்து குறிப்பிட்ட அளவு அத்தியாவசிய மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சை உபகரணங்களை இலங்கைக்கு வழங்க இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் ஒப்புக்கொண்டுள்ளார். சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவுடன் நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அதேநேரம், அரசாங்க மருத்துவமனைகளில் ஏற்படும் மருந்துகளின் பற்றாக்குறையைத் தவிர்ப்பதற்கான விசேடத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கங்களுக்கு இடையிலான...

அத்தியாவசிய மருந்துகளுக்குப் பற்றாக்குறை..!

நாட்டில் தற்போது அத்தியாவசிய மருந்துகள் உட்பட சுமார் 90 வகையான மருந்துகளுக்குப் பற்றாக்குறை நிலவுவதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர்களின் தொழிற்சங்க கூட்டணியின் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (22/02/2025) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இதனை தெரிவித்தார். அரச வைத்தியசாலைகளில் இன்சுலின்கள், குறைந்த அளவிலேயே கையிருப்பில் உள்ளதாகக் குறிப்பிட்டார். மருத்துவ விநியோக...

சருமத்தை சேதப்படுத்தும் சொரியாசிஸ் நோய்- யாருக்கெல்லாம் வரும் தெரியுமா?

“சொரியாசிஸ்” நோய் தொற்று என்பது சருமத்தின் செல் உற்பத்தி அளவுக்கு அதிகமாக உற்பத்தியாகும் பொழுது ஏற்படுகிறது. வழக்கமாக சில வாரங்களில் உற்பத்தியாக வேண்டிய சரும செல்கள் சில நாட்களிலேயே அதிகமாக உற்பத்தியாகி சருமத்தில் குவிந்து விடுகிறது. அத்துடன் நிறுத்தாமல் விரைவில் உதிரவும் ஆரம்பிக்கிறது. “பிளேக் சொரியாசிஸ்” எனப்படும் தொற்று வகையானது வழக்கமாக சருமத்தில் ஏற்படும் ஒரு சொரியாசிஸ்...

 மருந்துகளின் விலைகளை குறைக்க தீர்மானம்; NMRA!

90 வகையான மருந்துகளின் விலைகளை குறைக்க தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் திட்டமிட்டுள்ளது. NMRA இன் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், மாவட்ட நீதிமன்றங்களில் தொடரப்பட்ட சட்ட நடவடிக்கைகளால் பல மருந்து நிறுவனங்கள் தடைகளை எதிர்கொண்டுள்ளன. இந்தப் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இதனைத் தொடர்ந்து மருந்துகளுக்கான விலை குறைப்பு காலதாமதமின்றி...

மயக்க மருந்துகள் பற்றாக்குறை!

அத்தியாவசிய மருந்தான நியோஸ்டிக்மைனை இறக்குமதி செய்வதன் மூலம் மயக்க மருந்துகளின் பற்றாக்குறையின் தாக்கத்தை குறைக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. புதிதாக கையகப்படுத்தப்பட்ட கையிருப்பு தற்போது மருத்துவமனை அமைப்பு முழுவதும் விநியோகிக்கப்படுவதாக மருத்துவ விநியோகப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஜி.வீரசூரிய உறுதிப்படுத்தினார். சரியான நேரத்தில் இறக்குமதி செய்வது உடனடி கவலைகளைத் தணிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய...

அரசவைத்தியசாலையில் மருந்துகளுக்கு தட்டுபாடு..!

அரச வைத்தியசாலைகளில் 52 மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சர் ரமேஷ்பத்திரன தெரிவித்துள்ளார். இன்று(08.08) நாடாளுமன்றத்தில் மருத்துவ திருத்தச் சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதத்தின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். இதேவேளை அனைத்து உயிர்காக்கும் மருந்துகளும் வைத்தியசாலைகளில் உள்ளது. தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்தும் தேசிய நிலையமொன்றை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் சுகாதாரத்துறை தொடர்பான ஒன்பது...

யாழில் உள்ள மருந்தகத்தில் நடந்தது என்ன – வைத்தியர் விளக்கம்!

யாழ்ப்பாணத்தில் உள்ள மருந்தகம் ஒன்றில் மரணச்சடங்கு இடம்பெற்றதாகவும், ஆகையால் மருந்துகள் சரியான களஞ்சியப்படுத்தல் இன்றி இடம் மாற்றப்பட்டதாகவும், அத்துடன் மருந்தகத்தில் மரணச்சடங்கு நடைபெற்ற தினத்தில் வியாபாரம் இடம்பெற்றதாகவும் கடந்த சில தினங்களாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. இதுகுறித்து தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றினை குறித்த மருந்தகத்தின் உரிமையாளரின் கணவரான வைத்தியர் யோகானந் அவர்கள் நேற்றையதினம் (25)...

யாழில் மருந்தகத்தில் மரண சடங்கு; சுகாதார அதிகாரிகள் விசாரணை!

யாழில் உள்ள மருந்தகம் ஒன்றில் உயிரிழந்த உறவினர் ஒருவரின் மரணச்சடங்கு இடம்பெற்ற நிலையில் மரணச்சடங்கு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாக யாழில் உள்ள வீடு ஒன்றை தனியார் மருந்தகமாக பதிவு செய்து நடத்திவர நிலையில் குறித்த மருந்தகத்தின் உறவினர் ஒருவரின் மரணச் சடங்கு குறித்த மருந்தகத்தில் இடம் பெற்றுள்ளது. மருந்துகள் குளிரூட்டப்பட்ட...
- Advertisement -spot_img

Latest News

 தேரர்களிடையே மோதல்;14 தையல்களுடன் வெளியேறிய சத்தாரதன தேரர் 

அனுராதபுரம் ருவன்வெலிசாய அருகில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தேரர்கள் சம்பந்தப்பட்ட மோதலில் தாக்குதலுக்கு உள்ளான ராஜாங்கனை சத்தாரதன தேரர், தலையில் 14 தையல்களுடன் வைத்தியசாலையில் இருந்து வெளியேறுவதாக...
- Advertisement -spot_img