Tuesday, April 28, 2026
No menu items!

மின்சார விநியோகம்

மின்சார சபை ஊழியர்களின் விடுமுறை ரத்து !

மின்சார விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்ட நிலையில், மின்சார சபை ஊழியர்களின் விடுமுறைகள் உடனடியாக ரத்து செய்யப்படுவதாக பொது முகாமையாளர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். மறு அறிவித்தல் வரை இந்த விடுமுறை ரத்து அமுலில் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த நடவடிக்கை, 1979 ஆம் ஆண்டு 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொது...

காஸாவிற்கான மின் விநியோகம் நிறுத்தம்..!

காஸாவிற்கான மின்சார விநியோகத்தை துண்டிக்குமாறு இஸ்ரேலின் எரிசக்தி அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இஸ்ரேலியர்களை விடுவிப்பதற்காக ஹமாஸ் தரப்பினருக்கு அமெரிக்கத் தரப்புகள் மிகவும் உதவியாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்காக இன்று டோகாவிற்கு ஒரு குழுவை அனுப்புவதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. காஸாவிற்கு அனுப்பி வைக்கப்படும் அனைத்து மனிதாபிமான நிவாரணங்களையும் இஸ்ரேல் தொடர்ந்து தடுத்து வருவதாகவும் கூறப்படுகின்றது. அத்துடன் எரிபொருள்...

மீண்டும் அமுல்படுத்தப்படும் மின்வெட்டு !

நாளைய தினம் மின்வெட்டு அமுல்படுத்தப்படுமா என்பது தொடர்பில் நாளை காலை அறிவிக்கப்படும் என இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் பொறியியலாளர் தம்மிக விமலரத்ன தெரிவித்துள்ளார். பௌர்ணமி தினமான இன்றைய தினம் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் உள்ள 3 மின் பிறப்பாக்கிகள் செயலிழந்த நிலையில்...

அறிவிக்கப்பட்ட  அத்தியாவசிய சேவை!

மின்சார விநியோகம் மற்றும் பெற்றோலிய பொருட்கள் விநியோகம் ஆகியவற்றை அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் பேரில், ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
- Advertisement -spot_img

Latest News

235 கோடி ரூபாய் வசூல் செய்துள்ள ‘வாழ 2’ திரைப்படம்

2024 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'வாழ' படம் பெரும் வெற்றி பெற்றிருந்தது. இந்த படத்தை பிரபல இயக்குனரும் தயாரிப்பாளருமான விபின் தாஸ் தயாரித்திருந்தார். இந்த படத்தின்...
- Advertisement -spot_img