Thursday, November 12, 2026
No menu items!

முட்டை

அரசின் அடுத்தகட்ட தீர்மானமாக வெங்காய இறக்குமதி..!

வெங்காயத்தை இறக்குமதி செய்யும் அரசாங்கத்தின் தீர்மானத்தின் படி 20,000 மெற்றிக் தொன் வெங்காயத்தை முதற்கட்டமாக இறக்குமதி செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை அரச வர்த்தக கூட்டத்தாபனம் தெரிவித்துள்ளது. ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அதன் தலைவர் ரவீந்ர பெர்ணான்டோ இதனை குறிப்பிட்டுள்ளார். வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்கான விலைமனு கோரல் நாளையுடன் நிறைவடைகிறது. தற்போது, சந்தையில் வெங்காயத்துக்கான தட்டுப்பாடு அதிகரித்துள்ள காரணத்தால் இந்த...

முட்டையின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்..!

நாட்டில் கடந்த சில நாட்களாக 60 ரூபாய்க்கு மேல் விற்கப்பட்ட முட்டை விலை கணிசமாக குறைந்துள்ளதாக முட்டை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நாட்களில் சந்தையில் முட்டை 25 முதல் 30 ரூபாய் வரை விற்கப்படுகிறது எனவும் எதிர்காலத்தில் முட்டையின் விலை 20 ரூபாவாக குறையலாம் ஆனால் பின்னர் மீண்டும் முட்டை விலை உயரலாம் என முட்டை...

வேகமாக குறைந்து வரும் முட்டை விலை..!

நாட்டில் சில பகுதிகளில் முட்டை விலை வேகமாக குறைந்து வருவதாக முட்டை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். ஜாஎல, கந்தானை, ராகம உள்ளிட்ட பிரதேசங்களில் முட்டையின் விலை குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, முன்னர் 40 ரூபாய் தொடக்கம் 45 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்ட முட்டை தற்போது 25 ரூபாய் தொடக்கம் 30 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள்...

முட்டையின் விலையில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்..!

சந்தையில் தற்போது முட்டையின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது சந்தையில் முட்டையின் விலை வீழ்ச்சியடைந்திருந்தாலும் பண்டிகை காலங்களில் முட்டையின் விலை அதிகரிக்கும் சாத்தியம் நிலவுவதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர். அத்துடன், இன்றையதினம், முட்டை ஒன்று 30 ரூபாய் முதல் 35 ரூபாவுக்கிடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தநிலையில், முட்டையின் விலை வீழ்ச்சியடைந்திருந்தாலும், சந்தையில் கோழி இறைச்சியின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாகத்...

சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படும் முட்டை – நுகர்வோர் குற்றச்சாட்டு..!

சந்தையில் முட்டை விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக நுகர்வோர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த நாட்களில் 35-38 ரூபாவாகக் குறைக்கப்பட்ட முட்டை தற்போது 40-45 ஆக அதிகரித்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ஒரு முட்டை பண்ணையில் இருந்து சந்தைக்கு மொத்த விலை 30-31 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சில வியாபாரிகள் முட்டை விலையை உயர்த்தி அதிக விலைக்கு விற்பதாக நுகர்வோர்கள் தெரிவித்துள்ளனர்.

முட்டையின் விலையில் மீண்டும் அதிகரிப்பு..!

தற்போது சந்தையில் முட்டையின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நாட்களில் 35 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை தற்போது சந்தையில் வெவ்வேறு விலைகளில் விற்பனை செய்யப்படுவதாக எமது செய்திப் பிரிவு மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. சிறிய அளவிலான முட்டை 38 ரூபாய்க்கும், சாதாரண முட்டை 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

முட்டையின் அதிகபட்ச சில்லறை விலையில் புதிய  ஒப்பந்தம்…!

முட்டையின் அதிகபட்ச சில்லறை விலையை ரூ.5 ஆக பராமரிக்க முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் மொத்த வியாபாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர். வர்த்தக அமைச்சின் செயலாளர் எம்.எம்.நைமுதீனுடன் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த முடிவு எட்டப்பட்டது. எதிர்காலத்தில் இந்த விலைக்கு மேல் முட்டை விற்பனை செய்யப்படாமல் இருப்பதை உறுதி செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் உறுதிப்படுத்தினார். இந்த ஒப்பந்தம் முட்டை...

குறைவடைந்துள்ள முட்டையின் விலை!

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் உள்ளூர் சந்தையில் முட்டையின் விலை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை முட்டை வியாபாரிகள் சங்கத்தின் அறிக்கையின்படி இன்று பழுப்பு முட்டை ஒன்றின் விலை ரூ. 36 ஆகும். இதேவேளை, வெள்ளை முட்டை ஒன்றின் விலை 35 ரூபாவாக பதிவாகியுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.

முட்டைகளைப் பதுக்கும் வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை!

முட்டைகளைப் பதுக்கும் வர்த்தகர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் சுற்றி வளைப்புக்களைத் துரிதப்படுத்த நுகர்வோர் விவகார அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி சந்தைக்கு முட்டை விநியோகம் தடைப்பட்டாலோ? அல்லது மொத்த முட்டை விநியோக நடவடிக்கை மட்டுப்படுத்தப்பட்டாலோ? சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபையின் தகவல் பிரிவின் பணிப்பாளர் அசேல பண்டார தெரிவித்துள்ளார். அண்மைய நாட்களில்...

முட்டை விலையை நிர்ணயம் செய்வதற்கு விலை சூத்திரம் ஒன்றை கொண்டுவரவேண்டும்!

முட்டை விலையை நிர்ணயம் செய்வதற்கு விலை சூத்திரம் ஒன்றை கொண்டு வர வேண்டும் என முட்டை வர்த்தக சங்கங்கள் அரசாங்கத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளது. அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கத்தின் செயலாளர் அனுர மாரசிங்க இது தொடர்பில் தெரிவிக்கையில், முட்டை ஒன்றை உற்பத்தி செய்வதற்கு 25 ரூபாவிற்கும் குறைவாகவே செலவாகுகின்றது. எனவே சந்தையில் ஒரு முட்டையை 35 ரூபாவிற்கு...
- Advertisement -spot_img

Latest News

கஸ்ஸப தேருக்கு குற்ற விசாரணை பிரிவு அழைப்பாணை

ருவன்வெலி மஹா சாய அருகில் சாகும் வரை உண்ணாவிரதத்தில் இருக்கும் பலாங்கொட கஸ்ஸப தேரருக்கு நாளை (13) கொழும்பு குற்றப்பிரிவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்ட...
- Advertisement -spot_img