Thursday, June 11, 2026
No menu items!

யாழ்.ஊடக அமையம்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி யாழில் ஊடகவியாலாளர்கள் போராட்டம்..!

சர்வதேச ஊடக சுதந்திர தினத்தினை முன்னிட்டு , படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் ஊடகவியாலாளர்கள் போராட்டத்தினை முன்னெடுத்தனர். யாழ் ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் ஊடக அமையத்திற்கு முன்பாக இன்றைய தினம் சனிக்கிழமை மாலை 3 மணியளவில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதன்போது படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரியும், தாக்குதலுக்கு இலக்கான ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக...

பெயரை மாற்றினால் வரலாறும் மறைக்கப்பட்டுவிடும் என்று  அர்த்தமல்ல – தமிழரசுக் கட்சி வேட்பாளர்..!

பெயரை மாற்றி மாற்றம் என்ற கோசத்துடன் மக்களிடம் வந்தால் ஒருவரின் குண இயல்புகளும் வரலாறும் மறைக்கப்பட்டுவிடும் என்றோ மாற்றம் வந்துவிடும் என்றோ அர்த்தமல்ல. அது யாழ் மக்களின் இருப்பை இல்லாதொழிக்க தீட்டப்படும் இரகசிய சதிவலை என்று தமிழரசுக் கட்சியின் யாழ் மாநகர சபை வேட்பாளர்கள்  தெரிவித்துள்ளனர். யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் ஊடக சந்திப்பை முன்னெடுத்த தமிழரசுக்...

பெண்களால் எதனையும் சாதிக்க முடியும் – மாற்றத்தை கொண்டுவர ஈ.பி.டி.பியுடன் அணிதிரளுங்கள் – கிளிநொச்சி பெண் வேட்பாளர் திருமதி சுந்தராம்பாள் அழைப்பு!

பெண்களால் சாதிக்க முடியாததென்று எதுவும் கிடையாது. அவர்களது ஆற்றலால் எதனையும் சாதிக்க மட்டுமல்லாது மாற்றியமைக்கவும் முடியும் என்று கூறுவார்கள். இதனடிப்படையில் கிளிநொச்சி மாவட்டத்தின் ஒவ்வொரு பெண்களும் தமது எதிர்கால வாழ்வியலை சிறப்பானதாக அமைத்துக்கொள்ள ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் அரசியல் பலத்தை அதிகரிப்பதற்கு அணிதிரள வேண்டும் என ஈ.பி.டி.பியின் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தின் கிளிநொச்சி தொகுதி...

மாற்றுத்திறனாளிகள் இப்போதும்  தமது  தேவைகள் நிறைவேற்றுவதில் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர் ; விஜயகுமார் விஜயலாதன்…!!

விஜயகுமார் புதிய வாழ்வு இல்லத்தின் இணைப்பாளர் விஜயகுமார் விஜயலாதன், யாழ் ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கை அபிவிருத்தி அடைந்து வரும் நாடாக இருந்தாலும்  மாற்றுத்திறனாளிகள் இப்போதும்  தமது  தேவைகள் நிறைவேற்றுவதில் அச்சத்துடனேயே வாழ்ந்து வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், எங்களை பொறுத்த வரையில் சமூகத்தின் மத்தியில் ஒரு மாற்றுத்திறனாளி தன்னுடைய அன்றாட தேவைகளை...

கடலட்டை பண்ணைகளை அமைக்க எமக்கு அனுமதிக்கு கடற்தொழிலாளர்கள் கோரிக்கை..!

கடல் அட்டை பண்ணைகளை அமைக்க எமக்கு அனுமதிகளை தந்து எமது வாழ்வாதாரத்தை மேம்படுத்த துறைசார் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊர்காவற்துறை மெலிஞ்சி முனை கடற்தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் யாழ்.ஊடக அமையத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தனர். மேலும் தெரிவிக்கையில், நாங்கள் சுமார் 2 கிலோ மீற்றர் சுற்ற...
- Advertisement -spot_img

Latest News

பாகிஸ்தான் இராணுவ ஹெலிகொப்டர் கேஷ்மீரில் விபத்து;சகலரும் உயிரிழப்பு

பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள கேஷ்மீரில், முசாஃபரபாத் அருகே இன்று பாகிஸ்தான் இராணுவத்தின் MI-17 ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த சகல இராணுவ வீரர்களும்...
- Advertisement -spot_img