Saturday, April 25, 2026
No menu items!

யூடியூப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு ரூ.2,000 கோடி நஷ்ட ஈடு வழங்கும் யூடியூப் நிறுவனம்!

2020 அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றபோதும், தனது தோல்வியை ஏற்க மறுத்த டொனால்ட் டிரம்ப், "தேர்தலில் முறைகேடு நடந்தது" என குற்றம் சாட்டினார். இதனால், ஜனவரி 6, 2021 அன்று வாஷிங்டன் கேபிடலில் (அமெரிக்க பாராளுமன்றம்) டிரம்ப் ஆதரவாளர்கள் புகுந்து வன்முறை தாக்குதல் நடத்தினர். இதில் 5 பேர் உயிரிழந்தனர்; 140 போலீஸார்...

20 ஆண்டுகளில் 20 பில்லியன் வீடியோக்கள்! யூடியூபின் சாதனைப் பயணம்..!

உலகில் அதிக மக்களால் பயன்படுத்தப்படும் சமூக ஊடக தளம் எதுவென்று கேட்டால், சட்டென நினைவுக்கு வருவது யூடியூப் தான். பொழுதுபோக்கு முதல் கல்வி வரை, அனைத்து விதமான வீடியோக்களை பார்க்கவும், பதிவேற்றம் செய்யவும் கோடிக்கணக்கான பயனர்கள் இந்த இணையத்தளத்தை நாடி வருகின்றனர். யூடியூபின் தோற்றம் மற்றும் வளர்ச்சி 2005 ஆம் ஆண்டு, ஸ்டீவ் சென், சந்த் ஹர்லி மற்றும்...

உயிர்த்தெழுந்தார் நித்தியானந்தா..!

பெரும் சர்ச்சசைகளுக்கு மத்தியில் தலைமறைவாக வாழ்ந்து வரும் நித்தியானந்தா தான் உயிருடனும், நலமாகவும், மிகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதாக தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நித்தியானந்தா உயிரிழந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியிருந்த பின்னணியில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இன்று அதிகாலை பேஸ்புக் நேரலையில் வந்த அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். “இந்து தர்மத்தை காப்பதற்காக நித்தியானந்தா உயிர் தியாகம் செய்துவிட்டார்”...

இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு… ரீல்ஸ் போடும் நேரம் மாற்றம்..!

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பயனர்கள் இனி 3 நிமிடங்களுக்கு ரீல்ஸ் பதிவிடலாம் என முக்கிய அறிவிப்பினை இன்ஸ்டாகிராம் கொடுத்துள்ளது. இன்ஸ்டாகிராம் இன்ஸ்டாகிராம் தலைவர் ஆடம் மொசெரி சனிக்கிழமையன்று தளத்தில் ஒரு முக்கிய அப்டேட்டை அறிவித்தார். அது பயனர்கள் இப்போது யூடியூப் ஷார்ட்ஸைப் போலவே இன்ஸ்டாகிராமிலும் 3 நிமிடங்கள் வரை ரீல்ஸ் பதிவிடலாம் எனக் கூறியுள்ளது. முன்னதாக, இன்ஸ்டாகிராம் பயனர்கள்...

யூடியூபிலும் ஏஐ வசதி: இனி ஈஸியா shorts செய்யலாம்…!

யூடியூப் வலைத்தளமானது மக்களின் விருப்பத்துக்குரிய ஒன்று. அந்த வகையில் தற்போது யூடியூப் குறித்து புதிய அம்சம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் யூடியூப் நிறுவனத்தின் நிகழ்ச்சியில் பேசிய அந் நிறுவனத்தின் சி.இ.ஓ செயற்கை நுண்ணறிவின் மூலம் யூடியூபில் ஷொட்ஸ் செய்வதற்கு புதிய வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அறிவித்துள்ளார். அதாவது, ஏஐ மூலம் யூடியூப் ஷொர்ட்ஸில் பேக்ரவுண்டை மாற்றமுடியும். மேலும் ஆறு...

இதோ வந்துவிட்டது யூடியூபிலும் ஏஐ வசதி:

யூடியூப் வலைத்தளமானது மக்களின் விருப்பத்துக்குரிய ஒன்று. அந்த வகையில் தற்போது யூடியூப் குறித்து புதிய அம்சம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் யூடியூப் நிறுவனத்தின் நிகழ்ச்சியில் பேசிய அந் நிறுவனத்தின் சி.இ.ஓ செயற்கை நுண்ணறிவின் மூலம் யூடியூபில் ஷொட்ஸ் செய்வதற்கு புதிய வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அறிவித்துள்ளார். அதாவது, ஏஐ மூலம் யூடியூப் ஷொர்ட்ஸில் பேக்ரவுண்டை மாற்றமுடியும். மேலும் ஆறு...

அசுரன் நாயகனுக்கு ஜோடியாகும் பிரபல நடிகை….!

யூடியூப்பில் ஆல்பம் பாடல்களின் மூலம் பிரபலமானவர் டிஜே அருணாசலம். கடந்த சில வருடங்களுக்கு முன்பு தனுஷின் ‘அசுரன்’ படத்தில் தனுஷூக்கு மகன் கதாபாத்திரத்தில் நடித்து இன்னும் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவருக்கென பல ரசிகர்கள் இருக்கிறார்கள்.இதன் பிறகு 'பத்து தல’ படத்திலும் நடித்திருந்தார். இந்த நிலையில் தற்போது புதிதாக எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் அப்பாஸ்...
- Advertisement -spot_img

Latest News

ஏளனம் செய்தோருக்கு மக்கள் பதிலடி கொடுத்துள்ளனர்;விஜய்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிகளவான வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில் '85 வீத வாக்குப்பதிவு என்பதெல்லாம் இதுவரை தமிழ்...
- Advertisement -spot_img