Sunday, November 8, 2026
No menu items!

ரணில் விக்கிரமசிங்க

ரணில் விக்கிரமசிங்க அவர்கள் மீண்டும் ஜனாதிபதியாக வருவார் ; மஸ்தான்!

நாடு மேலும் அபிவிருத்தி அடைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களை அனைவரும்  ஆதரிக்க வேண்டும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வன்னி தேர்தல் தொகுதியில் அதி கூடிய வாக்குகளை பெற்றுக் கொள்வார். அதே போன்று தேசிய ரீதியிலும் அதி கூடிய வாக்குகளை பெற்று ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவார் என கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர்   கே....

காணா மலாக்கப்பட்டவர்கள் தொடர்பில் ரணில் விக்கிரமசிங்கவின் கருத்து!

‘‘நாட்டில் இடம்பெற்ற சிவில் யுத்தத்தின்போது வலிந்து காணா மலாக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுத்தருமாறு 15 வருடங்களாகக் கோரப்பட்டுவரும் நிலையில், எதிர்வரும் மூன்று வருடங்களுள் இந்தப் பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுப் கொடுப்பதற்கான செயற்பாடுகளை நிறைவுசெய்து நிரந்தரத் தீர்வு வழங்கப்படும்’’ என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து ஊடகம் ஒன்றிற்கு கருத்துகளை தெரிவிக்கும் போதே...

ரணில் விக்கிரமசிங்க நாட்டை மேலும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளுவதாக கூறிய சஜித்!

சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளை உதாசீனப்படுத்தியதன் மூலம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டை மேலும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார். இன்று நுகேகொடையில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) விசேட கூட்டத்தில் உரையாற்றிய பிரேமதாச இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் ஈஸ்டர் தாக்குதல்கள், கோவிட்-19 தொற்று மற்றும் பொருளாதார வீழ்ச்சி...

AKD இன் அழைப்புக்கு பதிலளித்த ரணில்!

அனுரகுமார திஸாநாயக்கவின் விவாதத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டமை தொடர்பில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தமது பொருளாதாரக் கொள்கையை தெளிவுபடுத்துவதற்கு முதலில் கட்சிக்குள் தனியான கலந்துரையாடலை நடத்துமாறு கேட்டுக் கொண்டார். மேலும் திஸாநாயக்கவின் பொருளாதாரக் கொள்கையானது ஏற்றுமதி அல்லது இறக்குமதியை மையமாகக் கொண்டதா என முன்னர் வினவிய போது அதற்கு தெளிவான பதில் கிடைக்கவில்லை என...

ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் பேரணிகள் மக்களின் ஆதரவின்மை காரணமாக இரத்து!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் 30க்கும் மேற்பட்ட அரசியல் பேரணிகள் மற்றும் கூட்டங்கள் மக்களின் ஆதரவின்மை காரணமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். “அந்த முகாமில் உட்கட்சி சண்டை உள்ளது. ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாளர்கள் இல்லை, அந்த பிரச்சாரம் முடிந்துவிட்டது” என்று கூறிய ஜயசேகர, மற்ற கட்சிகளில் இருந்து விலகி விக்கிரமசிங்கவுடன் இணைந்தவர்கள்...

அரச துறையினரின் சம்பள அதிகரிப்பு தொடர்பாக ரணில் விக்கிரமசிங்கவின் கருத்து!

அண்மைய அரச துறையினரின் சம்பள அதிகரிப்பு தொடர்பான கவலைகளை, தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் தெரிவித்ததை அடுத்து, அத்தகைய அதிகரிப்புக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கவில்லை என ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மேலும் "சம்பள அதிகரிப்பு தொடர்பாக அமைச்சரவை உண்மையில் தீர்மானம் எடுத்துள்ளது. இந்த விடயத்தில் தேர்தல் கண்காணிப்பாளர்களின் பங்கு தெளிவாக இல்லை. அவர்களின் ஈடுபாடு...

சஜித்துக்கு சவால் விடுத்த அனுர!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் தமது கட்சி உறுப்பினர்கள் எந்தவிதமான ஒப்பந்தங்களையும் கொண்டிருக்கவில்லை என்பதை நிரூபிக்குமாறு SJB தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க பகிரங்க சவால் விடுத்துள்ளார். பிரேமதாச குற்றச்சாட்டை நிராகரித்தால் பார் அனுமதி பெற்றதாக கூறப்படும் எம்.பி.க்களின் பெயர்களை வெளியிட தயாராக இருப்பதாக திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தனக்கும் ஜனாதிபதி விக்கிரமசிங்கவிற்கும்...

UNP இன் அனைத்து உறுப்பினர்களையும் SJB உடன் இணையுமாறு கூறிய மரிக்கார்!

ஐக்கிய தேசியக் கட்சியின் அனைத்து உறுப்பினர்களையும், ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணையுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் அழைப்பு விடுத்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். ரணில் விக்கிரமசிங்க தமது தோல்வியை ஏற்றுக்கொண்டுள்ளதுடன், அனுர குமார திஸாநாயக்கவுக்கு வாக்களிப்பதற்கும் தயாராகியுள்ளார். கடந்த காலங்களில் ராஜபக்‌ஷக்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்ட ரணில்...

மதுபானங்களை விட அதிகாரத்தை தான் அதிகம் விரும்புவதாக கூறிய ரணில்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஜெனரல்-இசட் போட்காஸ்டருக்கும் இடையிலான நகைச்சுவையான கேள்வி பதில் அமர்வில், பீர், விஸ்கி, ஒயின் அல்லது கள்ளு போன்ற மதுபானங்களை விட அதிகாரத்தை தான் அதிகம் விரும்புவதாக ஜனாதிபதி வெளிப்படுத்தினார். விருந்தினர்கள் மது அருந்தும் போட்காஸ்ட் நிகழ்ச்சியில் ஜனாதிபதி பங்கேற்பாரா, தடை செய்யப்பட்ட தலைப்புகள் பற்றி அரட்டை அடிப்பாரா, நடப்பு விவகாரங்கள் மற்றும்...

நாட்டை விட்டு வெளியேற தயாராகி வரும் 80 அமைச்சர்கள்; முஜிபர்!

சுமார் 80 முக்கிய அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்கள் செப்டம்பர் 21ஆம் தேதிக்கு பிறகு நாட்டை விட்டு வெளியேற தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி இருப்பதாக சமகி ஜன பலவேகய (SJB) எம்.பி முஜிபர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். “ஆரம்பத்தில் அந்த அமைச்சர்கள் ரணில் விக்ரமசிங்க மேடையில் இருந்தார்கள், இப்போது யார் இருக்கிறார்கள்? ஊடகப் பேச்சாளர்களாக இருந்தவர்கள் இருந்தார்கள்,...
- Advertisement -spot_img

Latest News

கனமழை குறித்து தொடர்ந்தும் எச்சரிக்கை

மேல், சபரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் குருணாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் கனமழையுடன் இடியுடன் கூடிய மழை...
- Advertisement -spot_img