Tuesday, June 9, 2026
No menu items!

வாகன இறக்குமதி

பெப்ரவரி 2025க்குள் அனைத்து வாகன இறக்குமதி தடைகளும் நீக்கம்!

பெப்ரவரி 2025க்குள் அனைத்து வாகன இறக்குமதி தடைகளையும் நீக்குவதற்கு இலங்கையின் அமைச்சரவை தீர்மானித்துள்ளது. வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, X இல் ஒரு பதிவில் அந்நிய செலாவணி கையிருப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் மற்றும் ரூபாயின் பலத்துடன் அமைச்சர்கள் அமைச்சரவை பிப்ரவரி 2025க்குள் அனைத்து வாகன இறக்குமதி தடைகளையும் நீக்க முடிவு செய்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளார். பொருளாதாரத்தில் இயல்புநிலையை...

வாகன இறக்குமதி செய்யப்படுமா?? வெளியான விசேட அறிவித்தல்…

நாட்டிற்கு எவ்வித பிரச்சினையும் ஏற்படாத வகையில் விசேட வேலைத்திட்டத்தின் கீழ் வாகன இறக்குமதியை ஆரம்பிக்க முடியுமென நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (10.07)  உரையாற்றிய  போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் ,வாகன இறக்குமதி தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்திற்கு அறிவித்துள்ளோம். நாங்கள் சர்வதேச நாணய நிதியத்திடம் பேசி, ஆகஸ்ட் மாதத்திற்குப்...

வாகன இறக்குமதி தொடர்பில் மத்திய வங்கியின் முக்கிய முடிவு…

வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்த அரசாங்கம் தீர்மானித்தால், வெளிநாட்டு கையிருப்பை நிர்வகிக்கும் திறன் மத்திய வங்கிக்கு உண்டு என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நேற்று (28) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் மத்திய வங்கியின் ஆளுநர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மத்திய வங்கியானது...
- Advertisement -spot_img

Latest News

காகிதத்தில் கோடீஸ்வரரான பெண்; போலி நாணயத்தாள்கள் மீட்பு

கொழும்பு,கொட்டிக்காவத்தையில் நடத்தப்பட்ட சோதனை ஒன்றின் போது, ​​700,000 அமெரிக்க டொலர் முகமதிப்புள்ள 60 கட்டு,போலி நாணயத்தாள்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சம்பவம் தொடர்பில் 53 வயதான இலங்கைப் பெண்...
- Advertisement -spot_img