ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன
Top
காவல்துறை முற்றிலும் அரசியல்மயமாக்கப்பட்டுள்ளது – நாமல் ராஜபக்ஷ!!
காவல்துறையானது முற்றிலும் அரசியல்மயமாக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார்.
கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, நாட்டில் தற்போது சவால் மிகுந்த காலகட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள நாமல் ராஜபக்ஸ, இந்த காலப்பகுதியில் பொறுமையாக செயற்பட...
உள்நாட்டுச்செய்திகள்
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் புதிய செயற்பாட்டு பிரதானி நியமனம்..!
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் புதிய செயற்பாட்டு பிரதானியாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.
நேற்று நடைபெற்ற கட்சியின் விசேட கூட்டத்தின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், உள்ளூராட்சி மன்றங்களுக்கான உறுப்பினர்களை நியமிப்பதற்காக முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகேவின் தலைமையில் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.
இதற்கு...
உள்நாட்டுச்செய்திகள்
மஹிந்தவின் பாதுகாப்பு குறைப்பு – கொந்தளிக்கும் நாமல்..!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. வீட்டுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தியதன் பின்னரா அரசாங்கம் இவ்வாறான தீர்மானங்களை எடுக்கிறது என்ற சந்தேகம் காணப்படுகிறது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
கொழும்பில் வியாழக்கிழமை (24/04/2025) நடைபெற்ற தொகுதி அமைப்பாளர்களுடனான...
புதிய செய்திகள்
இந்தியாவில் நடைபெறும் மாநாட்டில் உரையாற்றவுள்ள நாமல்..!
இந்தியாவில் நடைபெறும் 'ரைசிங் பாரதம்' மாநாட்டில் இன்று செவ்வாய்க்கிழமை (4/8/2025) ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உரையாற்றவுள்ளார்.
தெற்காசிய பிராந்தியத்திற்கான வளர்ச்சிக்கான பட்டியல் (The South Asian Platter: Menu for Growth) என்ற தொனிப்பொருளில் இந்த மாநாடு இடம்பெறுகின்றது.
வளர்ந்து வரும் இளம் தலைவர்களின் கண்ணோட்டத்தில் பிராந்திய வளர்ச்சியை ஆராய்வதை...
இலங்கை அரசியல்
உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் மீண்டும் கிராமத்தின் அதிகாரத்தை கைப்பற்றுவோம்; சாகர காரியவசம்!
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக நாடளாவிய ரீதியில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களில் 263 வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இரத்துச் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் தொடர்பில் நீதிமன்றத்தை நாடவுள்ளோம். கிராமத்தின் அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றுவோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று திங்கட்கிழமை (24) நடைபெற்ற...
புதிய செய்திகள்
ஆனந்த விஜேபாலவின் மனு தொடர்பான தீர்ப்பு மே மாதம் அறிவிப்பு!
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்ய உத்தரவிடக்கோரித் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள முதல்நிலை எதிரீடு தொடர்பான தீர்ப்பு மே மாதம் 5 ஆம் திகதி அறிவிக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
இந்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவர் லஃபார்...
புதிய செய்திகள்
SLPP இன் கட்சி அலுவலகத்திற்கு விஜயம் செய்த அமெரிக்கத்தூதுவர்!
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் இன்றைய தினம் (14) ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கட்சி அலுவலகத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
காலை 10 மணியளவில் கட்சி அலுவலகத்திற்கு சென்ற அமெரிக்கத் தூதுவர், ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக அங்கு இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
பொதுஜன பெரமுன அலுவலகத்திற்கு வருகை தருமாறு விடுக்கப்பட்ட அழைப்புக்கு அமைவாக அவர் அங்கு...
உள்நாட்டுச்செய்திகள்
அரசாங்கத்துடன் மோதுவதற்கு தயாராகவுள்ளோம் – நாமல் சவால்..!
விடுதலை புலிகள் அமைப்புடன் ஒப்பந்தம் செய்திருந்தால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நோபல் பரிசு கிடைத்திருக்கும். சவால்களை கண்டு அச்சமடைவதாயின் விடுதலை புலிகளுடன் மோதியிருக்கமாட்டோம்.
இதன் தாக்கம் எமக்கும், எமது பிள்ளைகளுக்கும் செல்வாக்கு செலுத்தும் என்பதை நன்கு அறிவோம். அரசாங்கத்துடன் மோதுவதற்கு தயாராகவுள்ளோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ...
இலங்கை அரசியல்
நல்லாட்சி அரசாங்கத்தின் போலியான வழக்குகளுக்கு இந்த அரசாங்கம் உயிர் கொடுக்கிறது – நாமல்!
அரசியல் கட்டளைகளை கடினமான முறையில் செயற்படுத்தும் பொலிஸார் பாதாளக் குழுக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட தமது சகோதரரான யோஷித்த ராஜபக்ஷவை பார்வையிட்டப்பின் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும்...
உள்நாட்டுச்செய்திகள்
மன்மோகன் சிங்கின் உடலுக்கு நாமல் எம்.பி நேரில் அஞ்சலி..!
இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடலுக்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இந்தியாவின் புது டெல்லியில் உள்ள மன்மோகன் சிங்கின் இல்லத்திற்குச் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார்.
இந்திய மக்களின் வாழ்க்கைத் தரத்தை பொருளாதார ரீதியில் உயர்த்த பெரும் பணியை ஆற்றிய முன்னாள் பிரதமர் மன்மோகன்...
Latest News
மீன்பிடி படகில் இருந்து 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்பு
பல நாள் மீன்பிடிப் படகு ஒன்றிலிருந்து சுமார் 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர தெரிவித்தார்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார்...


