Sunday, April 19, 2026
No menu items!

AI

600 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ள மெட்டா நிறுவனம்!

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான மெட்டா (Meta), சுமார் 600 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. நிறுவனத்தின் AI பிரிவு தலைமை அதிகாரி அலெக்சாண்டர் வாங், இந்நடவடிக்கை நிறுவனம் மேற்கொண்டு வரும் மறுசீரமைப்பு முயற்சியின் ஒரு பகுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த பணிநீக்கம் AI உள்கட்டமைப்பு அலகுகள், அடிப்படை செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி பிரிவு (FAIR)...

செயற்கை நுண்ணறிவின் தாக்கம்:– ஐ.நா. ஆய்வு எச்சரிக்கை!

உலகளவில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இது வேலைவாய்ப்புகளை பெரிதும் பாதிக்கக்கூடும் என ஐக்கிய நாடுகள் சபை (UN) நடத்திய சமீபத்திய ஆய்வில் எச்சரிக்கப்பட்டுள்ளது. அனைவரிடமும் நவீன கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் டிஜிட்டல் சாதனங்கள் உள்ள நிலையில், செயற்கை நுண்ணறிவு பயன்பாடு பெரிதும் பரவிவருகிறது. இதன் விளைவாக மனிதர்களின்...

கடந்த 24 மணித்தியாலத்தில் வெளியான முக்கிய தொழிநுட்ப தகவல்கள்..!

செயற்கை நுண்ணறிவு (AI): தன்னாட்சி இயந்திர "ஏஜென்ட்கள்" மனிதர்களின் தலையீடு இல்லாமல் நிறுவன அளவிலான பணிகளைச் செய்யக்கூடிய ஏஜென்டிக் AI 2025 ஆம் ஆண்டின் முக்கிய தொழில்நுட்ப போக்குகளில் ஒன்றாக Gartner ஆல் பெயரிடப்பட்டுள்ளது. பெரிய மொழி மாதிரிகளுக்கு (LLMs) பதிலாக சிறிய, திறமையான மைக்ரோ LLM கள் உருவாகி வருகின்றன. OpenAI நிறுவனத்தின் ChatGPT போன்ற ஜெனரேட்டிவ்...

Ghibli பயன்படுத்தியவர்களுக்கு வரும் ஆபத்து.. எச்சரிக்கும் நிபுணர்கள்- உண்மை என்ன?

Ghibli- style Ai image-ஐ பயன்படுத்திய பயனர்களுக்கு திருட்டு மோசடி நடந்து வருவதாக சமூக வலைத்தளங்களில் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். Ghibli வடிவமைப்பு கடந்த சில நாட்களாக ChatGPT இன் புதிய அம்சத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட Studio என்ற புதிய அம்சத்தினாால் Ghibli-பாணியில் உருவப்படங்கள், காட்சிகள் மற்றும் மீம்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. OpenAI சமீபத்தில் Chat GPT-4o இல் புதுப்பிப்பு...

AI தொழிநுட்பத்தை வாட்ஸ்அப்பிற்குள் கொண்டு வரும் மெட்டா- பயன்படுத்துவது எப்படி?

உலகளாவிய ரீதியில் கோடிக்கணக்கான மக்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகிறார்கள். எந்த நாட்டிற்கு சென்றாலும் உடனே செயற்படும் வகையில் அதன் அம்சங்கள் அனைத்தும் முன்னேற்றம் செய்யப்பட்டுள்ளன. இதனால் பயனர்கள் அதிகம் விரும்பி பயன்படுத்தும் செயலிகளில் ஒன்றாக மாறி விட்டது. வாட்ஸ்அப் செயலியை விட்டு வெளியேறாமலேயே பயனர்கள் AI இன் அம்சங்களை பயன்படுத்த புதிய அம்சங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. தற்போது...

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் அறிமுகமாகும் யானா!

வாடிக்கையாளர்களின் கேள்விகளுக்கு விரைவாக பதிலளிக்க, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ‘யானா’ என்ற செயற்கை நுண்ணறிவு செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. www.srilankan.com என்ற இணையதளத்தில் உள்நுழைந்து இந்த வசதியைப் பெறுமாறு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தனது வாடிக்கையாளர்களுக்குத் தெரிவிக்கிறது. வலைத்தளத்தின் வலது பக்கத்தில் விமானப் பணிப்பெண்ணின் படம் காட்டப்படும் A.I. (AI) படத்தைக் கிளிக் செய்வதன் மூலம் கேள்விகளை இயக்க முடியும் என்று...

சிம்பு பிறந்த நாள் அன்று விக்னேஷ் சிவன் வெளியிட்ட வீடியோ- குழப்பமடைந்த ரசிகர்கள்..!

விக்னேஷ் சிவன் வெளியிட்ட சர்ப்ரைஸ் வீடியோ இணையவாசிகளின் கவனத்திற்கு சென்றுள்ளது. நயன்தாரா- விக்னேஷ் சிவன் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான நானும் ரவுடிதான் திரைப்படத்தில் நடித்த போது, விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் காதல் மலர்ந்தது. இவர்கள் கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனைவருக்கும் பிடித்த ஜோடியாக இருவரும் வலம் வந்தனர். இதனை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு...

செயற்கை நுண்ணறிவு திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

தெரிவு செய்யப்பட்ட 100 பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களின் பங்கேற்புடன் AI எனப்படும் செயற்கை நுண்ணறிவை மாணவர் முன்னோடித் திட்டமாக நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. குறித்த பாடசாலைகளில் 6ஆம் தரத்திலிருந்து 9ஆம் தரம் வரை பயிலும் மாணவர்கள் இந்தத் திட்டத்தில் உள்வாங்கப்படவுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் ஆரம்ப நடவடிக்கைகளின் முடிவுகளின் அடிப்படையில், எதிர்காலங்களில் ஏனைய பாடசாலைகளிலும் இந்த...

மெய்சிலிர்க்க வைத்த டொனால்ட் ட்ரம் மற்றும் எலான் மஸ்க்கின் நடனம்…!

எக்ஸ் தளத்தின் உரிமையாளரான எலான் மஸ்க் , டொனால்ட் ட்ரம்புடன் சேர்ந்து நடனமாடுவதைப் போல் செயற்கை நுண்ணறிவு  ( AI ) வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் எங்களை வெறுப்பவர்கள் இதனை AI எனச் சொல்லக்கூடும் என்றும் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவில் ஸ்டேயிங் அலைவ் என்ற பாடலுக்கு எலான் மஸ்க்கும், டொனால்ட் ட்ரம்பும் நடனம் ஆடுகின்றனர். சமீபத்தில்...

True caller இன் புதுமையான Al Call Scanner போலி குரல் மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி..!

True caller அறிமுகப்படுத்தியுள்ள "AI Call Scanner " செயற்கை நுண்ணறிவு குரல் போலி செயலிகளை கண்டறிந்து எச்சரிக்கும் அளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. True caller, ஸ்பேம் அழைப்புகளை தடுக்கும் பிரபலமான அப்ளிகேஷன், மோசடிகளுக்கு எதிரான போராட்டத்தில் புதிய பக்கம் ஒன்றை திருப்பி இருக்கிறது. AI Call Scanner என்ற புதுமையான அம்சம், மனித குரலை போல...
- Advertisement -spot_img

Latest News

டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்

டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...
- Advertisement -spot_img