அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்தியப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட அதிக வரி, 2026 ஆம் ஆண்டு இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகளின் வளர்ச்சியை குறைக்கும் என்று உலக வங்கி எச்சரித்துள்ளது.
2025 ஆம் ஆண்டில் தெற்காசிய நாடுகள் 6.6% வளர்ச்சி காண்பதன் போது, 2026 ஆம் ஆண்டில் 5.8% ஆக குறையலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
இது இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், நேபாளம், பூட்டான் மற்றும் மாலைத்தீவு போன்ற நாட்களை பாதிக்கும்.
அமெரிக்காவின் அதிக வரிகள், குறிப்பாக இந்தியாவின் ஏற்றுமதிகளில் 50% வரி விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை புடவை, இரத்தினக்கற்கள், இறால் வளர்ப்பு உள்ளிட்ட தொழிற்துறைகளில் முக்கிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.








