இலங்கையில் இணையவழி பாலியல் துஷ்பிரயோகச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
2025 ஆம் ஆண்டு இதுவரை, இலங்கை பொலிஸ் தகவல்படி, 28 சிறுவர்கள் மற்றும் 118 பெண்கள் இணையவழி ஏமாற்றுதலால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இதற்கு முன்பு, 2024 ஆம் ஆண்டில், 15 சிறுவர்கள் மற்றும் 375 பெண்கள் இதே வகையான துஷ்பிரயோகங்களுக்கு இலங்கை பொலிஸ் ஊடக பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தகவலளித்தார்.
அதே சம்பவங்களில் 114 நபர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.








