Sunday, July 5, 2026
No menu items!

K Dilakshan

சாப்பிடும் போது தண்ணீர் குடிக்கவே கூடாது!அதனால் ஏற்படும் தீமைகளா?

உணவு கூட சில நாட்களுக்கு இல்லாமல் இருந்துவிட முடியும். ஆனால் தண்ணீர் குடிக்காமல் இருக்க முடியாது. நாம் உண்ணும் உணவையே செரிமானமடையச் செய்து, கழிவுகளை வெளியேற்றச் செய்வதில் தண்ணீர் முக்கிய பங்கு வகிக்கிறது. காலையில் தூங்கி எழுந்ததும் முதல் வேளையாகத் தண்ணீர் குடிப்பதை வழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள். வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் உடல் நீரேற்றம்...

ஆங்கில மருத்துவம் நமது உடலுக்கு ஏற்றதா?

பிரஷர் ,சுகர் ,என்று இரண்டு மாத்திரைகளில் ஆரம்பிக்கின்றீர்கள் 10 வருடம் கழித்து பார்த்தால் பத்துக்கும் மேற்பட்ட மாத்திரைகளாக அதிகரிக்கின்றதே இது குறித்து ஏன்? நாம் சிந்திப்பதே இல்லை.. கடுகளவுக்கூட. நமது நோய்கள் எதையும் இந்தமாத்திரைகள் குறைத்ததா அல்லது கட்டுப்படுத்தியதா? அல்லது வருமுன் தடுத்ததா? எதுவுமே நடக்க வில்லையே? பல லட்சங்கள் வீணாகிபோனதும் நமது உடல் நாசமாய்...

ரொபோ நாயைப் பார்த்து தலைதெறித்து ஓடிய நிஜ நாய்கள்..!

எதிர்வரும் காலத்தில் மனிதர்களை விட ரெபோக்கள் அதிகரித்துவிடுமோ? என்ற பயம் ஏற்படும் அளவுக்கு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அதிகரித்துவிட்டது. அந்த வகையில் நாய் உருவத்தைக் கொண்ட ரொபோக்கள் வீடுகளிலும் இராணுவத்திலும் குறிப்பாக மேலைத்தேய நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஜப்பானில் வாலிபர் ஒருவர் ரொபோ நாயை அழைத்துக்கொண்டு, பூங்காவுக்குச் சென்று ரொபோ நாயை இயக்கி பார்த்துள்ளார். அப்போது, அங்கே எஜமானர்களுடன்...

50 வருடங்களின் பின் உருவாகும் மகா அஷ்டமி எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டம்…!

இந்த வருடத்தின் சாரதிய நவராத்திரி ஒக்டோபர் 3ஆம் திகதி தொடங்கியது. அதன்படி, நவராத்திரியின் 8ஆவது நாள், அதாவது ஒக்டோபர் 10ஆம் திகதி வருவதுதான் மகா அஷ்டமி. இந்த மகா அஷ்டமியில் துர்க்கையின் மகா கௌரி அவதாரம் வணங்கப்படும். ஒக்டோபர் 10ஆம் திகதி தொடங்கி 11ஆம் திகதி காலையில் முடிவடைகிறது. இந்நாளில் சர்வார்த்த சித்தி யோகம், ரவி யோகம், புதாதித்ய ராஜயோகம்...

மேடையில் முன்னணி நடிகரை புகழ்ந்து தள்ளிய ரஜினிகாந்த்..!

வேட்டையன் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற அன்பான பட்டத்தோடு அழைக்கப்படுபவர்  ரஜினிகாந்த். தற்போது இவர் நடிப்பில் வரும் 10 - தேதி வெளிவர உள்ள படம் வேட்டையன். TJ ஞானவேல் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் ரஜினி உடன் அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடித்து...

தளபதி 69 படம் குறித்து வெளியான அதிரடி அப்டேட்..!

தளபதி 69 தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழின் உச்சத்தில் வலம் வருபவர் நடிகர் விஜய்.  பல கோடி ரசிகர்களை சம்பாதித்து தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் பிடித்தவர். விஜய்யின் கடைசி படமான தளபதி 69 பிறகு சினிமாவை விட்டு விலகி அரசியலில் முழு கவனத்தையும் செலுத்த போவதாக விஜய் அறிவித்திருந்த நிலையில், படத்தின் மேல் ரசிகர்களுக்கு...

இந்த 9 உணவுகள் மறைமுகமாக ஸ்கின் அழற்சியை உண்டாக்கும் – கவனமா சாப்பிடுங்க…!

கேட்பதற்கு ஆச்சர்யமாக இருக்கலாம். கடும் தோல்கள் தவிர, பல சருமப் பிரச்சினைகளுக்கு நம்முடைய உணவும் ஒரு முக்கியக் காரணம். உணவில் உள்ள புரத அமைப்பு (protein structure), ஹிஸ்டமைன் பண்புகள், அழற்சியை ஏற்படுத்தும் மூலக்கூறுகள் ஆகியவை சேர்ந்து சரும அழற்சியை தூண்டுகின்றன. சிப்பி இறைச்சியில் புரதங்கள் அதிகமாக இருக்கின்றன. ஆனால் சென்சிடிவ் சருமம் உள்ளவர்களுக்கு இது அழற்சியை...

ஒரு கைப்பிடி கொய்யா இலையால் உடம்பில் இவ்வளவு அற்புதங்கள் செய்ய முடியுமா..?

கொய்யா பழத்திற்கு இணையான அளவு ஊட்டச்சத்துக்கள் கொய்யா இலைகளிலும் உண்டு. வைட்டமின்கள் - கொய்யா இலைகளில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி ஆகிய இரண்டு வைட்டமின்களும் அதிக அளவில் இருக்கின்றன. மினரல்கள் - மினரல்களைப் பொருத்தவரையில் இரும்புச்சத்து உள்ளிட்டவை இருக்கின்றன. முக்கியமான பொட்டாசியம் அதிக அளவில் இருக்கிறது. ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் - ஆற்றல் வாய்ந்த ஃபிளவனாய்டுகள், டேனின்கள் உள்ளிட்ட ஆன்டி ஆக்சிடண்ட்டுகளும்...

சுற்றுலாத்துறையின் வருமானம் அதிகரிப்பு..!

சுற்றுலாத்துறையின் மூலம் இலங்கையின் அந்நிய செலாவணி வருமானம் இவ்வருடம் செப்டெம்பர் மாதத்திற்குள் 181 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் (CBSL) கூற்றுப்படி, இந்த வருவாய் கடந்த ஆண்டு (2023) செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பை கொண்டுள்ளது, இந்த வருடத்தின் முதல் ஒன்பது மாதங்களில் ஈட்டிய வருமானம் கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியில்...

நிவாரணங்களை வழங்க உள்ளதாக கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும தெரிவிப்பு..!

அரசாங்கம் விரைவில் வருமானம் மற்றும் பெறுமதி சேர் வரி (VAT) நிவாரணங்களை வழங்க உள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் பொருளாதார பேரவையின் முக்கிய உறுப்பினரான கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்துள்ளார். இந்த வரிச்சலுகையானது உடனடியானது வழங்கப்படும் என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார். பொதுத் தேர்தலைத் தொடர்ந்து புதிய வரவு செலவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதன் மூலம் பொதுமக்களின் சுமையை குறைக்க...

About Me

4086 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

டெங்கு நோய் அதிகரிக்க முறையற்ற கட்டுமான பணிகளே காரணம்!

நாட்டில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை சுமார் 2,300 ஆக அதிகரித்துள்ளதாகவும், திட்டமிடப்படாத கட்டுமான பணிகளால் உருவாகும் நுளம்பு இனப்பெருக்க பகுதிகளே இதற்கு முக்கிய காரணம் எனவும்...
- Advertisement -spot_img