Saturday, June 27, 2026
No menu items!

Tamil Vani

ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகும் மஹிந்த ராஜபக்ஷ

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை (12) இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராக உள்ளதாக அவரது ஊடகப் பேச்சாளரும் சட்டத்தரணியுமான மனோஜ் கமகே ஊடகங்களிடம் உறுதிப்படுத்தியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், முன்னாள் ஜனாதிபதி காலை 9.00 மணிக்கு முன்னிலையாவார் என கூறினார். மேலும், அவருக்கு வழங்கப்பட்டுள்ள அழைப்பாணை தொடர்பான சட்ட விடயங்கள் குறித்து விவாதிக்க,...

கொழும்பு டேம் வீதி கட்டிடத்தில் தீ விபத்து

கொழும்பு,டேம் வீதியில் (கேஸ்பா) உள்ள கட்டிடமொன்றில் இன்று பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்காக, 10 தீயணைப்பு வாகனங்கள் ஏற்கனவே சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது. சேதத்தின் அளவு அல்லது தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

யாழ்தேவி பயணம்; இணையத்தில் இருக்கைகளை பதிவு செய்யும் புதிய வசதி

பல மாதங்களுக்கு பின்னர் இன்று (11) மீண்டும் இயக்கப்பட்ட, கோட்டைக்கும், யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான யாழ்தேவி இரயில் சேவையில் பயணிப்பதற்கான இருக்கைகளை இப்போது இணையம் மூலம் முன்பதிவு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சேவை வரையறுக்கப்பட்ட கால அட்டவணையின் கீழ் செயல்படுத்தப்படும் என இலங்கை இரயில்வே திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது. கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறைக்கான இரயில் சேவை திங்கள், புதன்...

ஐந்து மாவட்டங்களுக்கு நிலச்சரிவு எச்சரிக்கை!

நாடு முழுவதும் நிலவும் மோசமான வானிலையைத் தொடர்ந்து,தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) ஐந்து மாவட்டங்களுக்கு நிலச்சரிவு எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கைகள் இன்று (11) இரவு 9.00 மணி வரை அமுலில் இருக்கும் என குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, பதுளை மாவட்டத்தில் உள்ள பசறை, குருநாகல் மாவட்டத்தில் உள்ள ரிதிகம, மாத்தளை மாவட்டத்தில் உள்ள...

மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்கள் மூவர் கைது!

பாதுகாப்புக் கவசங்கள் இன்றி இளம் பெண்கள் மூவர் மோட்டார் சைக்கிளில் அபாயகரமாக பயணித்த காணொளி சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து,புத்தல பொலிசார் குறித்த பெண்களைக் கைது செய்துள்ளனர். இணையத்தில் குறித்த காணொளி பரவியதைத் தொடர்ந்து, அதிகாரிகள் விசாரணை நடத்தி, அந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட மோட்டார் சைக்கிள் உரிமையாளர்,சாரதி மற்றும் இரண்டு பயணிகளை அடையாளம் கண்டு கைது...

ஹோர்முஸ் நீரிணை பகுதியில் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்; ஈரான்

போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்க முன்மொழிவுக்கான பதிலை பாகிஸ்தான் வழியாக வழங்கியுள்ளதாக ஈரானிய அரசு செய்தி நிறுவனமான ஐஆர்என்ஏ (IRNA) தெரிவித்துள்ளது. ஈரானின் கோரிக்கையில், பேச்சுவார்த்தைகளின் முதல் கட்டம், பகைமையை முடிவுக்குக் கொண்டுவருவதில் கவனம் செலுத்தும் என்றும் வளைகுடா மற்றும் ஹோர்முஸ் நீரிணை பகுதியில் "கடல் பாதுகாப்பை" உறுதி செய்வதில் தற்பொழுது அதிகளவு கவனம் செலுத்தப்படுவதாகவும்...

உங்களுக்கும் தமிழக மக்களுக்கும் வெற்றிகள் குவியட்டும்; ஜனாதிபதி விஜய்க்கு வாழ்த்து

தமிழக முதலமைச்சராக பதவி ஏற்றுள்ள சி.ஜோசப் விஜய்க்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். X தளத்தில் அவர் தனது வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளார். குறித்த பதிவில் ஜனாதிபதி, இலங்கைக்கும் தமிழகத்திற்கும் இடையிலான நீண்டகால உறவுகளைக் குறிப்பிட்டதோடு, இந்த உறவானது வரலாறு, கலாசாரம், தொழில்முனைவு ரீதியாக வேரூன்றி தலைமுறை தலைமுறையாக நீடித்து வருகின்றமையை சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையும் இந்தியாவும்...

பேங்கொக்கிலிருந்து நாட்டுக்கு கடத்தப்பட்ட ‘ஹஷிஷ்’ பறிமுதல்!

'ஹஷிஷ்' போதைப்பொருளுடன் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்திறங்கிய இலங்கை பயணி ஒருவர், இன்று (10) அதிகாலை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (PNB) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 24 வயதான குறித்த சந்தேக நபர், பேங்கொக்கிலிருந்து அதிகாலை சுமார் 12.30 மணியளவில் விமான நிலையத்திற்கு வந்தடைந்துள்ளார். அவரது...

கபில சந்திரசேனவின் உடலுக்கு மஹிந்த இறுதி அஞ்சலி

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் உடல் பொரல்லையில் உள்ள ஒரு தனியார் மலர் சாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார். இதனை அடுத்து ஊடகங்களிடம் பேசிய ராஜபக்ஷ, இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் (CIABOC) முன் ஆஜராகுமாறு தனக்கு சமீபத்தில் விடுக்கப்பட்ட...

முதல் அமைச்சராக விஜய் கையெழுத்திட்ட முதல் கோப்பு

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழக முதல்-அமைச்சராக பொறுப்பேற்றார். அவரைத்தொடர்ந்து அமைச்சர்களாக என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன், வெங்கடரமணன், நிர்மல்குமார். ராஜ்மோகன், டி.கே.பிரபு, கீர்த்தனா ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர். இதனைத்தொடர்ந்து முக்கிய கோப்புகளில் முதல்-அமைச்சர் விஜய் கையெழுத்திட்டார். அதன்படி இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட்கள் இலவசம் என்ற முதல் கோப்பில் கையெழுத்திட்டார்...

About Me

863 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

நடிகர் மாதவனுக்கு ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கி கெளரவம்!

இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ (Padma Shri) விருது, தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் பன்மொழி நடிகரான ஆர்.மாதவனுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான பத்ம...
- Advertisement -spot_img