Friday, August 14, 2026
No menu items!

சினிமா

யாஷ் – அட்லீ இணைந்து பிரம்மாண்ட தயாரிப்பு!

நடிகர் யாஷ் கேஜிஎப் படத்திற்கு பிறகு இந்திய அளவில் பேசப்படும் நடிகராக மாறிவிட்டார். அவர் தற்போது கீது மோகன்தாஸ் இயக்கத்தில் டாக்சிக் மற்றும் ஹிந்தியில் ராமாயணம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். ராமாயணம் படத்தில் அவர் இராவணன் ஆக நடிக்கிறார். இந்நிலையில் தற்போது அட்லீ மற்றும் யாஷ் இருவரும் ஒரு புது படத்திற்காக கூட்டணி சேர இருப்பதாக...

நாக சைதன்யாவின் காதல் வரலாறு: சோபிதாவுடன் சந்திப்பு எப்படி தொடங்கியது!

நடிகர் நாக சைதன்யா நடிகை சமந்தாவை காதல் திருமணம் செய்த நிலையில் அதன் பின் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார். அதன் பின் நடிகை சோபிதாவை அவர் காதலித்து இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். சமந்தாவுடன் இருக்கும் போதே அவர் சோபிதாவுடன் ஒன்றாக சுற்றி வந்தது தான் விவாகரத்துக்கு காரணம் என கிசுகிசுக்கப்பட்டது. அதை...

5 நாட்களில் உலகளவில் வசூல் செய்துள்ள காந்தாரா சாப்டர் 1 !

கன்னட சினிமாவிற்கு பெருமை சேர்த்த திரைப்படங்களில் ஒன்று காந்தாரா. கடந்த 2022ஆம் ஆண்டு இப்படம் வெளிவந்து ப்ளாக்பஸ்டர் வெற்றியடைந்தது. இதை தொடர்ந்து தற்போது காந்தாரா சாப்டர் 1 வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் ருக்மிணி வசந்த் கதாநாயகியாக நடித்துள்ளனர். கடந்த வாரம் இப்படம் திரைக்கு வந்து, ரசிகர்கள் மத்தியில் அமோக...

BigBoss Season 9 – புதிய விதிகள், புதிய முகங்கள்!

பிக் பாஸ் 9 தொடங்கும் முன்பு உத்தேச போட்டியாளர்கள் லிஸ்ட் என ஒன்று இணையத்தில் வைரல் ஆகி கொண்டிருந்தது. ஆனால் இன்று ஷோ தொடங்கியபோது அந்த லிஸ்டில் இருந்து ஒருசிலர் மட்டுமே வந்திருக்கின்றனர். மொத்தம் 20 போட்டியாளர்களை விஜய் சேதுபதி வீட்டுக்குள் அனுப்பி வைத்திருக்கிறார். திவாகர் (டாக்டர், வாட்டர் மெலன் ஸ்டார் என தனக்கு தானே பட்டம்...

33 வருட கடின உழைப்புக்குப் பின் பில்லியனர் பட்டியலில் ஷாருக்கான்!

பொலிவுட் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ஷாருக்கான், தனது 33 ஆண்டுகால திரைப்பட வாழ்க்கைக்கு பின்னர், முதல் முறையாக பில்லியனர் பட்டியலில் இணைந்துள்ளார். Hurun India Rich List 2025 வெளியிட்டுள்ள பட்டியலின்படி, அவரது மொத்த சொத்து மதிப்பு தற்போது $1.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.12,490 கோடி) ஆக உயர்ந்துள்ளது. இந்த...

பவன் கல்யாண் நடிப்பில் வெளிவந்த ‘They Call Him OG’ படம் உலகளவில் 150+ கோடி முதல் நாள் வசூல் சாதனை!

முன்னணி ஹீரோவும் ஆந்திராவின் துணை முதல்வருமான  பவன் கல்யாண் நடிப்பில், நேற்று திரையரங்கில் வெளிவந்துள்ள படம் They call him OG. இப்படத்தை பவன் கல்யாணின் தீவிர ரசிகரும் பிரபல இயக்குநருமான சுஜித் இயக்கியுள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடிக்க இம்ரான் ஹாஷ்மி, அர்ஜுன் தாஸ், பிரகாஷ் ராஜ், ஸ்ரீயா ரெட்டி ஆகியோர் முக்கிய...

2021–2023 கலைமாமணி விருதுகள் அறிவிப்பு: அனிருத், சாய் பல்லவி, யேசுதாஸ் உள்ளிட்ட பலர் தேர்வு!

தமிழக அரசின் இயல் இசை நாடக மன்றம் சார்பில் ஆண்டுதோறும் கலைத் துறையில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு வழங்கப்படும் கலைமாமணி விருதுகள் 2021, 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுகளுக்காக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, பல்வேறு ஆண்டு விருதுகளுக்காக திரைப்படம், இசை, நாடகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த கலைஞர்கள் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். 2021ஆம் ஆண்டு கலைமாமணி விருதுகள்...

இந்த வருடத்தின் மிகப்பெரிய ஹிட் படமாக லோகா படம்!

தமிழ் சினிமா ரசிகர்கள் மொழி பிரச்சனை இல்லாமல் படங்களை பார்த்து வருகிறார்கள். அப்படி மலையாளத்தில் சமீபத்தில் வெளியாகி பெரிய ஹிட் அடித்த படம் லோகா. இந்த படத்தில் கல்யாணி ப்ரியதர்ஷன் நாயகியாக நடிக்க துல்கர் சல்மான் தயாரித்திருந்தார். கல்யாணியுடன் நஸ்லேன், டொவினோ தாமஸ் உள்ளிட்ட சிலர் நடிக்க சாண்டி மாஸ்டர் நாச்சியப்ப கவுடா என்ற வில்லன் கதாபாத்திரத்தில்...

விஜய்க்கு கமலின் அறிவுரை: “நல்ல பாதையில் செல்லுங்கள், மக்களுக்காக செய்யுங்கள்”!

நடிகர் விஜய் தற்போது தீவிர அரசியலில் இறங்கி தமிழ்நாடு முழுவதும் நேரில் சென்று பிரச்சாரம் செய்ய தொடங்கி இருக்கிறார். மக்கள் கூட்டம் விஜய்யை பார்க்க அலைமோதும் நிலையில் அவரை பார்க்க வரும் கூட்டம் எல்லாம் ஓட்டாக மாறாது என திமுக உள்ளிட்ட கட்சிகள் விமர்சிக்க தொடங்கி இருக்கின்றனர். இந்நிலையில் திமுக கூட்டணியில் இருக்கும் நடிகர் கமல்ஹாசன் விஜய்க்கு...

சினிமா உலகையே அதிர்ச்சியடைய செய்த ரோபோ சங்கரின் மரணம்!

சினிமா உலகில் ஒரே சிரிப்பால் மக்கள் மனதில் இடம்பிடித்தவர் ரோபோ சங்கர். மேடை நிகழ்ச்சிகளில் இருந்து silver screen-க்கு வர, தன்னுடைய தனி ஸ்டைலில் ஹீரோக்களையும் மிஞ்சிய கைதட்டல்களைவாங்கியவர். தமிழ் திரைப்பட உலகை அதிர்ச்சிகுள்ளாகியுள்ளது இவரதுமரணம். உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில வருடங்களாகவேசிகிச்சை எடுத்து வந்த ரோபோ சங்கர் உடல் மெலிந்துகாணப்பட்டார். பின்னர் மீண்டும் உடல்நலம் தேறி டிவி...
- Advertisement -

Latest News

குழந்தைகளை துன்புறுத்துதல் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு

குழந்தைகளை புறக்கணித்தல், கைவிடுதல் மற்றும் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்துதல் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவிக்கிறது. அதன் சட்ட...