Friday, August 14, 2026
No menu items!

சினிமா

திரிஷ்யம் -3 திரைப்படத்தின் டீசர் வெளியானது!

திரிஷ்யம் -3 திரைப்படம் எதிர்வரும் மே மாதம் 21 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் இந்திய மதிப்பில் 75 கோடி ரூபாய் வசூல் செய்தது. இந்த படம் கமல்ஹாசன் கௌதமி ஆகியோரின் நடிப்பில் தமிழில் ரீமேக்...

235 கோடி ரூபாய் வசூல் செய்துள்ள ‘வாழ 2’ திரைப்படம்

2024 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'வாழ' படம் பெரும் வெற்றி பெற்றிருந்தது. இந்த படத்தை பிரபல இயக்குனரும் தயாரிப்பாளருமான விபின் தாஸ் தயாரித்திருந்தார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து 'வாழ 2' கடந்த ஏப்ரல் மாதம் இரண்டாம் திகதி வெளியானது. பாடசாலை கால கதையை மையமாக வைத்து உருவான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும்...

‘நெஞ்சார்ந்த நன்றிகள்’; இரசிகர்களுக்கு அஜித்தின் பதிவு

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் அஜித்குமார் தற்போது கார் ரேசிங் போட்டிகளில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். 'அஜித்குமார் ரேசிங்' என்ற தனது சொந்த பந்தய அணியையும் அவர் தொடங்கியுள்ளார். இந்த அணி, டுபாய், பெல்ஜியம், ஸ்பெயின், அபுதாபி உள்ளிட்ட பல பகுதிகளில் நடைபெற்ற பல்வேறு சர்வதேச போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வென்றது. சமீபத்தில் பெல்ஜியம் நாட்டில்...

நயன்தாரா-சல்மான்கான் இணைந்து நடிக்கும் படத்தின் பூஜை காணொளி வெளியானது

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா மற்றும் பொலிவுட் சினிமா நட்சத்திரமான சல்மான்கான் ஆகியோர் இணைந்து புதிய படத்தில் நடிக்க உள்ளனர். விஜய்யின் 'வாரிசு' படத்தை இயற்றிய வம்சி பைடிபல்லி இந்த படத்தை இயக்க உள்ளார். பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு இந்த படத்தை தயாரிக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் மும்மையில் ஆரம்பிக்கப்பட்டது. அடுத்த ஆண்டு...

முதல் நாளில் பட்டையைக் கிளப்பும் வசூல் ,படையப்பா திரைப்படம்..!!!

நடிகர் ரஜினிகாந்த்தின் பிறந்தநாளைமுன்னிட்டு, நேற்று(12.12.2025) படையப்பா திரைப்படம் மறுவெளியீடு செய்யப்பட்டது. 1999ஆம் ஆண்டு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன் சௌந்தர்யா, சிவாஜி கணேசன், மணிவண்ணன் என்று பல நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த படம் படையப்பா. இத்திரைப்படம் வெளியாகி 26 ஆண்டுகள் ஆகிய நிலையில் படம் மறுவெளியீடு செய்யப்பட்டது. இப்படியான நிலையில் படையப்பா திரைப்படத்தின் முதல் நாள் வசூல் விபரங்கள் வெளியாகியுள்ளன. படையப்பா திரைப்படம் முதல் நாளில் தமிழகத்தில் ரூ.4.5...

ரஜினி-கமல் இணையும் பட இயக்குனர் இவர்தான்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் ஒரு படத்தில் இணைந்து பணியாற்ற இருப்பதாக சில மாதங்களுக்கு முன்பு தகவல் வெளியானது. அதை நடிகர் கமல்ஹாசன் ஒரு நிகழ்ச்சியில் உறுதி செய்தார். இருவரும் சேர்ந்து பணியாற்றும் படம் எப்படி இருக்க போகிறது என பொறுத்திருந்து பாருங்கள் எனவும் அவர் பேசியிருந்தது எதிர்பார்ப்பை இன்னும் பல மடங்கு...

பெரிய சிக்கலில் நடிகர் துல்கர் சல்மான்! என்ன ஆனது?

தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் துல்கர் சல்மான். மலையாளத்தில் அறிமுகமாகி இருந்தாலும், தமிழ், தெலுங்கு என தொடர்ந்து மற்ற மொழிகளிலும் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ள திரைப்படம் லக்கி பாஸ்கர். தற்போது, இவர் தெலுங்கு இயக்குநர் பவன் சாதினேனி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு 'ஆகாசமோல்...

4 நாட்களில் எதிர்பாராத வசூலை ஆரியன் படம் பெற்றுள்ளது!

நடிகர் விஷ்ணு விஷால் படத்திற்கு எப்போதுமே தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருக்கும். அப்படி எதிர்பார்ப்புடன் கடந்த வாரம் திரைக்கு வந்த படம் ஆரியன். இயக்குநர் பிரவீன் கே. இயக்கத்தில் உருவான இப்படத்தில் விஷ்ணு விஷால், செல்வராகவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் நடித்திருந்தனர். கிரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியிருந்த இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு...

10 நாளில் இத்தனை கோடி வசூல்; மாரி செல்வராஜ்க்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்திருந்த பைசன் காளமாடன் திரைப்படம் தீபாவளி ஸ்பெஷலாக அக்டோபர் 17ஆம் தேதி ரிலீஸ் ஆகி இருந்தது. போட்டிக்கு அதே நாளில் ரிலீஸ் ஆகி இருந்த பிரதீப் ரங்கநாதனின் டியூட் திரைப்படம் ஏற்கனவே 100 கோடியை வசூலில் கடந்து சாதனை படைத்திருக்கிறது. இந்நிலையில் தற்போது பைசன் திரைப்படம் 10 நாளில் எத்தனை...

தனது 35வது பிறந்த நாளை கொண்டாடும் இசையமைப்பாளர் அனிருத்!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் உறவினர் என்ற அடையாளத்துடன் தனுஷ் நடிப்பில் உருவான 3 படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். முதல் படமே யாருமே எதிர்க்கொள்ளாத அளவிற்கு பெரிய பாராட்டை அவருக்கு தேடிக் கொடுத்தது. இந்த படத்தில் இடம்பெற்ற Y This Kolaveriடி பாடல் ஒரே இரவில் ஓபாமா அளவிற்கு பேமஸ் என்ற வசனம் போல் பிரபலம்...
- Advertisement -

Latest News

குழந்தைகளை துன்புறுத்துதல் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு

குழந்தைகளை புறக்கணித்தல், கைவிடுதல் மற்றும் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்துதல் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவிக்கிறது. அதன் சட்ட...