Sunday, June 21, 2026
No menu items!

தமிழரசுக் கட்சியின் புதிய தலைவரானார் சிவஞானம் சிறீதரன்

இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கான புதிய தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கட்சியின் பொதுச்சபை உறுப்பினர்களின் அதிக வாக்குகளால் இன்றைய தினம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை நகரசபை மண்டபத்தில் வைத்தியர்.ப.சத்தியலிங்கத்தின் தலைமையில்  இன்று  இதற்கான...

தொடரைக் கைப்பற்றியது நியூசிலாந்து

நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற  5 போட்டிகளைக் கொண்ட T20 தொடரின் ஐந்தாவது போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றுள்ளது. இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடி...

இரு கப்பல்கள் மோதி விபத்து

பிரித்தானியாவின் ராயல் கடற்படைக்கு சொந்தமான இரு கப்பல்கள் பஹ்ரைன் துறைமுகத்தில்  ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. மத்திய கிழக்குத் துறைமுகத்தில் உள்ள கடற்கரையிலிருந்து பிரித்தானியாவின் ராயல் கடற்படையை சேர்ந்த HMS Chiddingfold மற்றும் HMS...

நாளைமுதல் முட்டையின் விலை அதிகரிப்பு

சதொச ஊடாக விற்பனை செய்யப்படும் இந்தியாவில் இருந்து  இறக்குமதி செய்யப்பட்ட முட்டை ஒன்றின் விலை நாளை (21) முதல் 43 ரூபாவாக அதிகரிக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். VAT அதிகரிப்பால்...

நேபாள பிரதமருடன் உத்தியோகபூர்வ சந்திப்பை மேற்கொண்ட ரணில்

உகண்டாவின் கம்பாலா நகரில் அணிசேரா நாடுகளின் 19ஆவது மாநாட்டுக்கு இணையாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் நேபாள பிரதமர் புஷ்ப கமல் டஹாலுக்கும் (Pushpa Kamal Dahal) இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று (20)...

1000 கோடி ரூபாய் செலவில் ஜனாதிபதித் தேர்தல்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக சுமார் 1000 கோடி ரூபா (10 பில்லியன் ரூபா) செலவிடப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக  தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்...

செந்தில் தொண்டமானை வாழ்த்திய வைரமுத்து

அன்று மகாகவி பாரதியார் சொன்னதை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் இன்று நடைமுறைப்படுத்தி வருகிறார் என கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். கடந்த வாரங்களில் செந்தில் தொண்டமான் தலைமையில் இலங்கையில் இடம்பெற்ற பொங்கல்...

நான்காவது போட்டியில் வெற்றிபெற்றது நியூசிலாந்து அணி

நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் நடைபெற்று வரும் 5 போட்டிகளைக் கொண்ட T20 தொடரின் நான்காவது போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில்...

தங்க விலையில் திடீர் மாற்றம்

உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற,இறக்கத்துடன் காணப்படும் நிலையில் நேற்று(19) இலங்கையிலும் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்வடைந்துள்ளது. இதன்படி, இலங்கையில் நேற்று ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 650,652 ரூபாவாக பதிவாகியுள்ளது. நேற்றைய...

பாஜகவில் இருந்து அதிமுகவிற்கு தாவிய நடிகை

முன்னாள் பா.ஜ.க கட்சி உறுப்பினர் நடிகை காயத்ரி ரகுராம், எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க வில் இணைந்துள்ளார். காயத்ரி ரகுராம், தமிழக பா.ஜ.க வில் வெளிநாட்டு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின்...