Tuesday, October 27, 2026
No menu items!

நாட்டில் பரவிவரும் JN.1 கோவிட்!

இந்தியாவின் கேரள மாநிலத்தில் பரவி வரும் JN.1 கோவிட் மாறுபாடு இலங்கையிலும் பரவியுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் துறையின் பணிப்பாளர் பேராசிரியர் வைத்ய சந்திமா...

தொடரைக் கைப்பற்றிய மேற்கிந்திய தீவுகள்

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான  T20 தொடரின் 5 ஆவதும் இறுதியுமான போட்டி நேற்றைய தினம்(22)  பிரையன் லாரா மைதானத்தில் நடைபெற்றிருந்தது. இப்போட்டியில் 4 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள்...

நாட்டில் சில இடங்களில் இன்றும் மழை

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும், மற்றும்  வடமத்திய மாகாணத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என  வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. சப்ரகமுவ மாகாணத்திலும் களுத்துறை, காலி மற்றும்...

இன்று முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் அனைத்திற்கும் இன்று (22) விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. எதிர்வரும் பெப்ரவரி மாதம் 1ஆம் திகதி(01.02.2024) பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2023ஆம்...

புள்ளிப்பட்டியலில் முன்னேறிய ரியல் மெட்றீட்

நடைபெற்றுவரும் லா லீகா சுற்றுப் போட்டியின் இன்றைய தினம் 2 போட்டிகள் நடைபெற்றிருந்தது. இதன் முதல் போட்டியில் மலோர்கா மற்றும் ஒசசுனா அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் மலோர்கா அணி வெற்றி...

ஜனாதிபதியிடம் கடும் தொனியில் உரையாற்றிய சம்பந்தன்

அரசியல் தீர்வற்ற வெறும் 'நல்லிணக்கக் கொடி'யைக் காண்பித்து எங்களைத் தொடர்ந்தும் ஏமாற்ற முயலாதீர்கள் என நேற்று (21) மாலை ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற, ஜனாதிபதிக்கும் வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் நாடாளுமன்ற...

காசா மீதான இஸ்ரேலின் வான்வழி தாக்குதல்

காசா பகுதி முழுவதிலும் கடந்த செவ்வாய் கிழமை  இஸ்ரேல்  நடார்த்திய வான்வழித்தாக்குதலில் ஒரே நாளில் சுமார் 100 பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாக  சுகாதார அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அஷ்ரப் அல்-குத்ரா தெரிவித்துள்ளார். மேலும், காசாவில்...

பிரித்தானியாக்குச்  செல்ல காத்திருப்போருக்கான அதிர்ச்சி தகவல்

பிரித்தானியாவில் குடும்ப விசாக்களுக்கான சம்பள வரம்புகள் அதிகரிப்பில் மாற்றம் செய்ய அந்நாட்டு அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அண்மையில் பிரித்தானியாவில் புலம்பெயர்தலைக்கட்டுப்படுத்த அந்நாட்டு அரசாங்கம் சில கடுமையான நடைமுறைகளை விதித்திருந்தது. அதன்படி வெளிநாட்டில் இருந்து ஒரு குடும்ப...

பாவற்குளத்தில் இளம்பெண் பலி

வவுனியா பாவற்குளத்தில்  இளம் யுவதி ஒருவரின்  சடலத்தை நேற்று (21) மாலை பொலிசார் மீட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், இளம்பெண் ஒருவர் குளத்தினுள் வீழ்ந்துள்ளார். இதனை அவதானித்த சிலர் உடனடியாக விரைந்து செயற்ப்பட்டு...

தொடரைக் கைப்பற்றியது இந்தியா

இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையில் 3 ஒருநாள் போட்டிகளைக் கொண்ட தொடரின் 3 ஆவதும் இறுதியுமான போட்டி நேற்றிரவு போலண்ட் மைதானதில் நடைபெற்றிருந்தது. இப்போட்டியில் KL ராகுல் தலைமையிலான இந்தியா அணி 78...