Tuesday, October 27, 2026
No menu items!

இன்றும் பல பகுதிகளில் மழை

வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல்...

மியன்மாரில் பணயக்கைதியான இலங்கையர்கள்

மியன்மாரில் பயங்கரவாதிகளிடம் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்பது தொடர்பில் குறித்த பயங்கரவாத குழுவுடனான பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மியன்மார் உள்துறை அமைச்சரின் இணக்கப்பாட்டை தொடர்ந்து பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மியன்மாருக்கான இலங்கை தூதுவர் ஜானக்க பண்டார தெரிவித்துள்ளார். மியன்மாரின் ,  தாய்லாந்து...

தொடரை சமநிலை செய்த இங்கிலாந்து

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் நடைபெறும் T20 தொடரின் 4 ஆவது போட்டி நேற்றைய தினம் பிரையன் லாரா மைதானதில் நடைபெற்றது. இப்போட்டியில் இங்கிலாந்து அணி 75 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டியுள்ளது. போட்டியின்...

ஹௌத்தியின்  கிளர்ச்சி – கப்பல் பாதை மாற்றம்!

ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பாக செல்வதற்கு 100க்கும் மேற்பட்ட கொள்கலன் தாங்கிய  கப்பல்கள் சுயஸ்கால்வாயில் செல்லாது வேறு  புதிய பாதைகளை பயன்படுத்த ஆரம்பித்துள்ளன என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளது. ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்கள் கப்பல்போக்குவரத்திற்கு...

பண்டிகை காலத்தில் அதிகரிக்கும் பாதுகாப்பு

எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த பொலிஸார் திட்டமிட்டுள்ளனர். அதற்காக பதில் பொலிஸ் மா அதிபர் ஏற்கனவே இரண்டு விசேட சுற்று நிருபங்களை வெளியிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்...

மட்டக்களப்பில் தொடரும் இலங்கை போக்குவரத்து சபையின் பணி பகீஸ்கரிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து  இரண்டாவது நாளாக இன்றும்   இலங்கை போக்குவரத்து டிப்போக்களில் பணி பகீஸ்கரிப்பு  முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. இலங்கை போக்குவரத்து சபை பேருந்து சாரதி ஒருவர் தாக்கப்பட்டுள்ள நிலையில் அவரை தாக்கியவர்களை கைதுசெய்யுமாறு வலியுறுத்தி இந்த...

250 மில்லியன்  வழங்கத் தயார்; உலக வங்கி கருத்து

இலங்கையில் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் வெற்றிகரமாக நடைபெற்று வருவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. அதனை கருத்தில் கொண்டு இலங்கையின் பொருளாதார பின்னடைவு மற்றும் ஸ்திரத்தன்மை அபிவிருத்திக் கொள்கையின் இரண்டாம் கட்டமாக 250 மில்லியன் டொலர்களை...

வாட்ஸ்அப் செயலி ஊடாக போதை பொருள் வியாபாரம்

போதைப்பொருள் பாவனைக்கு எதிராக நாடு முழுவதிலும் கடந்த சில நாட்களாக இடம்பெற்றுவரும் சுற்றிவளைப்புக்களில் பல போதைப்பொருள் வியாபாரிகள் கைது செய்யப்பட்டுவருகின்றனர். இவ்வாறு யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டவர்களில் புறநகர் பகுதியில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை...

போதையற்ற இலங்கை;ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டம்

போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் குழுக்களை  அழிக்கும்  விசேட வேலைத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட மூன்றாம்நாள் சுற்றிவளைப்புகளில் 2296 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எதிர்வரும் 6 மாதங்களுக்குள் போதைப்பொருள் அற்ற  நாட்டினை உருவாக்குவேன் என பொலிஸ்...

ஆட்பதிவு திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

இலங்கையர்கள் அனைவருக்கும் டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது.   இந்த நடவடிக்கைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.   இதன் முதல் கட்டமாக புதிய அடையாள அட்டைகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு டிஜிட்டல் அடையாள...