Monday, October 26, 2026
No menu items!

அதிகரித்த அடையாள அட்டைக் கட்டணம்

புதிய தேசிய அடையாள அட்டைக்கான புகைப்பட கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஆள்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கு முன்னர் 150ரூபாவாக அறவிடப்பட்ட நிலையில், தற்போது அடையாள அட்டை அல்லது நகல் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் நபருக்கு பதிவு...

புள்ளிபட்டியலில் முதலாவது நிலைக்கு முன்னேரிய ஜிரோனா

பிரபல காற்பந்து தொடரான La-Liga சுற்றுப்போட்டியின் இன்றைய தினம் நடைபெற்ற முதலாவது போட்டியில் (Girona) ஜிரோனா அணி (Alaves) அலவெஸ் அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியுள்ளது. போட்டியின் 23 ஆவது நிமிடத்தில்...

விசேட சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்ட 2,166 சந்தேகநபர்கள்

கடந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது 2,166 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 66 பேருக்கு எதிராக தடுப்புக் காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதுடன், 14...

சீனாவை உலுக்கிய பூகம்பம்

சீனாவில் நேற்று இரவு 6.2-ரிக்ட்டர் அளவில் பூகம்பம் பதிவாகியுள்ளது. சீனாவின் வடமேற்கு பகுதியில் கன்சு மாகாணத்தில் ஏற்பட்ட இந்த பூகம்பத்தில் 100 இற்க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதுடன், 200 இற்க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். வீடுகள் முற்றாக தரைமட்டமாகியுள்ளதால் ...

75 mmக்கு மேல் இன்றும் சில இடங்களில் மழை 

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஊவா மாகாணம் மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும். தீவின் பிற பகுதிகளில் மதியம் 1.00...

வெள்ளத்தில் மூழ்கும் முல்லைத்தீவு

நாடு முழுவதும் பெய்துவரும் தொடர் மழை காரணமாக நாட்டின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தின் அதிகளவான பகுதிகள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்தில் மொத்தமாக 1126 குடும்பங்களைச் சேர்ந்த 3463 பேர்...

யாழில் அச்சுவெலியில் அதிக மழை

யாழ்ப்பாணத்தில் கடந்த சனிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரையில் பெய்த மழையில் அச்சுவேலி பகுதியில் அதிகளவான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக திருநெல்வேலி வானிலை அவதானிப்பு மையம் அறிவித்துள்ளது. இதற்கமைய, அச்சுவேலியில் 45.3 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி...

நிதி உதவியை தடை செய்த  ஹங்கேரி

உக்ரைனுக்கு வழங்குவதாக உறுதி அளித்திருந்த 50 பில்லியன் யூரோ தொகை தொடர்பில் 26 நாடுகள் ஒப்புக்கொண்ட பின்னர் ஹங்கேரி பிரதமரால் அதை முறியடிக்க முடியாது என்று நேற்று முன்தினம்(16) உதவிப் பேச்சுவார்த்தையில் நெதர்லாந்து...

வாகனம் வைத்திருப்போருக்கு  கடுமையான நடவடிக்கை

வருமான அனுமதிப்பத்திரத்தை கொண்டிராத வாகனங்கள் தொடர்பான, தகவல்களை  திரட்டவும்,  பதிவு செய்யப்பட்டு பல வருடங்களாக பயன்படுத்தப்படாத சுமார் 23 இலட்சம் வாகனங்களை தடை செய்யவும், மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையளர் நாயகம் நிஷாந்த...

பாகிஸ்தானை வீழ்த்திய அவுஸ்திரேலியா

கடந்த வியாழக்கிழமை ஒப்டஸ் மைதானத்தில் அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் ஆரம்பிக்கப்பட்ட 3 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரின் முதல் போட்டியில் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. நேற்று தினம் நான்காம் நாள்...