Monday, October 26, 2026
No menu items!

மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்ட வரவு செலவு திட்டம்

கடந்த நவம்பர் 13 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் 41 மேலதிக வாக்குகளால் நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இவ்வாக்கெடுப்பில் சட்டமூலத்திற்கு ஆதரவாக 122 வாக்குகளும் எதிராக 81 வாக்குகளும்...

விசா கட்டுப்பாடுகளை இறுக்கமாக்கும் அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவிற்குள் வரும் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையை அடுத்த இரண்டு வருடங்களிற்குள் அரைவாசியாக குறைக்கவுள்ளதாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்டுள்ள குடிவரவு அமைப்பினை சரிசெய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் கிளார் ஒ நெய்ல்...

பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள தபால்  ஊழியர்கள்

நுவரெலியா – கண்டி பகுதிகளில் உள்ள தபால் நிலையங்களை  வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசாங்கத்திற்கு எதிராக நாடளாவிய ரீதியில் தபால்  ஊழியர்கள்  இன்று திங்கட்கிழமை (11)  ஒன்றிணைந்த தபால்...

ஜனநாயக கட்சியினரின் கருத்தை நிராகரித்த டிரம்ப்

2024 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் நான் வெற்றிபெற்றால் அது ஜனநாயகத்திற்கு ஆபத்தாக மாறும் என ஜனநாயக கட்சியினரின் கருத்தை முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிராகரிப்பதாக நியுயோர்க்கின் இளம் குடியரசு...

நாட்டில் அதிகரித்துள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

இதுவரை நாடளாவிய ரீதியில் இவ் வருடம் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்தை கடந்துள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இம்மாதம் 11 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 80,222  டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். மாகாண...

எரிபொருள் மற்றும் மின் கட்டணம் குறைக்கப்படும்

அடுத்து மேற்கொள்ளப்படும்  திருத்தத்தின் போது எரிபொருள் விலை மற்றும் மின் கட்டணம் ஆகியவற்றை குறைப்பதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய நாடளுமன்றில் நேற்று தெரிவித்தார். நாடாளுமன்றில் நடைபெற்ற வற் வரி...

யாழில் இடம்பெற்ற கவனயீர்ப்பு போரட்டம்

நேற்று (10) காலை அராலி தொடக்கம் பொன்னாலை வரையான கடற்கரையோரப் பிரதேசத்தையும் பொன்னாலை துருத்திப்பிட்டியையும் சுவீகரிப்பதற்கு வன ஜீவராசிகள் திணைக்களம் எடுத்துள்ள முயற்சியை கைவிட வலியுறுத்தி  கடற்றொழிலாளர்களும் பொதுமக்களும் இணைந்து பொன்னாலை சந்தியில்...

இன்றும் பல இடங்களில் மழை

வடக்கு, வடமத்திய கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும். நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் .  மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல்...

லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி இன்று

ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீர்ரர்களுக்கிடையில் இடம்பெற்று வரும் லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்றைய தினம் (09) மாலை 6:30 மணியளவில் சூரத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் சுரேஸ் ரைனா தலைமையிலான Urbanrisers...

திருகோணமலைக்கு ஐரோப்பிய ஒன்றிய குழுவினர் விஜயம்

ஐரோப்பிய ஒன்றியத்தின் குழுவினர் நேற்று திருகோணமலை மாவட்டத்தின் குளக்கோட்டன் பூங்காவில் அமைக்கப்பட்ட சிறுவர்களது பொழுது போக்கு ரயில் ஒன்றினை பார்வையிட வருகை தந்திருந்தனர். ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பாக திருகோணமலை மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டிருந்த அபிவிருத்தித் திட்டங்களை...