Tuesday, July 7, 2026
No menu items!

இன்றைய நாளுக்கான வானிலை..!!

கிழக்குப் பிராந்தியத்தில் காணப்படும் அலைவடிவிலான காற்றின் தாக்கம் காரணமாக நாளை(16.12.2025) முதல் நாடு முழுவதிலும் மழையுடனான வானிலை ஓரளவு அதிகரித்துக் காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வடக்கு , கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா...

நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு பெண்ணின் புகைப்படத்தை இணையத்தில் முறைகேடாக மாற்றிய மாணவி..!!!

கொழும்பைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரின் புகைப்படங்களை டிஜிட்டல் முறையைப் பயன்படுத்தி ஆபாசமான படங்களாக மாற்றி இணையத்தில் வெளியிட்ட குற்றத்தை ஒப்புக்கொண்ட இளம் பெண் ஒருவருக்கு கொழும்பு தலைமை நீதவான் அஸங்க எஸ். போதரகம...

பாடசாலைக்குள் மது அருந்திய மாணவிகள்..!!

தமிழகத்தின் பாளையங்கோட்டை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் மதுபானம் அருந்திய மாணவிகள் 6 பேர் கற்றல் செயற்பாடுகளில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர். மாணவிகள் மதுபானம் அருந்தும் காணொளிகள் வெளியாகிய நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என...

முதல் நாளில் பட்டையைக் கிளப்பும் வசூல் ,படையப்பா திரைப்படம்..!!!

நடிகர் ரஜினிகாந்த்தின் பிறந்தநாளைமுன்னிட்டு, நேற்று(12.12.2025) படையப்பா திரைப்படம் மறுவெளியீடு செய்யப்பட்டது. 1999ஆம் ஆண்டு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன் சௌந்தர்யா, சிவாஜி கணேசன், மணிவண்ணன் என்று பல நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த படம்...

போலி நாணயத்தாள்கள் குறித்து எச்சரிக்கை..!!

நாடு முழுவதும் போலி நாணயத் தாள்கள் புழக்கத்தில் உள்ளதால் பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. தங்களது கைகளுக்குக் கிடைக்கும் நாணயத்தாள்கள் குறித்து பொதுமக்கள் அவதானமாக இருக்க வேண்டுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையை...

சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட சொத்துக்களை அரசுடைமையாக்க நடவடிக்கை..!!

இலங்கையில் திட்டமிட்ட குற்றவாளிகளால் சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்ட சொத்துக்களைத் தடை செய்வதற்கும், அவற்றை அரசுடைமையாக்குவதற்குமான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. போலீஸ்  ஊடகப் பேச்சாளர், எஃப்.யூ. வுட்லர் இதனைக் கூறியுள்ளார். அதன்படி கடந்த மற்றும் நடப்பு ஆகிய...

இன்றைய நாளுக்கான வானிலை.!!

  நாட்டின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். வடக்கு , கிழக்கு, வடமத்திய, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். மேலும்...

கைது முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல!!!..

சாலை விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வல. சப்புகஸ்கந்த பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சபாநாயகருமான அசோக ரன்வல பயணித்த ஜீப், கார்...

மண் சரிவு அபாயம் விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவிப்பு..!!!

நுவரெலியா ரம்பொட வழியாக கண்டி வீதியை இரவு வேளைகளில் பயன்படுத்துவது மிகவும் ஆபத்தானது என நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன் நேற்று(11.12.2025) இரவு விடுத்துள்ள விசேட அறிவிப்பிலேயே இதனை கூறியுள்ளார். தற்போது நுவரெலியா...

இன்றைய நாளுக்கான வானிலை..!!

இன்று 12.12.2025 பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்புள்ளது. வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் புத்தளம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் இன்று (12.12.2025) அவ்வப்போது மழை...