Friday, July 10, 2026
No menu items!

அமெரிக்காவின் டெக்சாஸில் வரலாறு காணாத வெள்ளம்: – 78 பேர் உயிரிழப்பு – மீட்புப்பணிகள் தீவிரம்!

அமெரிக்காவின் மத்திய டெக்சாஸ் மாநிலத்தில் வெள்ளி கிழமையன்று ஏற்பட்ட பயங்கர திடீர் வெள்ளத்தால் குறைந்தது 78 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும், மேலும் 41 பேர் இதுவரை காணாமல் போயுள்ளனர் எனவும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். கெர்...

செம்மணி புதைகுழி அகழ்வில் மேலும் அதிர்ச்சி: அத்திவார குழியிலும் மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு!

யாழ்ப்பாணம், செம்மணி - சித்துப்பாத்தி பகுதியில் அமைந்துள்ள மனித புதைகுழி வளாகத்தில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வடிகால் அமைப்பை உருவாக்குவதற்காக அத்திவாரக் குழி நேற்று தோண்டப்பட்ட போதே,  கூடுதல் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மழையுடனான...

இன்றைய நாளுக்கான வானிலை!

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் எனவும் வடமேல் மாகாணத்தில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஊவா மாகாணத்தின்...

கொஸ்கமவில் துப்பாக்கிச் சூடு: 12 வயது சிறுமி உட்பட மூவர் காயம்!

கொஸ்கம, சுதுவெல்ல பகுதியில் நேற்று (6) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 12 வயது சிறுமி உட்பட 3 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள் பிஸ்டல்...

கேரளாவில் நிபா வைரஸ் சந்தேகம்: மூன்று மாவட்டங்களில் உயர் மட்ட சுகாதார எச்சரிக்கை!

இந்தியாவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கேரள மாநிலத்தின் வடக்குப் பகுதியில் 2 நபர்களுக்கு நிபா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக, கோழிக்கோடு, மலப்புரம் மற்றும் பாலக்காடு ஆகிய மூன்று மாவட்டங்களில் கேரள...

பேருந்து கட்டணத்தில் மாற்றமா? தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு!

நாட்டில் ஆண்டுதோறும் நடைமுறைக்கு வரும் பேருந்து கட்டண திருத்தத்தின் படி, 0.5% கட்டணக் குறைப்பு இன்று (ஜூலை 4) முதல் அமுலுக்கு வருகிறது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது. 2025, ஜூலை முதலாம்...

நாட்டில் தொடர்ந்து அதிகரிக்கும் துப்பாக்கிச் சூடு!

நேற்று(03) இரவு, ராகம, படுவத்தை பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். முச்சக்கர வண்டியில் வந்த இரு துப்பாக்கிதாரிகள், பிஸ்டல் வகை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர். படுவத்தை கிராம அபிவிருத்தி...

இன்றைய நாளுக்கான வானிலை!

மத்திய , சப்ரகமுவ, மேல் , வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார். இன்றைய வானிலை குறித்து...

இஸ்ரேலின் தாக்குதலில் காசா இரத்தக் களரியாக மாறியது: 48 மணி நேரத்தில் 300 பேர் உயிரிழப்பு!

காசாவில் இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல்களால் நிலைமை மேலும் மோசமாகி வருகிறது. விடியற்காலையிலிருந்து இன்று காலை வரை நடைபெற்ற தாக்குதல்களில் 73 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகவும், அவர்களில் குறைந்தது 33 பேர் மனிதாபிமான உதவி தேடுபவர்கள் எனவும்...

நீர்கொழும்பு பகுதியில் துப்பாக்கிச் சூடு!

நீர்கொழும்பு, துங்கல்பிட்டிய, மொரவல பகுதியில் இன்று (03) பிற்பகல் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. உந்துருளியில் வந்த இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக...