Friday, July 10, 2026
No menu items!

Updates

ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகும் மஹிந்த ராஜபக்ஷ

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை (12) இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராக உள்ளதாக அவரது ஊடகப் பேச்சாளரும் சட்டத்தரணியுமான மனோஜ் கமகே ஊடகங்களிடம் உறுதிப்படுத்தியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், முன்னாள் ஜனாதிபதி காலை 9.00 மணிக்கு முன்னிலையாவார் என கூறினார். மேலும், அவருக்கு வழங்கப்பட்டுள்ள அழைப்பாணை தொடர்பான சட்ட விடயங்கள் குறித்து விவாதிக்க,...

கபில சந்திரசேனவின் உடலுக்கு மஹிந்த இறுதி அஞ்சலி

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் உடல் பொரல்லையில் உள்ள ஒரு தனியார் மலர் சாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார். இதனை அடுத்து ஊடகங்களிடம் பேசிய ராஜபக்ஷ, இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் (CIABOC) முன் ஆஜராகுமாறு தனக்கு சமீபத்தில் விடுக்கப்பட்ட...

முதல் அமைச்சராக விஜய் கையெழுத்திட்ட முதல் கோப்பு

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழக முதல்-அமைச்சராக பொறுப்பேற்றார். அவரைத்தொடர்ந்து அமைச்சர்களாக என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன், வெங்கடரமணன், நிர்மல்குமார். ராஜ்மோகன், டி.கே.பிரபு, கீர்த்தனா ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர். இதனைத்தொடர்ந்து முக்கிய கோப்புகளில் முதல்-அமைச்சர் விஜய் கையெழுத்திட்டார். அதன்படி இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட்கள் இலவசம் என்ற முதல் கோப்பில் கையெழுத்திட்டார்...

நாளை காலை முதல்வராக பதவியேற்கும் விஜய்!

தவெக தலைவர் விஜய்யை ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். இதற்கமைய நாளை காலை 10 மணிக்கு விஜய் முதல்வராக பதவி ஏற்க உள்ளார் என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தமிழக சட்டசபை தேர்தலில் 108 இடங்களை கைப்பற்றிய தவெக தற்பொழுது 120 இடங்கள் என்ற ஆதரவை பெற்றுள்ளது.

விசிக தலைவரை சந்திக்கும் விஜய்!

தமிழக சட்ட சபைத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் 108 இடங்களை கைப்பற்றியது. ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில்,விசிக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐ.யூ.எம்.எல்) ஆகிய கட்சிகளுக்கு தவெக அழைப்பு விடுத்தது. தவெகவின் அழைப்பை ஏற்று இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய இரு...

முதலமைச்சராகும் வாய்ப்பை நெருங்கிய விஜய்!

இடதுசாரிக் கட்சிகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) ஆகியவற்றின் ஆதரவுடன் தமிழக வெற்றி கழகம் (டிவிகே) பெரும்பான்மை இடங்களைப் பெற்றதைத் தொடர்ந்து, அதன் தலைவர் விஜய், தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராகும் வாய்ப்பை நெருங்கியுள்ளார். கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விசிக வழங்கிய ஆதரவு, 234 உறுப்பினர்களைக் கொண்ட தமிழக சட்டமன்றத்தில் ஆட்சி அமைக்கத் தேவையான 118...

கபில சந்திரசேன உயிரிழப்பு; ஆய்விற்காக நேரில் சென்ற நீதிபதி

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவன முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் திடீர் உயிரிழப்பு குறித்து நீதவான் விசாரணை நடத்துவதற்காக நீதிமன்றத்தை விட்டு வெளியேறியதைத் தொடர்ந்து, கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் நடவடிக்கைகள் ஒரு மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டன. கபில சந்திரசேனவின் உயிரிழப்பு சந்தேகத்திற்குரியதாகத் தோன்றுவதாகவும், நீதித்துறை மருத்துவ அதிகாரியின் பிரேதப் பரிசோதனையுடன் நீதவான் விசாரணையும் தேவைப்படுவதாகவும்...

ட்ரம்ப் மீது கொலை முயற்சி; குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆயுள் தண்டனை

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை படுகொலை செய்ய முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள சந்தேக நபர் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது. வெள்ளை மாளிகையில் கடந்த சனிக்கிழமையன்று செய்தியாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டிருந்த இரவு விருந்தின் போது துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபர், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை...

பௌத்த பிக்குகளிடம் இருந்து பெருமளவு போதைப்பொருள் பறிமுதல்;வரலாற்று சம்பவமாக பதிவு

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 1.1 பில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதி கொண்ட பெரும் அளவிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் 22 பௌத்த பிக்குகள் காவலில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. உளவுத் தகவலின் அடிப்படையில், காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் நேற்று சனிக்கிழமை இரவு நடத்திய சோதனையின்போது இந்தக் கைது...

ஏளனம் செய்தோருக்கு மக்கள் பதிலடி கொடுத்துள்ளனர்;விஜய்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிகளவான வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில் '85 வீத வாக்குப்பதிவு என்பதெல்லாம் இதுவரை தமிழ் நாடு காணாத ஒன்று' என தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் தெரிவித்துள்ளார். அரசியல் என்பது அசகாய சூரர்களுக்கானது மாத்திரமே பதவிகளை அனுபவிப்பவர்களுக்கானது மாத்திரமே என ஒரு...
- Advertisement -

Latest News

ஸ்பெயினில் காட்டுத்தீ பரவல்; 11 பேர் உயிரிழப்பு

ஸ்பெயின் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள அந்தலூசியா பிராந்தியத்தில் ஏற்பட்ட கடுமையான காட்டுத்தீயில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 19 பேரை காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. தரையில்...