ஜீவன் தொண்டமானின் திருமணத்தில் பங்கேற்க இந்தியா பயணமாகும் ரணில் விக்ரமசிங்க!

ஜீவன் தொண்டமானின் திருமணத்தில் பங்கேற்க இந்தியா பயணமாகும் ரணில் விக்ரமசிங்க!

Nov 21, 2025

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று இந்தியா பயணமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பயணம், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (CWC) கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமானின் திருமண நிகழ்வில் பங்கேற்பதற்காகவே மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. ஐ.தே.கவின் முக்கிய பிரமுகரான முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அவர் மேலும்,

Read More
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு!

Oct 29, 2025

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ஊழல் வழக்கை 2026 ஜனவரி 28 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் கொழும்பு கோட்டை நீதவான் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்ட இந்த வழக்கு விசாரணையின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. மேலும் இது தொடர்பான விசாரணையை துரிதமாக நிறைவுசெய்து, அது தொடர்பில் சந்தேகநபர்கள் எவரேனும் இருப்பின் அவர்களை நீதிமன்றத்தில்

Read More
சற்று முன்னர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு வருகை தந்த ரணில் விக்ரமசிங்க!

சற்று முன்னர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு வருகை தந்த ரணில் விக்ரமசிங்க!

Oct 29, 2025

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமது பதவிக் காலத்தில் தமது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக அரசாங்க நிதியைப் பயன்படுத்தி லண்டனுக்குச் சென்றமை தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இதற்கமைய கடந்த ஓகஸ்ட் மாதம் 22 ஆம் திகதி ரணில்

Read More
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு!

Oct 29, 2025

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று (29) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி பதவி வகித்த காலத்தில், அவரது மனைவி பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க அவர்களின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டன் பயணம் மேற்கொள்ள அரச நிதி துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக

Read More
கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவர்களின் ரகசிய சந்திப்பு – ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் முக்கிய முடிவுகள்!

கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவர்களின் ரகசிய சந்திப்பு – ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் முக்கிய முடிவுகள்!

Oct 3, 2025

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் பங்கேற்பில் நேற்று (02) இரவு கொழும்பில் உள்ள தனியார் விருந்தகத்தில் சிறப்பு சந்திப்பும் விருந்துபசாரமும் இடம்பெற்றது. இந்த நிகழ்வு, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன அவர்களின் அழைப்பின் பேரில் நடைபெற்றது. இதில், 25க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த

Read More
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளிநாடு செல்லும் திட்டம் – உடல்நிலை மற்றும் அரசியல் சூழ்நிலை காரணமா?

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளிநாடு செல்லும் திட்டம் – உடல்நிலை மற்றும் அரசியல் சூழ்நிலை காரணமா?

Sep 24, 2025

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விரைவில் வெளிநாடு செல்லும் திட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது உடல்நிலை மற்றும் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் ஆகியவற்றின் பின்னணியிலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வெளிநாட்டு பயணத்திற்கான இலக்காக பிரான்ஸ், இங்கிலாந்து, அல்லது இந்தியா ஆகிய நாடுகள் கருதப்பட்டுவரும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய அரசியல் சூழ்நிலைபடி, எதிர்க்கட்சிகள் சில, ரணில்

Read More
ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு நிறைவு விழா இன்று!!

ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு நிறைவு விழா இன்று!!

Sep 20, 2025

இன்றைய தினம்(20) ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு நிறைவு விழா நடைபெறுகிறது. முன்னாள் ஜனாதிபதி மற்றும் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இந்த விழா நடைபெற உள்ளதாக கட்சி அறிக்கை தெரிவித்துள்ளது. இந்த விழாவிற்கு ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் அனைத்து எதிர்க்கட்சிகளும் அழைக்கப்பட்டுள்ளனர்.

Read More
முன்னாள் ஜனாதிபதிகளுக்கான செலவுகள் – அரசு வெளியிட்ட விபரம்!

முன்னாள் ஜனாதிபதிகளுக்கான செலவுகள் – அரசு வெளியிட்ட விபரம்!

Sep 12, 2025

2015 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரை ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளின் வேதனம், கொடுப்பனவுகள் மற்றும் ஏனைய செலவுகள் குறித்த விபரங்களை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் அரசாங்கத்தால் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு, மொத்தமாக மூன்று

Read More
சீனத் தூதுவர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து அரசியல் நிலைமை குறித்து கலந்துரையாடல்!

சீனத் தூதுவர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து அரசியல் நிலைமை குறித்து கலந்துரையாடல்!

Sep 12, 2025

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இலங்கைக்கான சீனத் தூதுவர் கி செங்ஹோங்குக்கும் இடையிலான இன்று (12) காலை கொழும்பு ப்ளவர் வீதியிலுள்ள அமைந்துள்ள அரசியல் அலுவலகத்தில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது. சீனத் தூதரின் வேண்டுகோளின் பேரில் இந்த சந்திப்பு நடந்ததாக ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதிக்கும் சீனத் தூதுவருக்கும் இடையிலான கலந்துரையாடலில், இலங்கையிலும்

Read More
ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றம் சென்றால் நாட்டுக்கு நல்லது – ருவன் விஜேவர்தன!

ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றம் சென்றால் நாட்டுக்கு நல்லது – ருவன் விஜேவர்தன!

Sep 8, 2025

நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் அங்கம் வகிப்பாரானால், அது நாட்டிற்கு நல்லது என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார். ஆனால், ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றம் செல்லுவது தொடர்பாக இதுவரை எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்றும், சரியான நேரத்தில் அவர் தானே அறிவிப்பார் என்றும் அவர் கூறினார். சிறிகொத்தவில் இடம்பெற்ற

Read More