Sunday, July 26, 2026
No menu items!

அமெரிக்க ஜனாதிபதி

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடனான சந்திப்பு வெற்றிகரமானதாக இருந்தது; உக்ரைன் ஜனாதிபதி!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடனான சந்திப்பு தான் இதுவரை சந்தித்தவற்றில் மிகவும் வெற்றிகரமானதாக இருந்ததாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். போர் தொடர்பான உண்மையான தகவல்களை வழங்கும் வாய்ப்பு இந்தச் சந்திப்பின் மூலம் கிடைத்ததாகவும், ரஷ்யாவுடனான போர் முடிவுக்கு வந்தால் தேர்தலை நடத்தத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். அமெரிக்கா – உக்ரைன் ஜனாதிபதிகளுக்கிடையிலான இச்சந்திப்பு...

இலங்கை ஏற்றுமதிகளுக்கு 30% வரி விதித்த அமெரிக்க ஜனாதிபதி!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கை ஏற்றுமதிகளுக்கு 30% வரி விதிக்க முடிவு செய்துள்ளார். வெள்ளை மாளிகை இலங்கைக்கு அனுப்பிய சமீபத்திய கடிதத்தில் புதிய வரி வீதங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் புதிய வரி விதிப்பு ஓகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளது. முன்னதாக, இலங்கை மீது அமெரிக்க ஜனாதிபதி விதித்திருந்த வரி 44% ஆகும். வர்த்தக...

ட்ரம்ப் அரசின் மருத்துவ நிதி குறைப்பு திட்டத்திற்கு ஒபாமா கடும் எதிர்ப்பு!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வரி குறைப்பு திட்டத்துக்கு பின்னர், அரசு செலவுகளை கட்டுப்படுத்தும் முயற்சியில் ’Medicaid’ எனப்படும் மருத்துவ நிதியை குறைக்கும் திட்டத்தை முன்வைத்துள்ளார். இந்த புதிய திட்டம், மலிவு மருத்துவ பராமரிப்பு சட்டத்துக்கு (Affordable Care Act) எதிரான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடியதாக இருப்பதால், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பாரக் ஒபாமா தனது சமூக...

இலங்கைக்கான ஈரானிய தூதுவருக்கும் அமைச்சர் விஜித ஹேரத்துக்கும் இடையில் கலந்துரையாடல்!

இலங்கைக்கான ஈரானிய தூதுவருக்கும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தனது X கணக்கில் ஒரு பதிவை வெளியிட்டு, இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர்நிறுத்தம் குறித்து அவதானம் செலுத்தப்பட்டதாகக் குறிப்பிட்டார். இந்தக் கலந்துரையாடலின் போது, ​​பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கான தொடர்ச்சியான இராஜதந்திர முயற்சிகளின் முக்கியத்துவம் குறித்து...

அமெரிக்கா லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஊடரங்கு உத்தரவு!

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் குடியேற்றக் கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊடரங்கு உத்தரவு லொஸ் ஏஞ்சல்ஸ் நகர மையத்தின் ஒரு சிறிய பகுதியான 1 சதுர மைல் பரப்பளவில் பொருந்தும் என்றும், உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை இரவு 8 மணி முதல் புதன்கிழமை...

ஈரானை தாக்க வேண்டாம் என நெதன்யாகுவை எச்சரித்த ட்ரம்ப்..!

ஈரானை தாக்க வேண்டாம் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். அமெரிக்கா ஈரானுடன் அணு ஆயுத பேச்சுவார்த்தை நடத்தும் போது, இஸ்ரேல் ஈரானுடன் தாக்குதலுக்கு தயாராவதை நிறுத்துமாறு ட்ரம்ப் எச்சரித்துள்ளார். இது குறித்து ட்ரம்ப் நெதன்யாகுவிடம் தொலைபேசியில் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஈரானின் அணுசக்தி நிலையங்களை இஸ்ரேல் தாக்கும் என்று செய்திகள் வெளியாகின. இதைத்தொடர்ந்து ஈரானுடனான பிரச்சினை...

டொனால்ட் ட்ரம்க்கு நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

டொனால்ட் ட்ரம்பின் வரி விதிப்புக்கு தடை விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ட்ரம்ப் அதிகாரத்தை மீறி செயல்படுவதாகவும் நீதிபதிகள் கூறியுள்ளனர். மேலும், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 'டாஜ்' என்ற துறையில் இருந்து விலகுவதாக தொழிலதிபர் எலான் மஸ்க் அதிரடியாக அறிவித்துள்ளார். ட்ரம்ப் அளித்த பதவியில் பணியாற்ற 130 நாட்கள் மஸ்க் ஒப்புக்கொண்டிருந்த நிலையில்...

வெளிநாட்டு திரைப்படங்களுக்கு 100 சதவீதம் வரி விதித்த ட்ரம்ப்..!

வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்கு  அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்  100 சதவீதம் வரி விதித்து உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக ட்ரம்ப்  தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது, அமெரிக்க திரைப்படத்துறை மிக வேகமாக அழிவை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. நமது திரைப்பட தயாரிப்பாளர்களையும், கலையகங்களையும் மற்ற நாடுகள் அமெரிக்காவில் இருந்து பிரிக்க அனைத்து...

டிரம்பிற்கு எதிராக திரும்பிய 12 அமெரிக்க மாநிலங்கள்..!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் வரிக் கொள்கையைத் தடுக்கக் கோரி, சர்வதேச வர்த்தக நீதிமன்றத்தில் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக 12 அமெரிக்க மாநிலங்கள் வழக்குத் தொடர்ந்துள்ளன. இவ்வாறு வரி விதிப்பது சட்டவிரோதமானது என்றும், நாட்டின் பொருளாதாரம் குழப்பகரமான ஓர் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடுகின்றனர். அதன்படி இந்த வழக்கில் ஓரிகான், அரிசோனா, கொலராடோ, கனெக்டிகட், டெலாவேர், இல்லினாய்ஸ், மைனே,...

ட்ரம்பின் வரி அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதில் உறுதியாக உள்ள சீனா..!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வரி அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதில் உறுதியாக உள்ளதாகச் சீனா அறிவித்துள்ளது. அத்துடன், அமெரிக்கப் பொருட்களைக் குறிவைத்துக் கூடுதல் 'எதிர் நடவடிக்கைகள்' ஏற்படுத்தப்படும் எனச் சீனாவின் வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் அச்சுறுத்தல் விடுப்பதாகக் குற்றம் சாட்டியுள்ள சீன வர்த்தக அமைச்சு, அமெரிக்கா தொடர்ந்தும் வலியுறுத்தினால் சீனா இறுதிவரை அதை எதிர்த்துப்...
- Advertisement -spot_img

Latest News

நாமலின் திருமண நிகழ்வு; 2.68 மில்லியன் மின் கட்டண வழக்கு ஒத்திவைப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமணத்தின் போது பயன்படுத்தப்பட்ட மின்சாரத்துக்கான கட்டணம் 2.68 மில்லியன் ரூபாய்  செலுத்தப்படாமை தொடர்பான அடிப்படை உரிமை மனு மீதான விசாரணையை...
- Advertisement -spot_img