Saturday, September 26, 2026
No menu items!

அறிக்கை

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் திட்டமிட்டு தோற்றுவிக்கப்பட்ட அவசர நிலை குறித்து நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை…

'துயரங்களுக்கு வன்முறைகள் பதிலாகாது' மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் திட்டமிட்டு தோற்றுவிக்கப்பட்ட அவசர நிலை குறித்து மன்னார் வைத்தியசாலை பணிப்பாளர், வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள் ,துணை மருத்துவ உத்தியோகத்தர்கள், தாதியர்கள் குடும்ப நல உத்தியோகத்தர்கள், சுகாதார ஊழியர்கள், நோயாளர் காவு வண்டி சாரதிகள், தொழில்நுட்ப உதவியாளர்கள் இணைந்து நேற்றைய தினம் (22.11.2024) அறிக்கை ஒன்றை...

விவசாய அமைச்சு வெளியிட்டுள்ள அறிவித்தல்!

கணினி அமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக உர மானியப் பணம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த விடயம் தொடர்பில் ஆராய அதிகாரிகள் குழுவொன்று நேற்று அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவித்த விவசாய அமைச்சு, இது தொடர்பான அறிக்கையை இன்று (19) விவசாய அமைச்சின் செயலாளரிடம் கையளிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. உர மானிய...

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை…!

இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி, 2024 ஒக்டோபர் மாதத்தில் பெறப்பட்ட வெளிநாட்டுப் பணம் 587.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். அதன்படி, ஜனவரி முதல் அக்டோபர் வரை பெறப்பட்ட மொத்த வெளிநாட்டுப் பணம் 5,431.54 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். 2023 ஜனவரி முதல் ஒக்டோபர் வரையிலான 10 மாத காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இது 11.7% அதிகரிப்பு என மத்திய...

தேசிய புலனாய்வு சேவையின் சரிவு நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தல்; ரணில் விக்கிரமசிங்க!

2019ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பில் அண்மைக்காலமாக வெளியிடப்பட்ட அறிக்கைகளை அரசியலாக்க வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனைத்து தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது பல சர்ச்சைகளை ஏற்படுத்திய இந்த அறிக்கை எனது கைக்கு வந்தது, ஆனால் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை அரசியலுடன் இணைக்க நான்...

இலங்கை சிவில் பாதுகாப்பு திணைக்களத்துக்கு சொந்தமான 108 வாகனங்கள் தற்போது அங்கு இல்லை!

இலங்கை சிவில் பாதுகாப்பு திணைக்களத்துக்கு சொந்தமான 108 வாகனங்கள் தற்போது அங்கு இல்லை என இலங்கைத் தேசிய தணிக்கை அலுவலகம் வெளியிட்டுள்ள கணக்காய்வு அறிக்கையில் வெளிவந்துள்ளது. மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில், சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பெயரில் பதிவு செய்யப்பட்ட 128 வாகனங்கள் காணப்படும் நிலையில், அதில் 108 வாகனங்கள் தொடர்பில் எதுவித ஆதாரங்களும் தணிக்கை அலுவலகத்துக்கு...

யாழில் நிமோனியா காய்ச்சலினால் பெண்ணொருவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் நிமோனியா காய்ச்சலினால் பெண்ணொருவர் நேற்று வியாழக்கிழமை (17)  உயிரிழந்துள்ளார். கோப்பாய் தெற்கை சேர்ந்த 44 வயதுடைய   பெண்ணே உயிரிழந்துள்ளார். உடற்கூற்று பரிசோதனையில் நிமோனியாவினால் தான் மரணம் சம்பவித்துள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.  

ஜனாதிபதித் தேர்தலில் 28 வேட்பாளர்கள்  தேர்தல் செலவு அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர்!

கடந்த மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் 28 வேட்பாளர்களும் அவர்களது நியமனக் கட்சிகளும் மாத்திரமே முழுமையான தேர்தல் செலவு அறிக்கையை சமர்ப்பித்துள்ளன. தேர்தல் செலவு அறிக்கையை சமர்பிப்பதற்கான காலக்கெடு அக்டோபர் 13 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்ததாகவும், அதற்குள் 35 வேட்பாளர்கள் மட்டுமே தங்கள் அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாகவும் தேர்தல் ஆணையம் அறிக்கையில் தெரிவித்துள்ளது. இவற்றில், ஏழு வேட்பாளர்களின்...

பிரசார செலவு அறிக்கையை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் தொடர்பிலான அறிவிப்பு…!

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது பிரசார செலவு அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் நிறைவடையவுள்ளது. குறித்த அவகாசம் இன்று (13.10) பிற்பகல் 03.00 மணியுடன் நிறைவடைவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல் செலவின ஒழுங்குமுறை சட்டத்தின்படி, ஜனாதிபதி தேர்தல் முடிந்த 21 நாட்களுக்குள் செலவு அறிக்கைகளை வழங்க வேண்டும். எவ்வாறாயினும், அண்மையில் இடம்பெற்ற ஜனாதிபதித்...

தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பு!

நவம்பர் 14, 2024 அன்று நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும், 2023 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி சொத்துக்கள் மற்றும் கடன்கள் குறித்த அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க விடுத்துள்ள அறிக்கையில், அரசியல் கட்சிகள்...

புதிய அரசாங்கத்துடன் பணியாற்றத் தயார்;IMF

இலங்கையில் அதிகாரத்திற்கு வந்துள்ள புதிய அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுவதற்குத் தயாராகவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு கடன் உதவியை வழங்கி வருகின்ற நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதோடு, புதிய அரசாங்கத்துடன் பணியாற்றத் தயாராகவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மூன்றாவது மதிப்பாய்வு...
- Advertisement -spot_img

Latest News

சாதாரண தரப் பரீட்சை மீளாய்வு முடிவுகள் வெளியானது

2025 (2026) க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் மீளாய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மீளாய்வுக்கு விண்ணப்பித்த பரீட்சார்த்திகள் தங்களது புதுப்பிக்கப்பட்ட முடிவுகளை பரீட்சைகள், திணைக்களத்தின்...
- Advertisement -spot_img