Friday, November 20, 2026
No menu items!

இந்தியன் ப்ரீமியர் லீக்

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 48 ஆவது போட்டி இன்று!

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 48 ஆவது போட்டி இன்று (29) நடைபெறவுள்ளது. குறித்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. டெல்லியில் இன்று இரவு 7.30க்கு இந்தப் போட்டி ஆரம்பமாகவுள்ளது.

ஐ.பி.எல் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி!

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 46 ஆவது போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இதன்படி முதலில்...

 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் இன்று மோதல்..!

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 44 ஆவது போட்டி இன்று நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பஞ்சாப் கிங்ஸ் அணியை மீண்டும் எதிர்கொள்கிறது. குறித்த போட்டியானது இன்றிரவு 7.30க்கு ஆரம்பமாகவுள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளதுடன், 5 போட்டிகளில் தோல்வியைத் தழுவி...

5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன்ரைசஸ் ஹைதராபாத் அணி வெற்றி..!

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் சன்ரைசஸ் ஹைதராபாத் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சன்ரைசஸ் ஹைதராபாத் அணி களத்தடுப்பை தேர்வு செய்தது. இதன்படி, முதலில் துடுப்பாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19.5 ஓவர்கள் நிறைவில் சகல...

11 ஓட்டங்களால் வெற்றி பெற்ற ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி!

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 11 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி களத்தடுப்பை தேர்வு செய்தது. இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5...

ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் இன்று மோதல்!

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 42 ஆவது போட்டி இன்று நடைபெறவுள்ளது. குறித்த போட்டியில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. பெங்களூரு எம்.சின்னசுவாமி விளையாட்டரங்கில் இன்று இரவு 7.30க்கு இந்தப் போட்டி ஆரம்பமாகவுள்ளது.

டெல்லி கெப்பிடல்ஸ் மற்றும் லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் இன்று மோதல்!

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 40 ஆவது போட்டி இன்று லக்னோவில் நடைபெறவுள்ளது. குறித்த போட்டியில் டெல்லி கெப்பிடல்ஸ் மற்றும் லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன. இந்தப் போட்டி இன்றிரவு 7.30க்கு ஆரம்பமாகவுள்ளது.

குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி..!

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 39 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி களத்தடுப்பை தேர்வு செய்தது. இதற்கமைய முதலில் துடுப்பாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில்...

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் இன்று மோதல்..!

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 39 ஆவது போட்டி இன்று கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது. குறித்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன. இந்தப் போட்டி இன்றிரவு 7.30க்கு ஆரம்பமாகவுள்ளது. இதுவரை 7 போட்டிகளில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 5 போட்டிகளில் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளமை...

IPL கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு போட்டிகள்..!

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் இடம்பெறவுள்ளன. அதன்படி, முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதுகின்றன. குறித்த போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மாலை 3.30க்கு ஆரம்பமாகும். மேலும் இன்றைய தினத்தின் இரண்டாவது போட்டியானது ஜெய்ப்பூரில் இரவு 7.30க்கு ஆரம்பமாகவுள்ளது. இப்போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி மற்றும்...
- Advertisement -spot_img

Latest News

இலங்கைக்கு கடத்தவிருந்த 71 கிலோ ஹெராயின் இந்தியாவில் பறிமுதல் 

இலங்கைக்கு கடல் வழியாக கடத்தப்பட இருந்த 71.24 கிலோகிராம் ஹெராயினை இந்தியாவின் வருவாய் புலனாய்வு இயக்குனரகம் (DRI) பறிமுதல் செய்துள்ளதோடு, இது தொடர்பில் சென்னையில் இரண்டு...
- Advertisement -spot_img