Saturday, November 7, 2026
No menu items!

இந்தியா

இந்த ஆண்டுக்கான LPL 2025 நிர்வாக ரீதியாக ஒத்திவைப்பு – T20 உலகக் கோப்பை முன்னேற்பாடுகள் காரணம்!

இந்த ஆண்டு இலங்கையில் நடைபெறவிருந்த லங்கா பிரீமியர் லீக் (LPL) 2025 தொடரை ஒத்திவைக்கும் முடிவை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் (SLC) அறிவித்துள்ளது. இந்த முடிவு, 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் இலங்கை மற்றும் இந்தியா இணைந்து நடத்தவிருக்கும் ICC ஆண்கள் T20 உலகக் கோப்பை தொடருக்கான முக்கிய தயாரிப்புகளுக்காக...

நேபாளத்தில் இருந்து அழைத்து வரப்பட்ட இஷாரா செவ்வந்தி வெளியிட்டுள்ள பல அதிர்ச்சித் தகவல்கள்!

கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்குப் பிறகு தலைமறைவாக இருந்த இஷாரா செவ்வந்தி, நேபாளத்தில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பின், பாதுகாப்பு அதிகாரிகளிடம் பல முக்கியமான தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார். அவர் தெரிவித்ததன்படி, கொலைக்குப் பிறகு இரண்டு மாதங்கள் மத்துகம மற்றும் தங்காலை பகுதிகளில் மறைந்து வாழ்ந்ததாகவும், பின்னர் ‘பத்மே’ என்பவரின் அறிவுறுத்தலின் பேரில் மித்தெனிய பகுதியில்...

இந்தியா ரஷ்யாவிடமிருந்து நீண்டகால எண்ணெய் கொள்வனவு செய்யாது-டொனால்ட் ட்ரம்ப் !

ரஷ்யாவிடம் இருந்து மசகு எண்ணெய்யை நீண்ட காலத்திற்குக் கொள்வனவு செய்யப்போவதில்லை என, இந்தியப் பிரதமர் தமக்கு உறுதியளித்ததாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இருப்பினும் இந்தியாவால் அதனை உடனடியாகச் செய்ய முடியாது என்றும், பிரதமர் மோடி தம்மிடம் கூறியதாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். அத்துடன், ரஷ்யாவிடம்...

இந்தியாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ஹரினி அமரசூரிய!

பிரதமர் ஹரினி அமரசூரிய உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியாவின் புது டில்லியை சென்றடைந்துள்ளார். அவர் பிரதமராக பதவியேற்று இந்தியாவுக்கான முதல் விஜயமாக இது அமைந்துள்ளது. புது டில்லியை சென்றடைந்த பிரதமரை இந்தியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் மஹிசினி கொலொன்னே உள்ளிட்ட குழுவினர் சம்பிரதாயப்பூர்வமாக வரவேற்றனர். இன்று முதல் எதிர்வரும் 18ஆம் திகதிவரை பிரதமர் ஹரினி அமரசூரிய இந்தியாவில் தங்கியிருப்பார்...

33 வருட கடின உழைப்புக்குப் பின் பில்லியனர் பட்டியலில் ஷாருக்கான்!

பொலிவுட் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ஷாருக்கான், தனது 33 ஆண்டுகால திரைப்பட வாழ்க்கைக்கு பின்னர், முதல் முறையாக பில்லியனர் பட்டியலில் இணைந்துள்ளார். Hurun India Rich List 2025 வெளியிட்டுள்ள பட்டியலின்படி, அவரது மொத்த சொத்து மதிப்பு தற்போது $1.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.12,490 கோடி) ஆக உயர்ந்துள்ளது. இந்த...

2025 ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகக் கிண்ணக்  கிரிக்கெட் போட்டிகள் இன்று முதல் ஆரம்பம்!

2025 ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகக் கிண்ணக்  கிரிக்கெட் போட்டிகள் இன்று ஆரம்பமாகின்றன. அந்தவகையில்  இன்று நடைபெறவுள்ள  முதல் போட்டியில்  இந்தியா – இலங்கை அணிகள் மோதுகின்றன. இந்த தொடரானது இந்தியாவின்  கவுகாத்தியில் Guwahati இடம்பெறுகின்றது. இன்று ஆரம்பமாகும் 2025 ம் ஆண்டுக்கான மகளிர் உலகக் கிண்ணக்  கிரிக்கெட் போட்டிகள் எதிர் வரும் நவம்பர் மாதம் 2 ஆம்...

பங்களாதேஷை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேற்றிய பாகிஸ்தான்!

2025 ஆசியக் கிண்ணத்தின் சூப்பர் 4 சுற்றுப் போட்டியில் பாகிஸ்தான் அணி, பங்களாதேஷை 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஞாயிற்றுக்கிழமை (28) நடைபெறும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த வெற்றியுடன், முதல் முறையாக ஆசியக் கிண்ண இறுதியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன. நேற்று இரவு துபாயில் நடைபெற்ற போட்டியில், டாஸ்...

உடல் பாகத்துக்குள் மறைத்து தங்கம் கடத்திய பெண் விமான நிலையத்தில் வைத்து கைது!

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்த பெண் ஒருவர் உடல் பாகங்களுக்குள் தங்கத்தை மறைத்து கடத்தியதாக சுங்கத் திணைக்கள அதிகாரிகள் காங்கேசந்துறை விமான நிலையத்தில் கைது செய்துள்ளனர். குறித்த சம்பவம் செப்டம்பர் 21 ஆம் திகதி காலை, இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை பெண் வந்தடைந்த போதே இடம்பெற்றது. சுங்க அதிகாரிகள் மேற்கொண்ட சந்தேகத்திற்கிடையிலான சோதனையின் போது,...

“இலங்கை – இந்தியா உறவு: ஜீவன் தொண்டமான் நிதி அமைச்சரை சந்தித்து நன்றி தெரிவித்தார்”

இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்ட இ.தொ.கா பொதுச் செயலாளர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான், நேற்று (19) இந்திய மத்திய அரசின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அம்மையாரை சந்தித்து கலந்துரையாடினார். மரியாதை நிமித்தமாக நடைபெற்ற சந்திப்பில், இந்தியா இலங்கைக்கு வழங்கி வரும் உதவிகளுக்கும் உறுதியான ஆதரவிற்கும் தனது நன்றியை ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். மேலும், இலங்கைக்கு...

இந்தியாவின் 79வது சுதந்திர தினம் – இலங்கை இந்திய சங்கம் ஏற்பாடு செய்த கலாச்சார விழா!

இந்தியாவின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை இந்திய சங்கம் (Sri Lanka – India Society) ஏற்பாடு செய்த கலாச்சார நிகழ்ச்சி மற்றும் இரவு விருந்து நேற்று (15) மாலை கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ தலைமையிலான அரச மற்றும்...
- Advertisement -spot_img

Latest News

தீபாவளியை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை ஒன்றை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவிக்கிறது. இன்று (06) முதல் இந்த விசேட போக்குவரத்து...
- Advertisement -spot_img