Friday, November 13, 2026
No menu items!

ஐக்கிய மக்கள் சக்தி

அம்பாறை மாவட்டத்தை முன்னேற்றுவோம்: சஜித்தின் பிரச்சாரம்..!

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை இலக்காகக் கொண்டு ஐக்கிய மக்கள் சக்தியினால் நடத்தப்படும் மக்கள் சந்திப்புக்களின் ஒரு கட்டமாக நேற்று முன்தினம் (26.08)  இரவு சம்மாந்துறை நகரில் நடைபெற்றது. ஜனாதிபதி வேட்பாளர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதில் கலந்து கொண்டு  ஆற்றிய உரை, அஷ்ரப்  அவர்களுடைய முஸ்லிம் காங்கிரஸ் கட்சி உட்பட பல கட்சிகள்...

நாடாளுமன்ற உறுப்பினருக்கு விதிக்கப்பட்ட கடூழிய சிறைத்தண்டனை..

நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசிக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 10 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 ஆண்டுகளுக்கான கடூழிய சிறைத் தண்டனையை விதித்துள்ளது. 2010ம் ஆண்டு அவர் அனர்த்தமுகாமைத்துவ இராஜாங்க அமைச்சராக இருந்த காலப்பகுதியில், வெளிநாடொன்றினால் அமைச்சு அலுவல்களுக்காக வழங்கப்பட்ட வாகனத்தை அவர் தனிப்பட்ட வகையில் பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட நிலையில், இன்றையதினம் கொழும்பு...

ரணிலின் மேடையில் ஏறும் தலதா சிறிக்கொத்தா..!

ஐக்கிய மக்கள் சக்தியின் சார்ப்பில் கடந்த பொதுத் தேர்தலில் இரத்தினபுரி மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற தலதா அத்துகோரள, கடந்த நாடாளுமன்ற அமர்வில் தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ததுடன், விரைவில் அவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு தமது ஆதரவை வெளிப்படுத்த உள்ளதாக தெரியவருகிறது. ஐக்கிய தேசியக் கட்சி பிளவுப்பட்டு கிடப்பதை பார்க்க கவலையாக உள்ளதாக...

ரணிலுக்கு ஆதரவு வழங்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர்..!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு தனது ஆதரவை வழங்குவதாக அறிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் விக்டர் ஸ்டான்லி கடந்த  21ஆம் திகதி கொழும்பு பிற்பகல் பிளவர் வீதியிலுள்ள அரசியல் அலுவலகத்தில் ஜனாதிபதியை சந்தித்த போதே இதனைக் குறிப்பிட்டிருந்தார். அதன்போது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் யாழ் மாவட்ட...

தொழில் இராஜாங்க அமைச்சராக வடிவேல் சுரேஷ்!

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் அதிமேதகு ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான வடிவேல் சுரேஷ் அவர்கள் இன்றைய தினம் (22) தொழில் இராஜாங்க அமைச்சராக உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். நேற்றைய தினம் அமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்துகொண்ட இவர் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட பந்துலால் பண்டாரிகொட..!

பந்துலால் பண்டாரிகொட சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினராக இன்று (21.08) சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். மனுஷ நாணயக்கார பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்ததன் காரணமாக பந்துலால் பண்டாரிகொட பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். அமைச்சர்களான மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்னாண்டோ ஆகியோரின் கட்சி உறுப்புரிமையை இரத்து செய்ய ஐக்கிய மக்கள்...

சஜித் அணியும் இனவாதி!-தலைகுனியும் தமிழ் தரப்பு!

பிராபகரன் மாத்திரமே இந்த முறை போட்டியிடவில்லை என சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார் ஜனாதிபதி தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின்  பிரதிப்பொதுச் செயலாளர் சுஜீவ சேனசிங்க இவ்வாறு தெரிவித்தார். இதனையடுத்து, பெரும்பான்மையின மக்களின் வாக்குகளை பெறும் நோக்கில்  இனவாத கருத்துக்களை வெளியிடுவதாக சமூக வலைத்தளங்களில் சுஜீவ சேனசிங்க மீது விமர்சனம்...

ரணிலுக்கு மேலும் பலர் ஆதரவு….!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் தமது ஆதரவை வழங்குவதாக அறிவித்துள்ளனர். அதன்படி ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.வேலுகுமார், மொனராகலை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த கலாநிதி கயாஷான் நவனந்த, திகாமடுல்ல பிரதேசத்தை சேர்ந்த முன்னாள் எம்.பி.யும் முன்னாள் அமைச்சருமான ஸ்ரீயானி விஜேவிக்ரம, முன்னாள் பாராளுமன்ற...

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வேட்புமனு தாக்கல் செய்யும் நிகழ்விற்கான பட்டிருப்பு தொகுதி நிகழ்வு !

இன்று எதிர்கட்சி தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான  சஜித் பிரமதாஸ அவர்கள் கொழும்பு தேர்தல் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளார். இதற்கமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டிருப்பு தொகுதியில் குருக்கள் மடம் பிரதான காரியாலயத்தில் இந்நிகழ்வு கொண்டாடப்படவுள்ளது. ஜக்கிய மக்கள் சக்தியின் மாவட்ட தலைவரும் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளருமான சோ.கணேசமூர்த்தி அவர்களின் ஏற்பாட்டில் இந் நிகழ்வு நடைபெற்றவுள்ளது. இந்...

ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவாக ஒன்றுகூடிய பொதுஜன ஐக்கிய முன்னணி….! 

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் புதிய கூட்டணி இணைந்து பொதுஜன ஐக்கிய முன்னணி உருவாக்கப்பட்டு,  இக்கூட்டணியின் செயற்குழு உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்டுள்ளதோடு, இந்த கூட்டணியின் உத்தியோகபூர்வ இணையத்தளமும் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு இன்று (14) காலை பத்தரமுல்ல, வோட்டர்ஸ் எட்ஜில் நடைபெற்றுள்ளதுடன் கூட்டணியின்...
- Advertisement -spot_img

Latest News

கஸ்ஸப தேரர் உட்பட 7 பேருக்கு விளக்கமறியல்

அனுராதபுரம் ருவன்வெலி சாய அருகில் நீதிமன்ற உத்தரவை மீறி சாகும் வரை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த கஸ்ஸப தேரர் உட்பட 7 பேரை நவம்பர் 26 ஆம்...
- Advertisement -spot_img